Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் - ஈழத்தில் போன்று பாரிய விளைவுகளைத் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரபு நாடுகளின் ர்வாதிகளுக்கெதிராக அரபுலகின் இளையமுதாயத்தினர்  நாயக்காற்றை தாமும்  சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென்ற ஆவலுடன் ஓன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்வது ட்டுமன்றி  முஸ்லீம் நாடுகளில் வெற்றியும் ண்டுள்ளர்.(அந்தக் காரத்தால் வூதி அரேபியாவில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள்செய்வதையே அண்மையில் டை செய்தர்). இதற்கு மாறாக, இஸ்லாத்துக்கு ம்மாறிய பூர்வீக மிழர்கள், ச்சார்பற்ற தமிழ்ப் ண்பாட்டையும்,  இந்திய நாயநாட்டின் சுதந்திரத்தையும் அனுபவிப்பற்குப் திலாக, அரபுக்களின் லாச்சாரத்தையும்அவர்களது ண்பாட்டையும், டையுடை பாவனைகளையும் ஏற்றுக் கொண்டுஅரபுமமாக்கப்பட்டு  து முன்னோர்களின் மிழ்ப்பாரம்பரியங்களை,  லாச்சாரத்தைஇழந்து கொண்டிருக்கிறார்கள்.

 
 

மிழ்முஸ்லீம்களின் அரபுமமாக்கல் மிழர்களை  மேலும் பிளவுபடுத்தும்
 
 
இலங்கையில் எப்படி மிழ் பேசும் முஸ்லீம்களின் மிழரல்லாத, ஆரம்பகால லேமுஸ்லீம் லைமைக‌ள், மிழர்களுக்கும் மிழ் பேசும் முஸ்லீம்களுக்கிடயேபிளைவை ஏற்படுத்தி முஸ்லீம்களையும் மிழர்களையும் எதிரணியில் நிற்கவைத்தார்களே அதே நிலை இந்த அரபுமயமாக்கலால் ம்மைத் மிழர்கள் என இன்றுஅடையாளப்படுத்தும் மிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் மிழர்களுக்குமிடையேஉண்டாகும் என்பதில் ஐயமில்லை. தாமும் மிழர் என்ற னவுணர்வை இழக்காமல்,பரம்பரை, ம்பரையாக மிழ்க்கலாச்சாரத்தின் விழுமியங்களை து இரத்த‌த்தில்கொண்டு, ஏனைய ங்களைச் சேர்ந்த,  லைமுறைகளாக விட்டுப்போன துஇரத்த உறவுகளுடன் அயர்களாக, ண்பர்களாக இணக்கமான உறவைப்பேணிவந்தர்கள்  கிராமங்களில் வாழும் அப்பாவித் மிழ்நாட்டு முஸ்லீம்கள். ஆனால் அரேபியாவின் தீவிரவாத இஸ்லாத்தில் யிற்றுவிக்கப்பட்ட, அந்த தீவிரவாதவஹாபியிசத்தையும், அரபுக்களின் லாச்சாரத்தையும் புத்திசாலித்தமாகத்மிழ்நாட்டில் புகுத்துகின்ற து ச்சகோதர்களின் உள்நோக்கத்தை அறியத்தவறி அவர்களின் அரபுமயமாக்கல் எனும் லைக்குள் விழுந்து, அரபுக்லாச்சாரத்தையும், அரபுக்களின் ண்பாட்டையும், டையுடைபாவனைகளையும்,இஸ்லாத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறார்கள்.  இது  அவ‌ர்க‌ளுக்கும் அவர்களின்விட்டுப்போன இரத்த உறவுகளாகிய ஏனைய மிழர்களுக்குமிடையில் ஒரு நிரந்தஇடைவெளியை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.
 

