Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைப் பிரம்பு தினம்

Featured Replies

வெள்ளைப் பிரம்பு தினம்

 

article_1476518393-ddddddddddd.jpg

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில், இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு:

-வா. கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்

article_1476518322-bbbbbbbbbbb.jpg

article_1476518347-cccccccccccccccc.jpg

article_1476518442-eeeeeeeeeeeee.jpg

article_1476518694-aaaaaaaaaaaaaaaaa.jpg

மலையகம்:

-எஸ்.கணேசன்,

article_1476518594-aaaaaaaaaaaaaaaaa.jpg

article_1476518603-ddddddddddddd.jpg

அம்பாறை:

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,

article_1476518787-aaaaaaaaaaaaaaaaa.jpg

கிளிநொச்சி:

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

article_1476518949-aaaaaaaaaaaaaaaaa.jpg

article_1476518957-bbbbbbbbbbbbbb.jpg

http://www.tamilmirror.lk/183981/வ-ள-ள-ப-ப-ரம-ப-த-னம-

  • தொடங்கியவர்

சர்வதேச வெள்ளை பிரம்பு தினம்

 

 

(க.கிஷாந்தன்)

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும்.

உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு அட்டன் விழிப்பு, நேத்ரா கண்பார்வை அற்றோர் பாடசாலை ஆகியோர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி இன்று அட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியினூடாக  புட் சிட்டி வரை இடம்பெற்றது.

unnamed__9_.jpg

unnamed__10_.jpg

unnamed__11_.jpg

unnamed__12_.jpg

unnamed__13_.jpg

unnamed__14_.jpg

unnamed__15_.jpg

unnamed__16_.jpg

unnamed__17_.jpg

http://www.virakesari.lk/article/12401

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.