Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீண் வம்புக்கு மறு பெயர் வினோவா?

உமக்கு பிடிக்காததினால் பிழையை சரி என்று வாதாடதீர். உமக்கு ஜெயசூர்யாவை பிடிக்காததினால் ஜெயசூர்யாவைப்பற்றி தவறாக விமர்சனம் செய்யாதீர். மேற்கிந்திய தீவுடன் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவு வீரர்களின் மோசமான களத்தடுப்பே ஜெயசூர்யா செஞ்சரி போட காரணம் என்று நீர் வாதாடுவது உம்மை நீர் ஏமாற்றுவது போன்றது. ஏன் நீர் இப்படி ஜோசிக்கவில்லை? மேற்கிந்திய வீரர்களின் வியுகங்களை தனது அதிரடியால் ஜெயசூர்யா சுக்கு நூறாக்கினார் என்று?

உண்மையில் ஜெயசூர்யா ஒரு சிறந்த வீரர். அதனை நீர் ஒத்துக்கொள்ளாததினால் அவர் சிறந்த வீரர் இல்லை என்று எவருமே கருதமாட்டார்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களை குவித்த வீரர் உண்மையில் ஜெயசூர்யாவாகவே இருந்திருக்கவேண்டு, ஆனால் இந்தியாவுடன் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜெயசூர்யா 189 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மேலும் ஒரு சிக்சறை அடித்து உலக சாதனையை நீகழ்த்தவேண்டும் என்ற நினைப்பில், சிக்ஸ் அடிக்க மூவ் பன்னும்பொழுது பந்து மட்டையில் சிக்காததினால் விக்கட் காப்பாளரின் கையுக்குள் அகப்பட்டு ஸ்ராம் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் ஜெயசூர்யா. இந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்த வீரர் அந்த களத்தில் இருந்து இருந்தார்கள் எண்டால் என்ன செய்திருப்பார்கள் தெரியுமா? ஒவ்வொன்றாக தட்டி தட்டி அந்த ரெக்கோர்டை முறியடித்திருப்பார்கள். ஆனால் ஜெயசூர்யா அப்படி நினைக்கவ்வில்லை, விக்கட் காப்பாளர் அரூகில் நிக்கிறார், சுழல் பந்துவீச்சாளர் பந்துவீசுகிறார், மூவ் பன்னினால் மட்டையில் பந்து படாமல்விட்டால் ஸ்ராம் செய்யப்படும் எண்டு தெரிந்தும் தைரியமாக முன்னேறி பந்தை அடித்து இருக்கின்றார் எண்டால், ஜெயசூர்யா உண்மையிலேயே சிறந்த வீரர்தான்.

அனேகமாக பல வீரர்கள் செஞ்சரியை நெருங்கும்பொழுது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு செஞ்சரியை போடமாட்டார்கள், காரணம் பந்து களத்தடுப்பாளரின் கையில் சிக்கிவிடக்கூடும் என்று நினைத்து தட்டி தட்டி சிங்கிள் ஓட்டங்களை பெற்று செஞ்சரி போடுவார்கள். அது சச்சினோ, கில்கிஸ்ற்றோ எவராகினாலும் சரி இவ்வாறான செயற்பாடுகளைத்தான் பல போட்டிகளில் கையாள்வார்கள், ஆனால் ஜெயசூர்யா இதில் சற்று வித்தியாசமானவர். செஞ்சரியை தொடுவதற்கு பந்தை சிக்சர்,அல்லது பவுன்றிக்கு பறக்கவிட்டுத்தான் அதனை முடிப்பார், (அண்மையில் பங்களாதேசுக்கு எதிரா நடைபெற்ற போட்டியிலேயே அடுத்தடுத்து 2 சிக்சரை அடித்து செஞ்சரியை போட்டார் ஜெயசூர்யா).

கிரிக்கட் விளையாட்ட்டில் கில்கிறிஸ்ரைவிட ஜெயசூர்யாவுக்கே பவர் அதிகம். ஒரு போட்டியை மாற்றக்கூடிய திறமை கில்கிஸ்ரைவிட ஜெயசூர்யாவுக்கே உண்டு.

