Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்)

Featured Replies

இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்)

 

ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு  வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது.

unnamed__1_.jpg

இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன.

டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்  மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

unnamed__2_.jpg

unnamed.jpg

Untiasfasfaftled-1.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19861

நரேந்திர மோடி விஜயம் - முன்னேற்பாடுகள்

 

 

நரேந்திர மோடி விஜயம் - முன்னேற்பாடுகள்

  • தொடங்கியவர்

இந்திய உலங்கு வானூர்தியினால் குடியிருப்புகள் சேதம்

 

இந்திய உலங்கு வானூர்தியினால் குடியிருப்புகள் சேதம்

 
 
இந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பரிட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய உலங்கு வானூர்தியினால் ஐந்து வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று (09) இடம்பெற்றது.

இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5 ன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதாலே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றில் அள்ளுண்டுள்ளது.

பரிட்சார்த்த நடவடிக்கையின் போது யாழ்பாணத்தின் இந்திய உதவித் தூதுவர் ஆர். நடராஜன் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் உட்பட அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன்.கணபதிகனகராஜ், ஆர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலங்கு வானூர்தி அதிக வலுகொண்டதானால் தரையிறங்கும் போது அதிக காற்று ஏற்படும் என்றும் விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள குடியிருப்புகளின் கூரைகளில் மணல் மூடைகளை வைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
 
 



இந்திய ஹெலிகளால் 5 வீடுகளின் கூரைகள் சேதம்
 
 

article_1494345446-bbbbbb.jpg

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக விஜயத்தை  முன்னிட்டு, இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒத்திகைபார்த்து, ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) இறங்கியமையால், மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகளில், 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு ஹெலிகள், மைதானத்தில் தரையிறங்கும் போது, வீடுகளின் மேலாக மிகவும் தாழ்வாக பறந்தமையால், விசிறிகளிலிருந்து வெளியேறிய  அதிக அழுத்தத்தைக் கொண்ட காற்றினால், குறிப்பிட்ட 5 வீடுகளின் கூரைகளும் சிறிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது.

article_1494345458-cccccc.jpg

article_1494345477-eeeeeee.jpg

http://www.tamilmirror.lk/196337/இந-த-ய-ஹ-ல-கள-ல-வ-ட-கள-ன-க-ர-கள-ச-தம-

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் - பாகம் 2

டிஸ்கி :

அங்கிட்டு யாராவது இவரை பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வரசொல்லுங்கப்பூ கருப்பு கொடி காட்டணும் !! :cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.