Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரகோரா ரிபிசி மூடுவிழா..இன்றுடன்...

Featured Replies

ஜயா நாம் படிக்காதவர்கள் சட்டம் தெரியாது எண்டு கை எடுத்து கும்பிட்டார்களாம். ரி.பி.சி காறார். இரவு 12 மணிக்கு பொலிசார் குறித்த பிரதேசத்தை சீல் வைச்சு பூட்டினார்களாம்.

என்யைா லண்டன் போலீசார் உண்மையைச்சொல்லியும் பூட்டிப்போட்டாங்கள்.

  • Replies 54
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்யைா லண்டன் போலீசார் உண்மையைச்சொல்லியும் பூட்டிப்போட்டாங்கள்.

விது சார் லண்டன் போலிஸ் கெட்டிக்காரங்க தானே

நாளை மீண்டும் தமது ஒலிபரப்பை தொடங்கபோவதாக பிந்தி வந்த செய்தி ....!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை மீண்டும் தமது ஒலிபரப்பை தொடங்கபோவதாக பிந்தி வந்த செய்தி ....!!!!

அது எப்படியுங்கோ இப்படியான செய்தி எல்லாம் சுடச் சுட உங்களிடம் இருந்துதான் வருகுது.

அது எப்படியுங்கோ இப்படியான செய்தி எல்லாம் சுடச் சுட உங்களிடம் இருந்துதான் வருகுது.

இது என்ன பெரிய இராணுவ இரகசியமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன பெரிய இராணுவ இரகசியமா?

இல்லை மடீக்கை வைத்திருந்து எடுத்து தந்தமாதிரி இருந்தது அதுதான் எதோ உறவோ ஏதோவோ என்று நினைத்து விட்டேன்.

இல்லை மடீக்கை வைத்திருந்து எடுத்து தந்தமாதிரி இருந்தது அதுதான் எதோ உறவோ ஏதோவோ என்று நினைத்து விட்டேன்.

ஈ மெயிலால் வழமையாக தொந்தரவு தரும் ஒருவர் எழுதிய செய்திதான் அது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த செய்தியில் மகிழ்ச்சியும் இல்லை துக்கமும் இல்லை.. அதை ஒரு வானொலியாகவே நான் ஒரு போதும் மதிக்கவில்லை..

அவை மூடினால் என்ன திறந்து நடத்தினால் என்ன..

ஈ மெயிலால் வழமையாக தொந்தரவு தரும் ஒருவர் எழுதிய செய்திதான் அது.

ஒரு தோழர் ?

ஒரு தோழர் ?

முன்பின் தெரியாத நபர்...!!

முன்பின் தெரியாத நபர்...!!

ஒரே கொள்கையுடையவர்களை தோழர் என்பதில் தவறில்லை.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனி வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனியை இவர்கள் இனி பயன்படுத்த முடியாது.

ரி.பி.சி லிமிட்டட் என்பதும் வேறு ஒருவருக்கு சொந்தமான மல்ரி நாசனல் கம்பனி.

ஆகவே இவர்கள் வேறு பெயரில் மட்டும்தான் வரமுடியும்.

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

வாழ்த் துக்கள் சமாதானம் துரோக செயல்பாட்டை முன்னிறு நடத்துவதற்கும் உம்மை இங்கே அடையாளப்படுத்துவதற்கும் :P

எங்களுக்கெல்லாம் இப்படி முன்பின் தெரியாத எவரும் இப்படி ஈமெய்யில் அனுபிறதில்லைஇய்யே உமக்கு எப்படி :P

Edited by ஈழவன்85

ஈழவன்,

உங்கள் கேள்வியினுள் பல ஆபத்தான விடயங்கள் அடங்கியுள்ளது. நாம் என்றால் யாராவது அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து ஈ மெயில் வந்தால் வைரஸ் தாக்குதலின் பயம் காரணமாக அதை திறந்து பார்க்க மாட்டோம். உடனேயே ட்ராஸ் கானினுள் போட்டு அழித்துவிடுவோம். ஆனால் இந்த சமாதானம் என்ன செய்யுது பாருங்கென்னா அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து தனக்கு அனுப்பப்படும் ஈ மெயில்களையெல்லாம் பயமில்லாமத் திறந்து பார்க்கிது!

