Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிடின் நல்லிணக்கத்தில் வெற்றிபெற முடியாது போகும்

Featured Replies

பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­வி­டின் நல்­லி­ணக்­கத்தில் வெற்­றி­பெற முடி­யாது போகும்

 

மலே­ஷிய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி எடுத்­து­ரைப்பு 

(கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி)

எனது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளை­யுமே பிர­தா­ன­மாக கொண்டு செயற்­ப­டு­கின்­றது. பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விடின் நல்­லி­ணக்­கத்தில் வெற்­றி­பெற முடி­யாது. எனவே நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளிலும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்றோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.  

இதே­வேளை, சர்­வ­தேச மேடை­க ளில் மலே­ஷியா இலங்கைக்கு வழங்­கி­வரும் ஆத­ர­வா­னது பெறு­ம­திக்­கு­ரி ய­தாகும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார். உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு மலே­ஷியா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸ்­ஸாக்கை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

 அந்த சந்­திப்பில் ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில் 19 வரு­டங்­களின் பின்னர் இலங்­கையின் தலைவர் ஒருவர் மலே­ஷியா வந்­துள்ளார். எமது அர­சாங்­கத்தின் காலத்தில் இந்த விஜயம் இடம்­பெற்­றமை எமக்கு கிடைத்த கௌர­வ­மாகும். இது எமது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த சிறந்த பெறு­ம­தி­யாகும். எமது அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு கிடைத்த வெற்­றி­யா­கவே இதனை கரு­து­கின்றோம்.  

இலங்­கைக்கும் மலே­ஷி­யா­வுக்கும் இடை­யி­லான இரா­ஜந்­திர உறவு ஆரம்­பிக்­கப்­பட்டு அடுத்த வருடம் 60 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. இதனை அடிப்­ப­டை­யா­க­காகக் கொண்டே நாங்கள் முன் செல்­ல­வேண்டும்.

எனது அர­சாங்கம் இரண்டு விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. அதா­வது நல்­லி­ணக்கம் மற்றும் அபி­வி­ருத்தி ஆகிய இரண்டு விட­யங்­களை முன்­வைத்து பய­ணிக்­கின்றோம். அதா­வது பொரு­ளா­தார அபி­வி­ரு­த­தி­யின்றி நல்­லி­ணக்­கத்தை வெற்­றி­கொள்ள முடி­யாது.

இதே­வேளை சர்­வ­தேச மேடை­களில் மலே­ஷியா இலங்க்கைு வழங்­கி­வரும் ஆத­ர­வா­னது பெறு­ம­தி்க்­கு­ரி­ய­தாகும். இலங்­கையில் அதி­க­ளவில் மலே­ஷிய முத­லீட்­டா­ளர்கள் உள்­ளனர். மேலும் புதிய முத­லீட்­டா­ளர்­களை இலங்­கையில் முத­லீடு செய்­யு­மாறு கோரிக்கை விடுக்­கின்றோம். இதற்­கான பிர­தான அடித்­தளம் நேற்று முன்­தினம் நடை­பெற்ற வர்த்­தக மாநாடு இடப்­பட்­டது என்று கூறலாம்.  

இது இவ்­வாறு இருக்க பிராந்­திய பாது­காப்பு மற்றும் தொடர்­பாடல் சேவையை பலப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இலங்­கையில் தற்­போது சுற்­று­லாத்­துறை பாரிய வளர்ச்சி அடைந்­து­வ­ரு­கின்­றது. மலே­ஷி­யா­விலும் சுற்­று­லாத்­துறை வளர்ச்­சி­ய­டைந்­து­வ­ரு­கின்­றது. எனவே இரண்டு நாடு­களும் இணைந்து சுற்­று­லாத்­து­றையை முன்­னேற்­ற­வேண்டும். தற்போது எமது நாட்டில் யுத்தம் இல்லை. எனவே யாரும் வரலாம். அனுமதி உள்ளது.

மேலும் மலேஷியா விவசாயத்துறையில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நான் 9 வருடங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சராக மலேஷியாவுக்கு வருகை தந்தேன். அப்போது அதனை நான் கண்டேன். எனவே விவசாயத்துறையை முன்னேற்ற உதவுமாறு கோருகின்றேன்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.