Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களுடன் கைதாகியோரில் ஒருவர் மன்னாரில் பிறந்தவர்

Featured Replies

இந்திய மீனவர்களுடன் கைதாகியோரில் ஒருவர் மன்னாரில் பிறந்தவர்
 
 
இந்திய மீனவர்களுடன் கைதாகியோரில் ஒருவர் மன்னாரில் பிறந்தவர்
இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­ யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 12 இந்­திய மீன­வர்­களுள் ஒரு­வர் மன்னாரைச் சேர்ந்­த­வர் என்று தெரி­ய­வந்­துள்­ளது.
 
இலங்­கை­யி­லி­ருந்து அவர் 22 வய­தில் அக­தி­ யா­கத் தமி­ழ­கம் சென்­றுள்­ளார். பல வரு­டங்­க­ளாக அங்கு வசித்து வரும் அவர் தமி­ழக உற­வு­க­ளு­டன் இணைந்து கடற்றொ­ழில் ஈடு­ப­டு­கி­றார்.
 
“மன்­னா­ரில்­ வாழ்ந்த காலப்­ப­கு­தி­யில் எனது உற­வு­க­ளில் 4 பேரை இழந்­தேன். என்ன செய்­வது என்று தெரி­யாது  தவித்­த­ வே­ளை­யி­லேயே, தாய்த் தமி­ழ­கம் நோக்கி பட­கில் தப்­பிச் சென்­றேன். அங்கு சென்று ஆரம்­பத்­தில் பெரும் சிர­மங்­க­ளைச் சந்­தித்­தேன். பின்­னர் சிறிது சிறி­தாக இயல்­புக்­குத் திரும்பி தொழில்­தேட ஆரம்­பித்­தேன்.
 
 எனக்கு தமி­ழக உற­வு­கள் கை கொடுத்­த­னர்.நான் அக­தி­யா­கச் சென்று வாழ்ந்த ஆரம்­பக் காலமே இள­மைக்­ கா­ல­மாக இருந்­தது. அத­னால் அங்கு ஆரம்­பத்­தில் இருந்த சட்ட ஏற்­பா­டு­கள் கார­ண­மாக என்­னால் தனிக் குடித்­த­ன­மாக வாழ முடி­ய­வில்லை. இன்று நான் திரு­ம­ண­மும் செய்­யாது தனித்தே வாழ்­கின்­றேன். 
 
ஈழத்­தில் பட்ட அவ­ல­த்தை­யும் வேதனைைய­யும் இன்­றும் மறக்க முடி­ய­வில்லை.இன்­றும் ஈழத்­தில் கால் பதித்­த­போது அந்த நினை­வு­கள் மீண்­டன. போரின்­போது இறந்த எனது உடன் பி­றப்­புக்­கள் 4 பேரை­யும் எண்­ணிப் பார்க்­கின்­றேன். இருப்­பி­னும் விரை­வில் தமி­ழ­கம் திரும்­பவே விரும்­பு­கின்­றேன். ஏனெ­னில் இந்த மண்­ணில் இருந்­தால் எனக்கு பழைய நினை­வு­களே எழு­கின்­றன.
 
இதில் இருந்து மீட்டு ஒரு நிம்ம­தி­யான வாழ்­வைத் தந்­தது எனக்கு இந்­தி­யா­தான். அத­னால் நான் தற்­போ­தும் இந்­தியா போகவே விரும்­பு­கின்­றேன் -என்­றார். 

http://www.onlineuthayan.com/news/25191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.