இதிலிருந்து இரண்டு விசயங்கள் தெளிவாகிது.

1. சமாதானம் ஒரு வடி கட்டிய முட்டாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு பேசும் இவருக்கு தனது கம்பியூட்டரை எவ்வாறு வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்று தெரியவில்லை.

2. அல்லது இவர் ஒரு அறிவாளியாக இருந்தால், நிச்சயம் ஒரு ஒட்டுக்குழுவின் ஆதரவாளராக, அல்லது உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர் தனக்கு நன்கு பரீட்சயமான ஒருவரிடம் இருந்துதான் இந்த ஈ மெயிலை பெற்றிருக்க முடியும்.

எனவே இவருடன் கருத்துப் பரிமாறும் போது கொஞ்சம் அவதானமாக இருங்கள்!

ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...........வாழ்துக்க

மாப்பிள்ளை சொல்வதும் சரிதான். சிந்திக்கவேண்டிய விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு உதவாத வானொலியைப் பற்றி எழுதுவது, அவர்களுக்கு கொடுகின்ற ஒரு விளம்பரம். அந்த வானொலியை கணக்கில் எடுக்கவே தேவையில்லை.

ஆனால் புலம் பெயர் தேசங்களிலும் எல்லாளன் படையினர் களையெடுக்கத் தொடங்கியிருப்பதாக இங்கு செய்திகள் அடிபடுகின்றன.

This post has been edited by mathuka: Yesterday, 12:07 PM

அப்பு மாதுகா!

முதலில் .... நீர் ஒரு பொம்பளைப்பிள்ளையின் வாழ்க்கையை சீரளிப்பதற்காக, அவரது படத்தையும் இணைத்துப் போட்டு இங்கு குப்பை கொட்ட வந்துள்ளீர்!! "அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்" அவ்வாறு உந்த உமது நடவடிக்கையே நீர் எந்த ஒரு குப்பை எச்சிலிலை என்பதை இங்கு காட்டுகிறது!! அது உங்களுடன் ஊறிய இரத்தம்!!! ஊகும்ம்... மாற்ற முடியாது!!

உது ஒருபுறம் கிடக்க .... என்ன எல்லாளன் படை ... புலத்திலோ!!!!!!!! விடுவியள்!!! நல்ல முகமூடியோடு!!! கேக்கிறது, பாக்கிறது எல்லாம் பேயனா .னா மக்கள் என்று நினைச்சிட்டீர் போலிருக்குது!!! உம்முடைய உந்த எழுத்தின் அர்த்தம், எமது சின்னப் பிள்ளைகளுக்கும் புரியும்!!!

"நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத்தண்ணி தானாம்"!!! அப்படி உம் பொன்றோர் எங்கும் மாற மாட்டீர்கள்!!! தாய், சகோதரிகளையென்ன மனைவியையும் கூட்டிக் கொடுக்கும் சாக்கடைகள்!!!

Edited by சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனி வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனியை இவர்கள் இனி பயன்படுத்த முடியாது.

ரி.பி.சி லிமிட்டட் என்பதும் வேறு ஒருவருக்கு சொந்தமான மல்ரி நாசனல் கம்பனி.

ஆகவே இவர்கள் வேறு பெயரில் மட்டும்தான் வரமுடியும்.

இப்பொழுது தான் அவர்களுக்கு ரிபிசி என்பதின் பொருள் விளங்கியுள்ளதாக சாத்திர ஆய்வாளர் விவே.................……… நேற்று கோவிலில் கூறியதாக ஒரு செய்தி. தாங்கள் தொடர்ந்தும் ரிபிசி என்றே இயங்குவார்களாம் அதாவது Traitor¨s Broadcasting Corporation

Edited by Vasan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று முதல் மீண்டும் ரிபிசி காற்றலைகளில் வரவுள்ளது

இன்று முதல் மீண்டும் ரிபிசி காற்றலைகளில் வரவுள்ளது

YOU GANES? YOU SAMATHANM? ALL are OLD TBC NO?