 

ARABIZATION OF TAMIL MUSLIMS

Bringing the desert home
muslim12.jpg
அரபுக்களின்லாச்சாரத்துக்கும், க்கழக்கங்களுக்கும்இஸ்லாத்துக்கும் அதன் போதனைகளுக்கும் தொடர்புகிடையாது என்பது தான்உண்மை. உண்மையில்அரபுக்களின் பண்பாட்டுக்கும்க்க க்கங்களுக்குஎதிராகத் தான் இஸ்லாம்என்ற மார்க்கம் உருவானது.புனித குரானில் கூறப்படும்பெரும்பாலான போதனைகள்எல்லாம் அக்கால ட்டத்தில்வாழ்ந்த அரபுக்களின் க்கக்கங்களுக்கு எதிரானவை.உதாரமாக பெண்களின்உரிமை என்ற விடயத்தில்பிகள் நாயம்(ஸல்)அவர்களின்போதனைகளுக்கும்அரபுக்களின்லாச்சாரத்துக்கும் பாரியவேறுபாடுண்டு. அப்படியிருக்கஅரபுக்களின் டையுடைபாவனைகளை, ண்பாட்டைக்லாச்சாரத்தைக்டைப்பிடித்தால், அரபுமொழியை அதிகவில்மிழில் ந்து பேசினால்தான், உண்மையான முஸ்லீமாகலாம், அவ்வாறு ருதப்படுவார்கள் என்ற மாதிரியானஉணர்வூட்டப்பட்டு இன்று மிழ் முஸ்லீம்கள் அரபுமமாக்கப் டுகிறார்கள் என்பதை,என்னைப் போல் மிழ்நாட்டிலும், இலங்கையிலும் முஸ்லீம்களுடன் கியர்கள்,அவர்களை ள்ளிக்காலம் முதல் ண்பர்களாகக் கொண்ட மிழர்களால் இலகுவாகஉணரமுடியும்.  இலங்கையில் அறுபது ருடங்கள் காலம் எடுத்த அரபுமயமாக்கல்,மிழ்நாட்டில் வெறும் த்து ருடங்களில் ட்டி தொட்டியெல்லாம் விவிட்டதென்பதை, தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் வாழும் கிராமப்பக்கங்களுக்குச்சென்றர்களுக்குப் புரியும். 

 
 
 
அரபுமயமாக்கலின் நோக்கமெல்லாம் மிழ் முஸ்லீம்கள் பாரம்பரியமாக,நூற்றாண்டுகளாகக் டைப்பிடித்து ந்த மிழ்க்கலாச்சாரம் சார்ந்த க்கக்கங்களையும்,  அவர்களின் முன்னோர்களின்  உணர்வு பூர்வ‌மான‌ழிமுறைகளை, ம்பிக்கைகளை எல்லாம் அரபுக்களின் ண்பாட்டையும்,அரேபிய க்க க்கங்களால் ஈடுசெய்வதும். அதன் மூலம் பொதுவான,அரபுக்களின் லாற்றுடன் அவர்களின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டநாடுகந்த  இஸ்லாமிய அடையாளத்தை உண்டாக்குவதுமாகும்இந்தஅரபுமமாக்கலால், மிழ் ண்ணுடனும், மிழர்களுடனும், நாம் என்ன த்தைச்சேர்ந்தர்களாக இருந்தாலும் நாங்கள்  மிழர்கள் என்ற இரத்தத்துடன் ந்தஉணர்வை, எந்த உணர்வு மிழர்களனைவரையும் வேறுபாடற்று ஓற்றுமையாக நூற்றாண்டுகளாக வாழ ழி குத்ததோ, அந்த உணர்வை மீட்கவே முடியாத வேகத்தில்இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பற்கு  ஈழத்தமிழர்களின் அழிவில் மிழ்நாட்டுமுஸ்லீம்கள் எனக்கென்ன போச்சு என்று ந்து கொண்ட விதமும், ஒரு சிலர்ஈழத்தமிழர்களின் அழிவை கிழ்ச்சியுடன் புலிக‌ள் அழிக்க‌ப்படுகிறார்க‌ள் என்ற‌ போர்வையில் வவேற்றதும் ல்ல உதாரங்களாகும்.  பி.ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ள் எவ்வாறு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌, அவ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தைக் கொச்சைப்ப‌டுத்தும் வ‌கையில், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காத‌ர‌வாக‌ பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் என்ப‌தை இன்றும் காணொளிக‌ளில் காண‌லாம். 