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.10 Bet

South Africa 5.00 Bet

Sri Lanka 5.00 Bet

New Zealand 5.00 Bet

England 15.00 Bet

West Indies 51.00 Bet

Bangladesh 301.00 Bet

Ireland 1001.00 Bet

  • தொடங்கியவர்

ஜெயசூரியா சிறந்த வீரர் இல்லை என்று நான் சொல்லவில்லை அப்படி சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஜெயசூரியாவை விட அடம் கில்கிறிஸ்ற் சிறந்த வீரர், இலங்கை அணியை விட அவுஸ்ரேலியா அணி சிறந்த அணி என்பது தான் என்னுடைய கருத்து. அனேகமாக ஜெயசூரியா அடிப்பது எல்லாமே அன்யூசுவல் கிறிக்கற் ஷொட் தான் ஆனால் அடம் கில்கிறிஸ்ற் அடிப்பவை எல்லாம் றெகுலர், யூசுவல் கிறிக்கற் ஷொட். இன்னும் கொஞ்சம் சொல்லுறன் கேளுங்கோ அடம் கில்கிறிஸ்ரிடம் விளையாட்டு வீரனுக்கு தேவையான ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாமே உள்ளது பல உதாரணங்கள் சொல்ல முடியும் ரைப் பண்ண அலுப்படிக்கிறது ஆகவே ஒரு உதாரணம் சொல்லுகிறேன். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் மோதியது அந்த ஆட்டம் எவளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும் அந்த ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பாடியது இலங்கை அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு அடம் கில்கிறிஸ்ரும் மத்தியு கைடனும் உக்கிரமான தாக்குதல் தொடுத்த காரணத்தால் பீதியடைந்த இலங்கை அணியின் தலைவர் மாவன் அத்தப்பத்து உடனடியாக பந்து வீச்சாளர்களை மாற்றம் செய்தார் வேகப்பந்து வீச்சாளர்களை நிப்பாட்டி விட்டு சுழல் பந்து வீச்சாளர்களை பந்து வீசுவதற்கு தெரிவு செய்தார் அதன்படி அரவிந்த டீ சில்வா பந்து வீசினார் அடம் கில்கிறிஸ் துடுப்பாடிக்கொண்டு நின்றார் அந்த வேளையில் அடம் கில்கிறிஸ்ற் அடித்த சுவீப் ஷொட் ஒன்று முறையாக மட்டையில் பாடாமல் விக்கற் காப்பாளராக இருந்த களுவிதாரனவினால் பிடி எடுக்கப்பட்டது அந்த சுவீப் ஷொட் ரிப் ஆக இருக்கலாம் என்று இலங்கை அணி வீரர்கள் எல்லோரும் நடுவரிடம் அப்பீல் செய்தார்கள் ஆனால் நடுவராக நின்ற றூடி கிறிஸ்ரன் பந்து மட்டையில் பட்டது தெரியவில்லை என்பதால் உடனேயே நொட் அவுட் என்று சொல்லி விட்டார் ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று சொன்ன போதும் அடம் கில்கிறிஸ்ற் தானாக மைதானத்தை விட்டு வெளியேறினார் அதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரை இறுதி ஆட்டத்தின் போது இப்படியான உயர்ந்த எண்ணம் கொண்டவர் தான் அடம் கில்கிறிஸ்ற்.

ஆனால் ஜெயசூரியாவில் இப்படியான நேர்மை தன்மை இல்லை அவரின் திருவிளையாடல்கள் பல இருக்கின்றது உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன் அவர் களத்தில் துடுப்பாடிக்கொண்டிருக்கும் போது மூன்று விக்கெற்றையும் புல்லாக காலால் மறைத்தபடி துடுப்பாடும் வேளையில் பந்து அவருடைய காலில் படும் உடனே அவர் சிறுக் என்று காலை இழுத்து விக்கெற்றை மறைக்காத படி வைத்துக்கொள்ளுவார் அவருடைய இந்த நாகரீகமற்ற செயலை நான் பல ஆட்டங்களில் அவதானித்திருக்கிறேன் சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஸ் உடன் நடந்த ஆட்டத்திலும் அவர் இப்படி செய்தார் அதனால் நடுவரால் அவுட்டா இல்லையா என்று சரியாக கணிப்பிட முடியவில்லை நடுவர் அவுட் இல்லை என்று சொல்லிவிட்டார் பின்னர் றீபிளே பார்க்கும் போது பந்து நடு விக்கெற்றில் படுவதை அவதானிக்க முடிந்தது.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் ஆட்டமிழக்கவில்லை என்று சொன்னாலும் கில்கிறிஸ்ட் வெளியேறுவது உண்மையே. இவர் 93க்கு பிறகே இவ்வாறு வெளியேறத் தொடங்கினார் ஆனால் மேற்கிந்திய அணித்தலைவர் லாரா எப்பொழுதும் நடுவர் ஆட்டமிழக்கவில்லை என்று சொன்னாலும் வெளியேறிவிடுவார். தற்பொழுது விளையாடுபவர்களில் லாரா தான் உண்மையில் நேர்மையானவர்.

