Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரச்சினைகளை தீர்க்க விட்டால் வடக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள்

Featured Replies

பிரச்சினைகளை தீர்க்க விட்டால் வடக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள்
 
 
பிரச்சினைகளை தீர்க்க விட்டால் வடக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள்
தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு இன்று சென்றிருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பட்டதாரிகளை சந்திக்காமல் அங்கிருந்து திரும்பியுள்ளனர். 
 
இதனையடுத்தே, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
வடக்கு மாகாணத்தின் புத்தி ஜீவிகளான தம்மை அந்நியர்களாக நினைத்து இவ்வாறு ஏறெடுத்தும் பாராமல் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமது பிரச்சினைகளை கேட்க முடியாவிட்டால் அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளிலிருந்து விலக வேண்டுமென குறிப்பிட்டனர்.
 
தங்களது வேலையில்லா பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 25 நாட்களாக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

http://www.onlineuthayan.com/news/25120

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.