அரபுக்களல்லாத முஸ்லீம்களின் மேல் அரபு முஸ்லீம்களின் மேலாதிக்கம்திருக்குரானில் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்படாத போதிலும்  மிழ்நாட்டின்இஸ்லாமிய றுமலர்ச்சி இயக்கங்களெல்லாம் இஸ்லாத்துடன் அரபுக்களின்லாச்சாரத்தையும் தொடர்புபடுத்தி மிழ் முஸ்லீகளை அரபுமமாக்கிமிழர்களுக்கிடையிலிருந்த இன ஒற்றுமையில், பாசப்பிணைப்பில் ஒரு தொய்வைஏற்படுத்தி விட்டர் என்பதை  மிழ்நாட்டில் முஸ்லீம்களை ண்பர்களாக கொண்டஅனைவராலும் உண முடியும். ஆனால் ரும் அதை வெளியில் சொல்லத்ங்குவார்கள் ஏனென்றால் முஸ்லீம்களுக்கு ற்றர்களின் விமர்சத்தை தாங்கிக்கொள்ளும் க்குவம் கிடையாது. அவர்கள் உடடியா பாட்வா அறிவித்து விடுவார்கள்என்ற ம் ருக்குமுண்டு.  

அத்துடன் ல்ல ம்பிக்கையுள்ள முஸ்லீமாக ற்றர்களால் ருதப்ப  வேண்டுமாயின் ட்டாயமாக ங்காலத்துக் காட்டபிகளின் உடைகளை அணியவேண்டும் அப்படியான தோற்றத்தையும் கொண்டிருக்க வேண்டுமென்ற நிலைகொஞ்சம், கொஞ்சமாக மிழ் முஸ்லீம்களின் த்தியில் தோற்றுவிக்கப்படுகிறது.முஸ்லீம்கள்  எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையையோ அல்லது அரபுக்கள்த்தியகிழக்குப் பாலைவத்தில் அணிந்த ஆடைகளை ட்டுமேபாலைவமேதுமற்ற மிழ்நாட்டிலும், இலங்கையிலும் அணிய வேண்டுமென்பதுதிருக்குரானில் இல்லை.
 
 
muslim-boys-at-galle-mosque-nggid045790-ngg0dyn-720x640x100-00f0w011c010r110f110r010t010.jpg
 

இது அரேபியாவில் அல்ல‌ இல‌ங்கையில்???


என்ன தான் ம் மாறினாலும், ப்புமங்கள் ஏற்பட்டாலும் அவர்களின்சிந்தனையில், விசுவாசத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட  பெரும்பான்மை மிழ்முஸ்லீம்களால் து மிழ் முன்னோர்களின் முகவெட்டை,தோலின் நிறத்தை(அவர்கள் அவ்வாறு விரும்பினாலும் கூட‌), உடமைப்பை மாற்ற முடியவில்லை.அவர்கது மிழ் முகவெட்டுக்கும் அரேபியர் மாதிரியான தாடி, மீசையும்,பாலைவத்துக் காலநிலைக்கேற்ற அரேபியரின் நீண்ட உடைகளும், அவர்களின்சொந்த ண்ணிலேயே அவ‌ர்களை அன்னியப்படுத்தி வேற்றுக்கிரவாசிகள்போன்ற உணர்வை ஏற்படுத்தி, மற்றர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. 

 உண்மையான, ம்பிக்கையுள்ள முஸ்லீமாக இருப்பற்கு அரபுக்களின் உடைகளைஅணிவது முக்கியமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியானால் நூற்றாண்டுகளாக மிழர்களைப் போல் சேலையணிந்து லையை முக்காடு ட்டும்போட்டுக் கொண்ட, மிழ் முஸ்லீம்க‌ளின்  தாய்க்குலமும், அரபுக்களின் உடைகளைஅணியாமல் ணிவான, அடக்கமான, தமிழர்களின் ஆடையணிகன்களை அணிந்து,தொப்பியை ட்டும் போட்டுக் கொண்ட முஸ்லீம்  மூதாதையர்கள் எல்லோரும்உண்மையான முஸ்லீம்களில்லையா?  மிழ்முஸ்லீம்கள் அரபுமமாக்கப்பட்டுஅரபுக்களின் ஆடையணிகளை அணிந்து அர‌புக்க‌ளைப் போல் காட்சிய‌ளித்தால்  ட்டும் தான் உண்மையான முஸ்லீம்கள் ஆவார்களா என்ற கேள்வி ற்றர்களுக்குஎழுவது விர்க்கமுடியாதது.

 

http://viyaasan.blogspot.qa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.