Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் அறுவரை சவுதியில் காணவில்லை

Featured Replies

இலங்கையர்கள் அறுவரை சவுதியில் காணவில்லை
 
 

article_1490438301-image_1490374734-a425

சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த 6 இலங்கையர்கள், அங்கு காணாமல் போயுள்ளனரென, அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பணியகத்தின் ஊடகச் செயலாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அக்கறைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.றிப்னாஸ், இரத்தினபுரியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ஷாஜஹான், கிருல்லவைச் சேர்ந்த பி.ஜி. காமினி, ஆதிமலையைச் சேர்ந்த கே.பி.கே சந்திராவதி, கல்லடியைச் சேர்ந்த என்.எப்.றீடா மற்றும் கலேன்பிடுனுவெவவைச் சேர்ந்த பி.ரி. மொஹமட் றியாஸ் ஆகியோரே காணாமல் போயுள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள், 2004 இலிருந்து 2014 வரையான காலப்பகுதிக்குள் வேலை நிமித்தம் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அரேபியாவில் தொழில் புரியும் புலம்பெயர் இலங்கையர்கள் உட்பட பொது மக்கள் எவருக்காவது, இவர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், 011 4379328 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/193700/இலங-க-யர-கள-அற-வர-சவ-த-ய-ல-க-ணவ-ல-ல-#sthash.quDXQskz.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.