Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கனடாவில் இருந்து நாடு கடத்தல்! இலங்கை வரும் சோதிடர் முனியப்பா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சூதாட்டக்காரரான பாஸ்கர் முனியப்பா என்பவர் சக்தி வாய்ந்த ஆன்மீகவாதி மற்றும் மாய மந்திரத்தை அழித்து காதல் பிரச்சினைகளை சரி செய்ய கூடிய சர்வதேச புகழ்பெற்ற ஜோதிடராவார்.

முனியப்பாவிடம் வருகைத்தந்தவரின் உடல்களில் சுண்ணாம்பு துண்டுகளை தேய்த்து அவர்களை துன்புறுத்தியுள்ளதாகவும், உண்மைகளை ஒப்புக்கொண்ட அறிக்கையை வாசித்த க்ரவ்ன் வழக்கறிஞர் Paul Zambonini தெரிவித்துள்ளார்.

கணவனை பிரிந்த பெண் ஒருவர் தன்னை கணவருடன் சேர்த்து வைப்பதற்கு முனியப்பாவிடம் உதவிக்கு சென்றுள்ளார்.

முனியப்பா இந்த காதல் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் என அறிக்கை வாசிக்க வழக்கறிஞர் Zambonini தெரிவித்துள்ளார்.

21 ஆண்டுகளுக்கு திருமண பாதுகாப்பு கிடைக்கும் என முனியப்பா குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண்ணின் உடம்பில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அதன் பின்னர் பிரிந்து கணவரிடம் இருந்து இந்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த பெண் தொடர்ந்து முனியப்பாவிடம் செல்ல ஆரம்பித்துள்ளார்.

இறுதியாக 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீண்டும் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சில மாய வித்தைகள காட்டி அந்தப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். அதேபோன்று மற்றுமொரு பெண்னையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் பாஸ்கர் முனியப்பா நாடு கடத்தப்பட்டதாக கூறி தனது சொந்த நாடான இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். அதன் பின் மீண்டும் கனடா சென்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட முனியப்பா, புதன் கிழமை அன்று கனடாவில் தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

தண்டனையின் பின்னர் முனியப்பா தனது சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://lankasee.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.