  • தொடங்கியவர்

யாராவது துணைக்கு வருவார்கள் என்று நம்பி களத்தில் இறங்கினேன் என்னப்பா எல்லாருமே ஒப்பசிசன் தானா!! :lol: கந்தப்பு அடைக்கலம் தந்த நாட்டுக்கு ஒப்பசிசனாக இருப்பது நல்ல காரியம் இல்லை. :)

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

லாராவுக்கு அடுத்ததாக கில்கிறிஸ்ட்டினைச் சொல்லலாம். கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, நியூசிலாந்து ஓரம், இங்கிலாந்து பீற்றசன், தென்னாபிரிக்கா கிப்ஸ் , பாகிஸ்தான் அவ்ரிடி போன்றவர்கள் அதிக நேரம் ஆட்டமிழக்காமல் இருந்தால் மற்றைய அணியினர் வெல்வது கடினம்.

லாரா அருமையான ஆட்டக்காரர். அணி அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரியவில்லை.மேற்கிந்திய அணியிலேயே தனித்தனி குழுக்கள் இருக்கின்றன போலிருக்கிறது. சொல்லும்போதும் ஜமேக்கன், கயானிஸ் என்றுதான் வீரர்களை அறிமுகம் செய்கிறார்கள். பாவம் ஓரிடம்..பழி ஓரிடம் எனபதாக லாராவில் எல்லாவற்றையும் சுமத்துகிறார்கள். பாவம் லாரா.

:rolleyes::o:D:(

ஐயா வினோ துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பெடுத்தாடும் போது அவர்களை பார்த்து வசை பாடுவதற்க்கு அவுஸ்ரேலியாவுக்கு நிகர் அவுஸ்ரேலியாதான், அதுவும் சுழற்பந்து வீச்சாளர்கள் சுழற் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரர்களை வசைபட்டுவதற்க்கு கில்கிஸ்ட் போல யாருமில்லை இவர மைதானத்தில் ஒழுக்கமான வீரர்...........? ஜெயசூரிய காலை எடுப்பது தெரியாமலிருப்பதற்க்கு அம்பயருக்கு என்ன கண்ணில்லையா மூளை இல்லாதவர்கள் போல் பேசுகிறீர், ஜெயசூரிய அடிபதெல்லாம் சுப்பர் சொட்தான் மாமு அவரை போல் கில்கிஸ்டுக்கு அடிக்கத் தெரியாது என்று சொல்லும் அதை விட்டுவிட்டு அன்யூசுவல் கிறிக்கற் ஷொட் என்டு சொல்லதயும், போட்டியின் போக்கை ஜெயசூரியாவைப் போல் கில்கிஸ்டால் மாத்த முடியாது, கடந்த போட்டியில் மேற்கிந்திய வீரர்கள் முதல் 15ஓவருக்கு சிறப்பாகத்தான் களத்தடுப்பு செய்தார்கள் ஜெயசூரியாவின் உக்கிர தாக்குதல் ஆரம்பித்த பின்பே அவர்கள் களத்தடுப்பில் கோட்டை விட்டனர், அவரின் அடியில் அவர்கள் மனம் தளர்ந்து விட்டனர். 2003 உலக கிண்ண போட்டியின் போது அத்தபத்து கப்டன் இல்லை ஜெயசூரியாதான் காபடனாக இருந்தார் அரையிறுதியில் தோற்றதற்கு தானே முழுப்பொறுப்பையேற்று கப்டன் பதவியை ராஜினாமா செய்தார், பீதியில் மாற்றம் செய்வதில்லை விளையாட்டு தந்திரம்............

வீண் வம்புக்கு மறு பெயர் வினோவா?

உமக்கு பிடிக்காததினால் பிழையை சரி என்று வாதாடதீர். உமக்கு ஜெயசூர்யாவை பிடிக்காததினால் ஜெயசூர்யாவைப்பற்றி தவறாக விமர்சனம் செய்யாதீர். மேற்கிந்திய தீவுடன் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவு வீரர்களின் மோசமான களத்தடுப்பே ஜெயசூர்யா செஞ்சரி போட காரணம் என்று நீர் வாதாடுவது உம்மை நீர் ஏமாற்றுவது போன்றது. ஏன் நீர் இப்படி ஜோசிக்கவில்லை? மேற்கிந்திய வீரர்களின் வியுகங்களை தனது அதிரடியால் ஜெயசூர்யா சுக்கு நூறாக்கினார் என்று?

