Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை

Featured Replies

இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை
 
article_1495018558-Mug-02-p7.jpgஇலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் முறையான விமான சேவையினைக் கட்டியெழுப்பும் நோக்கில், விமான சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில், தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/196812/இலங-க-கனட-இட-ய-வ-ம-னச-வ-உடன-பட-க-க-#sthash.4g7ctzHy.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

அப்பாடா......இனி என்ரை கனடாச்சனம் பிராங்பெட்டிலை டச் பண்ணேக்கை கிழவியளை பாத்து அருவருக்கத்தேவையுமில்லை....தண்ணியில்லாமல் அவதிப்படத்தேவையுமில்லை. :cool:

கீத்துரோவிலை டச் பண்ணி கனகாசு கட்டத்தேவையுமில்லை.tw_blush:

27 minutes ago, குமாரசாமி said:

....தண்ணியில்லாமல் அவதிப்படத்தேவையுமில்லை. :cool:

ஹிஹி .. ஆரையோ லைட்டா நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.