Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Utthama Putthiran
Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, K.A. Thangavelu, M.N. Nambiar
Composer: G. Ramanathan
Album Year: 1958

தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்

  • Replies 573
  • Views 104.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

Name: Salangai Ittaal
Singers: S.P.Balasubramaniam
Music: T. Rajendar
Lyrics: T. Rajendar

தடாகத்தில் மீன் ரெண்டு

காமத்தில் தடுமாரி
தாமரை பூ மீது விழுந்தனவோ?
இதைக் கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட வாகம் தான்
உன் கண்களோ

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Thyagaraja Bhagavathar, Serukulathur Sama, Thripuramba, S. Jayalakshmi, T. R. Rajakumari
Director: S. M. Sriramulu Naidu
Music: G. Ramanathan
Year: 1943

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதி றொம்மன் வளாக மாணவர்களின் அரங்க வரவேற்பு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
 
எழுத்தாளர்: கண்ணதாசன்
 
 



 
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
வருகிறாள் உம்மைத்தேடி



 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

SHIVA STOTRAM | Dance

மிக அழகான சிவ தாண்டவ நடனம் .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

லலீல  லல்லோ

லல்லல் லலீல லல்லோ

விண்ணின் இன்பம் .........

 

  • கருத்துக்கள உறவுகள்
Director
Cast
 
 
பூலோகம் தனைக்காண வருவீர் சுவாமி என்றும் புகழோடு ...............
  • கருத்துக்கள உறவுகள்
பெயர்: உழைக்கும் கரங்கள்
ஆங்கில பெயர்: Uzhaikkum Karangal
நடிகர்கள்: எம்ஜிஅர் , லதா & more
இயக்குனர்: கே.சங்கர்
தயாரிப்பு: Kesi Films
வெளியீடு: 23-05-1976

கண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Vedhala Ulagam - Tamil Movie

Star Cast: T. R. Mahalingam, K. Sarangapani, Pandari Bai, 'Baby' Kamala, Lalitha-Padmini

Music: R.Sudarsanam

ஆடும் மயில் பாடும் குயில்

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Thirumal Perumai
Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, Sowcar Janaki, Sivakumar, M.N. Nambiar, Nagesh
Composer: K. V. Mahadevan
Album Year: 1968

கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு...
எஙகள் உறையூரின்
காவலனே நீ வாழிய நீடு....
1.கொடியேறி புலி விளையாட….
குன்றேறி புகழ் விளையாட...
2. கொடியேறி புலி விளையாட….
குன்றேறி புகழ் விளையாட...
1.மடியேறி.. மழலையர் ...ஆடும்
மன்னவன் வாழ்க…..
2.பொன்னை வரையாமல்
வாரி வழங்கும் தென்னவன் வாழ்க….

  • கருத்துக்கள உறவுகள்

Afghan Dance performance with Parvaz Dance Ensemble at Layali Dance Academy student

 

 
ஆப்கான் நடன நிகழ்ச்சி ஒரு அழகான நடனம்...
  • கருத்துக்கள உறவுகள்

Madurai Veeran  1956

directed by D. Yoganand,

starring M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini

 

ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..

  • கருத்துக்கள உறவுகள்

singing superstar P U Chinnappa.

Beautiful M. S. Saroja is Madhavi here.

Music by S. V. Venkataraman

 

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன என்ன வார்த்தைகளோ...........

 

  • கருத்துக்கள உறவுகள்

Manthiri Kumari (1950)

அந்த காலத்திலும் பாடல் இல்லாத நடனம் நல்லாத்தான் இருக்கு

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.