உண்மையில் ஜெயசூர்யா ஒரு சிறந்த வீரர். அதனை நீர் ஒத்துக்கொள்ளாததினால் அவர் சிறந்த வீரர் இல்லை என்று எவருமே கருதமாட்டார்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களை குவித்த வீரர் உண்மையில் ஜெயசூர்யாவாகவே இருந்திருக்கவேண்டு, ஆனால் இந்தியாவுடன் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜெயசூர்யா 189 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மேலும் ஒரு சிக்சறை அடித்து உலக சாதனையை நீகழ்த்தவேண்டும் என்ற நினைப்பில், சிக்ஸ் அடிக்க மூவ் பன்னும்பொழுது பந்து மட்டையில் சிக்காததினால் விக்கட் காப்பாளரின் கையுக்குள் அகப்பட்டு ஸ்ராம் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் ஜெயசூர்யா. இந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்த வீரர் அந்த களத்தில் இருந்து இருந்தார்கள் எண்டால் என்ன செய்திருப்பார்கள் தெரியுமா? ஒவ்வொன்றாக தட்டி தட்டி அந்த ரெக்கோர்டை முறியடித்திருப்பார்கள். ஆனால் ஜெயசூர்யா அப்படி நினைக்கவ்வில்லை, விக்கட் காப்பாளர் அரூகில் நிக்கிறார், சுழல் பந்துவீச்சாளர் பந்துவீசுகிறார், மூவ் பன்னினால் மட்டையில் பந்து படாமல்விட்டால் ஸ்ராம் செய்யப்படும் எண்டு தெரிந்தும் தைரியமாக முன்னேறி பந்தை அடித்து இருக்கின்றார் எண்டால், ஜெயசூர்யா உண்மையிலேயே சிறந்த வீரர்தான்.

அனேகமாக பல வீரர்கள் செஞ்சரியை நெருங்கும்பொழுது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு செஞ்சரியை போடமாட்டார்கள், காரணம் பந்து களத்தடுப்பாளரின் கையில் சிக்கிவிடக்கூடும் என்று நினைத்து தட்டி தட்டி சிங்கிள் ஓட்டங்களை பெற்று செஞ்சரி போடுவார்கள். அது சச்சினோ, கில்கிஸ்ற்றோ எவராகினாலும் சரி இவ்வாறான செயற்பாடுகளைத்தான் பல போட்டிகளில் கையாள்வார்கள், ஆனால் ஜெயசூர்யா இதில் சற்று வித்தியாசமானவர். செஞ்சரியை தொடுவதற்கு பந்தை சிக்சர்,அல்லது பவுன்றிக்கு பறக்கவிட்டுத்தான் அதனை முடிப்பார், (அண்மையில் பங்களாதேசுக்கு எதிரா நடைபெற்ற போட்டியிலேயே அடுத்தடுத்து 2 சிக்சரை அடித்து செஞ்சரியை போட்டார் ஜெயசூர்யா).

கிரிக்கட் விளையாட்ட்டில் கில்கிறிஸ்ரைவிட ஜெயசூர்யாவுக்கே பவர் அதிகம். ஒரு போட்டியை மாற்றக்கூடிய திறமை கில்கிஸ்ரைவிட ஜெயசூர்யாவுக்கே உண்டு.

அந்த போட்டியை யாராலும் மறக்க முடியாது ஜெயசூரியா 189 ஓட்டத்துடன் ஆடிக்கொண்டிருப்பார் இந்திய அணியின் அப்போதைய காப்டன் கங்குலிதான் பந்து வீசினார் முதல் மூன்று பந்துகளிற்க்கும் 1 சிக்ஸர் உட்பட 14 ஓட்டத்தை அடித்திருப்பார் 4வது பந்தை கங்குலி போடுவார் ஜெயசூரியா முன்னால் வருவார் அது அவரது கெட்ட காலம் வைட் பந்தாக போய்விடும் கீப்பர் பந்தை பிடித்து ஸ்டம்ப் ஆக்கிவிடுவார், அந்த போட்டிய்ல் இந்திய அணி 55 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது,

கடந்த போட்டியில் கூட 96ஓட்டங்கல் பெற்ற வேலையில் மிட் ஓப் திசையில் பந்தை உயர்த்தி அடிப்பார் அது மைதானத்தின் நடுவில் விழும், கில்கிஸ்டோ வேறு ஒருவரோ அந்த நேரத்தில் நொட்டி நொட்டி சிங்கில் தான் எடுப்பர்கள், அணியை பற்றி கவலைபடாமல் தமது சததைதன் என்னுவார்கள்