Ganesh from Holland?

Smathanam from Hounslow?

KEERA NAK KEERA???

ஈழவன்,

உங்கள் கேள்வியினுள் பல ஆபத்தான விடயங்கள் அடங்கியுள்ளது. நாம் என்றால் யாராவது அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து ஈ மெயில் வந்தால் வைரஸ் தாக்குதலின் பயம் காரணமாக அதை திறந்து பார்க்க மாட்டோம். உடனேயே ட்ராஸ் கானினுள் போட்டு அழித்துவிடுவோம். ஆனால் இந்த சமாதானம் என்ன செய்யுது பாருங்கென்னா அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து தனக்கு அனுப்பப்படும் ஈ மெயில்களையெல்லாம் பயமில்லாமத் திறந்து பார்க்கிது!

இதிலிருந்து இரண்டு விசயங்கள் தெளிவாகிது.

1. சமாதானம் ஒரு வடி கட்டிய முட்டாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு பேசும் இவருக்கு தனது கம்பியூட்டரை எவ்வாறு வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்று தெரியவில்லை.

2. அல்லது இவர் ஒரு அறிவாளியாக இருந்தால், நிச்சயம் ஒரு ஒட்டுக்குழுவின் ஆதரவாளராக, அல்லது உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர் தனக்கு நன்கு பரீட்சயமான ஒருவரிடம் இருந்துதான் இந்த ஈ மெயிலை பெற்றிருக்க முடியும்.

எனவே இவருடன் கருத்துப் பரிமாறும் போது கொஞ்சம் அவதானமாக இருங்கள்!

ஒட்டுக்குழுவின் ஆதரவாலர்களுடன் ஓசி தண்ணி அடிகிறதை முதலில் நீர் நிறுத்தும். எனக்கு தெரியும் என்னுடைய கம்பியூட்டரை எப்படி பாதுகாப்பது என்று.

YOU GANES? YOU SAMATHANM? ALL are OLD TBC NO?

Ganesh from Holland?

Smathanam from Hounslow?

KEERA NAK KEERA???

எனக்கும் மாற்றுகருத்து வானொலிக்கும் தொடர்பில்லை.

ரி.பி.சி எண்ற தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வேறு ஒருவருக்கு சொந்தமான பிரித்தானிய கம்பனி.

ரி.பி.சி தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இவர்கள் பயன்படுத்த முடியாது.

Current Appointments Report for:

TAMIL BROADCASTING CORPORATION LIMITED

06013972

Created: 11/12/2006

Company Register Information

Company Number: 06013972 Date of Incorporation:29/11/2006

Company Name: TAMIL BROADCASTING CORPORATION LIMITED

Registered Office: 402 PROCOLL HOUSE, WAKERING ROAD

BARKING

IG11 8PD

Company Type: Private Limited Company

Country of Origin: United Kingdom

Status: Active

Nature Of Business (SIC(92)): None Supplied

Mortgage: Number of Charges: ( 0 outstanding / 0 part satisfied / 0 satisfied)

Previous Names

No previous name information has been recorded over the last 20 years.

Key Filing Dates

Accounting Reference Date: 30/11

Last Accounts Made Up To: (NO ACCOUNTS FILED)

Next Accounts Due: 29/09/2008

Last Return Made Up To:

Next Return Due: 27/12/2007

Last Bulk Shareholders List: Not available

Current Appointments

Number of current appointments: 2

SECRETARY: XXXXXXXXXXXXX

Appointed: 29/11/XXXXXXXXX

Nationality: BRITISH

No. of Company appointments: 1

Address: XXXXXXXXXXX

LONDON

E6 2EZ

தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் லண்டன் எண்ற பெயரில் தற்போது இயங்கும் ரி.பி.சி எனப்படும் தமிழ் வானொலி தம்மை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எண்று கூறிக்கொண்டு இயங்கினால்

தற்போது சட்டப்படி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எண்று கம்பனி வைத்திருப்பவருக்கு நன்மை காரனம் அவருடைய கம்பனியை ரி.பி.சி எண்ற வானொலிக்காறர் இலவச விளம்பரம் செய்வதாக அமையும்.

தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற பெயர் சட்டபடியும் சரியான 100 வீதமான ஆங்கில தமிழ் மொழி பெயர்பின் படியும் தற்போது பாகிங் பகுதியில் கம்பனியை திறந்துள்ள தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற கம்பனியையே சாரும்.

ஆகவே ரி.பி.சி காறார்கள் முக்கி முக்கி உழைக்கும் அனைத்து உழைப்பும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற புதிய கம்பனியின் பெயரை பலமடைய செய்யும்.

முஸ்தபாவின் ரி.பி.சிக்கும் உண்மையான தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் எண்ற கம்பனிக்கும் என்ன வித்தியாசம்?

ஆம் இது நல்ல கேள்வி.

இதற்கான பதில். தமிழ்வொயிஸ் எண்ற கம்பனி பெயரில் தமிழ் ஒலபரப்பு கூட்டத்தாபனம் எண்ற வானொலி அனுமதிப்பத்திர பெயரில் இவர்கள் ஒரு வானொலியை நாடாத்தினார்கள் அந்த கம்பனி 2002ம் ஆண்டு பிரித்தானிய அரசால் தடை செய்யபட்டது. அந்த கம்பனிக்கு றாமறாஜனின் மனைவி பணிப'பாளர் எண்டும் றாமறாஜன் செயமன் எண்டும் இரந்தது. மேலும் றாமறாஜன் நிகழ்வு பணிப்பாளராகவும் இரந்தார். ஆகவே கம்பனி சட்டபடி மூடப்பட்ட பம்கிறப் கம்பனி பனிப்பாளர் மீண்டும் நிகழ்சி பணிப்பாளராக இருக்க முடியாது. ஆனால் சட்டரீதியற்ற முறையில் இண்றும் வானொலி அனமதிபத்திரம் றாமறாஜனை நிகழ்சி பணிப்பாளராக பதிவு செய்தள்ளது.

தற்போது இயங்கும் ரி.பி.சி ரி.ஏச்.ஏ.எம்.ஜ்.எல் எண்ற போலியான ஆங்கில எழுத்தில் பதிவு செய்யபட்ட ஒரு கம்பனியாக இயங்கி வந்தது. ரி.ஏ.எம்.ஜ்.எல் எண்ற சரியான தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தில் 100 வீதம் சரியான பெயரில் பதியப்பட்ட கம்பனி உரிமையாளருக்கும் ரி.பி.சி றாமறாயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆகவே சட்டபடி ரி.பி.சி எனப்படும் தமிழ் ஒலிபரப்பு கூட்டதாபனம் வேற ஒருவரடைய கம்பனி.

றாமறாஜன் குழுவினர் தொடாந்து தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்று தமது வர்த்தக குறியிட்டை பயன்படுத்த முடியாது.

புதிய கம்பனி உரிமையாளர்கள் தமிழது பெயருக்க தற்போது கொப்பி றையிட்சும் பதிவு செய்தள்ளதாக அறியமுடிகிறது.

ஆகவெ உலகத்தில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் லண்டன் எண்ற பெயரை பயன்படுத்தவது சட்டத்திற்கு முரணாணது.

சுருக்கமாக சொல்வதானால் றாமறாஜன் குழுவினர் தமது வானொலியை ThAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சிலர் இனைந்து பதிசு செய்த கம்பனியாக

வேறு குழுவினர் தமது வானொலியை TAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சட்டபடி பிரித்தானியாவில் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கே அனைத்து உரிமைகளும் வளங்கபட்டுள்ளது.

ஆகவே றாமறாஜன் குழுவினர் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனியின் பெயரை தமது கம்பனியாக பயன்படுத்துகாறார்கள். அல்லது இரண்டாவது கம்பனியின் TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கு மாடாக உழைக்கிறார்கள். அல்லது அவர்கள் சேகரிக்கும் புகழ் அனைத்தும் இரண்டாவது TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனிக்கே செல்லும் என்பதே உண்மை.

Edited by kaduvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.