Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி - தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு

Featured Replies


ஜனாதிபதி - தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு
 
article_1481623528-2.jpg

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்குள் வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில், இன்று ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாட்டுக்க வந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/187977/ஜன-த-பத-தஜ-க-ஸ-த-ன-ஜன-த-பத-சந-த-ப-ப-#sthash.XJ8Zr7Bj.dpuf

 

 

 

சந்திப்பு...
 

article_1481626033-2.jpg

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்குள் வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபட்டுள்ளார்.

article_1481626049-3.jpg

article_1481626063-4.jpg

article_1481626079-6.jpg

- See more at: http://www.tamilmirror.lk/187978/சந-த-ப-ப-#sthash.2e9gTwlW.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கையிடம் பலவற்றை கற்கவேண்டியுள்ளது-தஜிகிஸ்தான் ஜனாதிபதி
 
இலங்கையிடம் பலவற்றை  கற்கவேண்டியுள்ளது-தஜிகிஸ்தான் ஜனாதிபதி
வர்த்தகத் துறையை அபிவிருத்தி செய்ய தஜிகிஸ்தான், இலங்கையிடம் கற்க வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
 
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
2094742784Untitled-1.jpg
இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தி, தொழிநுட்ப பரிமாற்றம், இளைஞர் அபிவிருத்தி போன்ற துறைகளில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது, இமோமாலி ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 
 
நேற்றைய தினம் இலங்கைக்கு வந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.onlineuthayan.com/news/21328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.