ஜெயசூரியா சிறந்த வீரர் இல்லை என்று நான் சொல்லவில்லை அப்படி சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஜெயசூரியாவை விட அடம் கில்கிறிஸ்ற் சிறந்த வீரர், இலங்கை அணியை விட அவுஸ்ரேலியா அணி சிறந்த அணி என்பது தான் என்னுடைய கருத்து. அனேகமாக ஜெயசூரியா அடிப்பது எல்லாமே அன்யூசுவல் கிறிக்கற் ஷொட் தான் ஆனால் அடம் கில்கிறிஸ்ற் அடிப்பவை எல்லாம் றெகுலர், யூசுவல் கிறிக்கற் ஷொட். இன்னும் கொஞ்சம் சொல்லுறன் கேளுங்கோ அடம் கில்கிறிஸ்ரிடம் விளையாட்டு வீரனுக்கு தேவையான ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாமே உள்ளது பல உதாரணங்கள் சொல்ல முடியும் ரைப் பண்ண அலுப்படிக்கிறது ஆகவே ஒரு உதாரணம் சொல்லுகிறேன். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் மோதியது அந்த ஆட்டம் எவளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும் அந்த ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பாடியது இலங்கை அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு அடம் கில்கிறிஸ்ரும் மத்தியு கைடனும் உக்கிரமான தாக்குதல் தொடுத்த காரணத்தால் பீதியடைந்த இலங்கை அணியின் தலைவர் ஜெயசூரியா உடனடியாக பந்து வீச்சாளர்களை மாற்றம் செய்தார் வேகப்பந்து வீச்சாளர்களை நிப்பாட்டி விட்டு சுழல் பந்து வீச்சாளர்களை பந்து வீசுவதற்கு தெரிவு செய்தார் அதன்படி அரவிந்த டீ சில்வா பந்து வீசினார் அடம் கில்கிறிஸ் துடுப்பாடிக்கொண்டு நின்றார் அந்த வேளையில் அடம் கில்கிறிஸ்ற் அடித்த சுவீப் ஷொட் ஒன்று முறையாக மட்டையில் பாடாமல் விக்கற் காப்பாளராக இருந்த களுவிதாரனவினால் பிடி எடுக்கப்பட்டது அந்த சுவீப் ஷொட் ரிப் ஆக இருக்கலாம் என்று இலங்கை அணி வீரர்கள் எல்லோரும் நடுவரிடம் அப்பீல் செய்தார்கள் ஆனால் நடுவராக நின்ற றூடி கிறிஸ்ரன் பந்து மட்டையில் பட்டது தெரியவில்லை என்பதால் உடனேயே நொட் அவுட் என்று சொல்லி விட்டார் ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று சொன்ன போதும் அடம் கில்கிறிஸ்ற் தானாக மைதானத்தை விட்டு வெளியேறினார் அதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரை இறுதி ஆட்டத்தின் போது இப்படியான உயர்ந்த எண்ணம் கொண்டவர் தான் அடம் கில்கிறிஸ்ற்.

ஆனால் ஜெயசூரியாவில் இப்படியான நேர்மை தன்மை இல்லை அவரின் திருவிளையாடல்கள் பல இருக்கின்றது உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன் அவர் களத்தில் துடுப்பாடிக்கொண்டிருக்கும் போது மூன்று விக்கெற்றையும் புல்லாக காலால் மறைத்தபடி துடுப்பாடும் வேளையில் பந்து அவருடைய காலில் படும் உடனே அவர் சிறுக் என்று காலை இழுத்து விக்கெற்றை மறைக்காத படி வைத்துக்கொள்ளுவார் அவருடைய இந்த நாகரீகமற்ற செயலை நான் பல ஆட்டங்களில் அவதானித்திருக்கிறேன் சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஸ் உடன் நடந்த ஆட்டத்திலும் அவர் இப்படி செய்தார் அதனால் நடுவரால் அவுட்டா இல்லையா என்று சரியாக கணிப்பிட முடியவில்லை நடுவர் அவுட் இல்லை என்று சொல்லிவிட்டார் பின்னர் றீபிளே பார்க்கும் போது பந்து நடு விக்கெற்றில் படுவதை அவதானிக்க முடிந்தது.

Edited by யாழ்வினோ

ஜெயசூரியா சிறந்த வீரர் இல்லை என்று நான் சொல்லவில்லை அப்படி சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஜெயசூரியாவை விட அடம் கில்கிறிஸ்ற் சிறந்த வீரர், இலங்கை அணியை விட அவுஸ்ரேலியா அணி சிறந்த அணி என்பது தான் என்னுடைய கருத்து. அனேகமாக ஜெயசூரியா அடிப்பது எல்லாமே அன்யூசுவல் கிறிக்கற் ஷொட் தான் ஆனால் அடம் கில்கிறிஸ்ற் அடிப்பவை எல்லாம் றெகுலர், யூசுவல் கிறிக்கற் ஷொட். இன்னும் கொஞ்சம் சொல்லுறன் கேளுங்கோ அடம் கில்கிறிஸ்ரிடம் விளையாட்டு வீரனுக்கு தேவையான ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாமே உள்ளது பல உதாரணங்கள் சொல்ல முடியும் ரைப் பண்ண அலுப்படிக்கிறது ஆகவே ஒரு உதாரணம் சொல்லுகிறேன். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் மோதியது அந்த ஆட்டம் எவளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும் அந்த ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பாடியது இலங்கை அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு அடம் கில்கிறிஸ்ரும் மத்தியு கைடனும் உக்கிரமான தாக்குதல் தொடுத்த காரணத்தால் பீதியடைந்த இலங்கை அணியின் தலைவர் மாவன் அத்தப்பத்து உடனடியாக பந்து வீச்சாளர்களை மாற்றம் செய்தார் வேகப்பந்து வீச்சாளர்களை நிப்பாட்டி விட்டு சுழல் பந்து வீச்சாளர்களை பந்து வீசுவதற்கு தெரிவு செய்தார் அதன்படி அரவிந்த டீ சில்வா பந்து வீசினார் அடம் கில்கிறிஸ் துடுப்பாடிக்கொண்டு நின்றார் அந்த வேளையில் அடம் கில்கிறிஸ்ற் அடித்த சுவீப் ஷொட் ஒன்று முறையாக மட்டையில் பாடாமல் விக்கற் காப்பாளராக இருந்த களுவிதாரனவினால் பிடி எடுக்கப்பட்டது அந்த சுவீப் ஷொட் ரிப் ஆக இருக்கலாம் என்று இலங்கை அணி வீரர்கள் எல்லோரும் நடுவரிடம் அப்பீல் செய்தார்கள் ஆனால் நடுவராக நின்ற றூடி கிறிஸ்ரன் பந்து மட்டையில் பட்டது தெரியவில்லை என்பதால் உடனேயே நொட் அவுட் என்று சொல்லி விட்டார் ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று சொன்ன போதும் அடம் கில்கிறிஸ்ற் தானாக மைதானத்தை விட்டு வெளியேறினார் அதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரை இறுதி ஆட்டத்தின் போது இப்படியான உயர்ந்த எண்ணம் கொண்டவர் தான் அடம் கில்கிறிஸ்ற்.

ஆனால் ஜெயசூரியாவில் இப்படியான நேர்மை தன்மை இல்லை அவரின் திருவிளையாடல்கள் பல இருக்கின்றது உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன் அவர் களத்தில் துடுப்பாடிக்கொண்டிருக்கும் போது மூன்று விக்கெற்றையும் புல்லாக காலால் மறைத்தபடி துடுப்பாடும் வேளையில் பந்து அவருடைய காலில் படும் உடனே அவர் சிறுக் என்று காலை இழுத்து விக்கெற்றை மறைக்காத படி வைத்துக்கொள்ளுவார் அவருடைய இந்த நாகரீகமற்ற செயலை நான் பல ஆட்டங்களில் அவதானித்திருக்கிறேன் சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஸ் உடன் நடந்த ஆட்டத்திலும் அவர் இப்படி செய்தார் அதனால் நடுவரால் அவுட்டா இல்லையா என்று சரியாக கணிப்பிட முடியவில்லை நடுவர் அவுட் இல்லை என்று சொல்லிவிட்டார் பின்னர் றீபிளே பார்க்கும் போது பந்து நடு விக்கெற்றில் படுவதை அவதானிக்க முடிந்தது.

உடைந்த ரெக்கோட் போல ஒன்டையே திருப்ப திருப்ப சொல்கிறீர் கில்கிஸ்ட் அடிபதெல்லம் பொட்டி சொல் வந்தா வா போனல் போ என்டு இதுதான் அவரது அடி

அரையிறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது அடுத்த 3 போட்டிகளிலும் வென்று தகுதி பெறுவோம்

* கப்டன் லாரா நம்பிக்கை

மேற்கிந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் மங்கிவிடவில்லை என்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றபின் மேற்கிந்திய கப்டன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையுடன் `சுப்ப-8' இல் தோற்றதன் மூலம் `சுப்ப-8' இல் அடுத்தடுத்து மேற்கிந்தியா 3 போட்டிகளில் தோல்வியடைந்தது.

`சுப்ப-8' சுற்றில் இலங்கை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவிடம் தோற்றது. லீக் பிரிவில் சகல அணிகளையும் தோற்கடித்ததால் கிடைத்த புள்ளிகளுடன் சேர்த்து இலங்கை 4 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

மேற்கிந்திய அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் அந்த அணி ஏற்கனவே தோற்றிருந்தது. இதனால் மேற்கிந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. லீக் பிரிவில் அயர்லாந்தை தோற்கடித்த 2 புள்ளியோடு அந்த அணி உள்ளது. எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் மேற்கிந்திய அணி அரையிறுதி வாய்ப்பில் நிலைத்து நிற்க முடியும்.

மேற்கிந்திய அணி தனது அடுத்த போட்டியில் 10 ஆம் திகதி தென்னாபிரிக்காவை சந்திக்கிறது. இலங்கை அணி இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

தோல்வி குறித்து மேற்கிந்திய அணிக் கப்டன் லாரா கூறுகையில்; "இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக துடுப்பாட்டம் செய்யவில்லை. கடந்த 10 நாட்களில் நாங்கள் ஆடிய 4 ஆவது ஆட்டமாகும். எனவே, எங்களுக்கு விளையாட மிகவும் கடினமாக இருந்தது. கடந்த சில நாட்களில் பவல் பந்து வீச்சில் 10 கிலோ மீற்றர் வேகத்தை இழந்திருக்கிறார். எங்களை தயார்படுத்தி அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற கடுமையாக போராடுவோம்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த ஆட்டத்துக்கு எங்களுக்கு 9 நாள் இடைவெளி இருக்கிறது. சூழ்நிலையை புரிந்து கொண்டு புத்துணர்ச்சியுடன் அடுத்த 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம். அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன்' என்றார்.

thinakkural.com

  • தொடங்கியவர்

இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Srilanka - 235 All Out.

இலங்கை அணி 235 allout against England --------------------!!!~!!!!!!!

:lol::lol:

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 50 ஒவர்களில் 235 ஓட்டங்களைப் பெற்றுள்ள்து.

சராசரி ஓட்டம் 4.70

U Tharanga 103 பந்துகளுக்கு முகம் கொடுத்்து 62 ஓட்டங்களையும்

M Jayawardene 61 பந்துகளில் 56 ஒட்டங்களையும் பெற்றனர்

Mahmood தனது 9 ஓவர்களில் 50 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டக்களை யும்

A Flintoff 10 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி 235 allout against England --------------------!!!~!!!!!!!

:lol::lol:

சிறீலங்கா இதில தோற்றால் தான் கேமே..! பந்து வீச்சுக்களம் சுழற்பந்து விச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது போலவே தெரிகிறது. முரளி கவுத்தா சரி.. இல்ல சிறீலங்காவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..! :lol:

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணியினர் மிகவும் கடுமையாக போராடினர் ஆனால் வெற்றி பெற முடியவில்லை இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிக்கொண்டனர். இருந்தாலும் இங்கிலாந்து அணியினரின் இன்றைய விளையாட்டு எல்லோரையும் மிகவும் கவர்ந்துள்ளது. இன்று இங்கிலாந்து அணியினரின் களத்தடுப்பு பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது.

இங்கிலாந்தின் பொறுப்பற்ற ஆரம்பத் துடிப்பாட்டத்தை மறைச்சுப் போட்டிங்களே..! 7ம் விக்கற்றுக்காக சோடி சேர்ந்தவர்கள் நின்றாடி இருக்காவிட்டால் ஆட்டம் 170 ஓட்டங்களுக்குள் 40 ஓவருக்குள் முடிவுக்கு வந்திருக்கும்..! இலகுவான இலக்கு பொறுப்பற்ற ஆட்டம் பொறுப்பானவர்களிடம். அதுவே தோல்வி..! பலவீனமான நிலையிது. :lol::(

பீல்டிங் கொஞ்சம் சொதப்பல் என்றாலும் திறமையான பந்து வீச்சை சிறீலங்கா செய்தது..! மலிங்க மற்று பெர்னாண்டோ பொறுப்பாகப் பந்து வீசினர்..! :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து தோற்றுவிட்டாலும் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இப்போட்டியில் தான் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்ததாக பலம் பொருந்திய அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாடவேண்டும்

Australia 2.10 Bet

South Africa 4.50 Bet

New Zealand 5.00 Bet

Sri Lanka 5.00 Bet

England 26.00 Bet

West Indies 41.00 Bet

Bangladesh 501.00 Bet

Ireland 1501.00 Bet

15 போட்டியாளர்கள் இலங்கை இங்கிலாந்தினை வெல்லும் என்று பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். மணிவாசகன், மது, ஈழவன்,கறுப்பி, ஜனார்த்தனன் முறையே 6,7,8,17,18 ம் இடத்தில் இருந்து 5,6,7,16,17ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=281425

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் பொறுப்பற்ற ஆரம்பத் துடிப்பாட்டத்தை மறைச்சுப் போட்டிங்களே..! 7ம் விக்கற்றுக்காக சோடி சேர்ந்தவர்கள் நின்றாடி இருக்காவிட்டால் ஆட்டம் 170 ஓட்டங்களுக்குள் 40 ஓவருக்குள் முடிவுக்கு வந்திருக்கும்..! இலகுவான இலக்கு பொறுப்பற்ற ஆட்டம் பொறுப்பானவர்களிடம். அதுவே தோல்வி..! பலவீனமான நிலையிது. :lol::(

பீல்டிங் கொஞ்சம் சொதப்பல் என்றாலும் திறமையான பந்து வீச்சை சிறீலங்கா செய்தது..! மலிங்க மற்று பெர்னாண்டோ பொறுப்பாகப் பந்து வீசினர்..! :P

இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்து சென்றாலும் மூன்றாவது விக்கெற் இணை ஆட்டக்காரர்களான கெவின் பீற்றர்சனும் அயன் பெல்லும் பொறுப்பாக மிகவும் சிறப்பாக ஆடினர் அத்துடன் ஏழாவது விக்கெற் இணை ஆட்டக்காரர்களான நிக்சனும் பொபறாவும் கூட தங்களால் இயன்ற அளவுக்கு மிகவும் சிறப்பாக ஆடினர் வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது ஆனால் அவர்களால் 9 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது. இங்கிலாந்து அணியினர் சிறந்த முறையில் விளையாடிய படியால் இது வரை நடந்த உலக கிண்ண போட்டிகளில் இந்த போட்டியும் ஒரு விறு விறுப்பான போட்டியாக அமைந்தது. இலங்கை அணிக்கு சரி நிகராக சம பலத்துடன் விளையாடுகின்ற அணியாக இங்கிலாந்து அணி உருவாகிவிட்டது என்பது இன்றைய ஆட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் அருமையான விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றை பார்த்து ரசித்தேன். ஏதோ உலக கிண்ண இறுதி ஆட்டம் நடைபெறுவதைப்போன்று இருந்தது ஆட்டம். ரசிகர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் முகத்திலே பதட்டம், இலங்கை களத்தடுப்பில் சில தவறுகளைவிட்டாலும், பந்துவீச்சில் அதை சரி செய்துவிட்டார்கள்.

6வது விக்கட்டுக்கு இணைந்த ரவி போப்ராவும், நிக்சனும் கிரிக்கட் விளையாட்டை உதைபந்தாட்ட அதுவும் உலக கிண்ண இறுதி போட்டி நடைபெறுகின்றனவா என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார்கள். இலங்கை வீரர்களும் மனம் தரளாமல் இறுதிவரை போராடினது கிரிக்கட் விளையாட்டிலும் திரிலிங்க் இருக்கு என்பதை மீண்டும் நிருபித்தது.

இங்கிலாந்து இறுதி 5 ஓவர்களில் 42 ஓட்டங்களை எடுத்து சகல துறைகளிலும் அவுஸ்ரேலிய அணிபோல விளையாடிவரும் இலங்கையை பயமுறுத்திவீட்டார்கள்.

அவுஸ்ரேலியா இந்த போட்டியை நிச்சயம் பார்த்திருப்பார்கள், இலங்கையின் பந்துவீச்சில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. மலிங்க போடும் பந்துகள் அதிகளவானவை விக்கட்டை பதம் பார்க்கும் பந்துகள், (ஜோக்கர்), வேகப்பந்து வீச்சு, சுழல் என்று அசத்துகிறார்கள், களத்தடுபில் டில்சான், சவுத் ஆபிரிக்கன் பழைய வீரர் ஜொண்டி ரொட்ஸ்மாதிரி வேகமாக செயல்படுகிறார்,

அவுஸ்ரேலியாவுடன் நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணி ஜெயிக்க வாய்ப்புக்கள் அதிகம், காரணம் வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீயும், சகலதுறை ஆட்டக்காரர் வட்சனும் சுப்பர் 8 போட்டிகளில் விளையாடமாட்டார்கள். ஜெயசூர்யா 15 ஒவர்கள் பொறுமை காத்தால் நிச்சயம் இலங்கை ரன் குவிக்கும்.

அடுத்த போட்டியில் நியுசிலாந்தை அசைக்கும் வல்லமை இலங்கைக்கு உண்டு. உலக கோப்பை தொடங்குவதற்குமுன்னர் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஜெயசூர்யா இல்லாமல் 18 ஓட்டங்களால நியுசிலாந்திடம் தோல்வியடைந்தார்கள் இலங்கையர்,

அவுஸ்ரேலியாவுடன் இலங்கை அடுத்த சுற்றுக்கு செல்வது 95%உறுதி.

வந்துட்டார்யா யாழ் களத்தின் இப்பால் அப்பால் தனது கீரிக்கட்டு விமர்சனங்களுடன்! :lol:

இலங்கை கோப்பையை தூக்குவது பரட்டை மலிங்க, பெர்னான்டோ கையில்தான் உள்ளது, ஏனென்றால் வாஸ், முரளி ஒழுங்காகப் பந்து போடுவார்கள், ஆனால் பரட்டையும், பெர்னான்டோவும் சொத்திப் பந்துகளும், சோர்ட் பிச் பந்துகளும், நோ போல்களும் தாராளமாகப் போடாதிருக்க வேண்டும். சிறீ லங்கா தோற்கும் சமயங்களில் ஆரம்ப பந்து வீச்சாளர்களின் பந்துப்பரிமாற்றம் கேவலமாய் இருப்பதை பொதுவாகக் காணலாம்...

எனவே, சிறீ லங்கா அணியின் பரட்டையும், பெர்னான்டோவும் விக்கெற் எடுக்காவிட்டாலும் Economical ஆக பந்து வீசினால் சிறீ லங்கா கோப்பையை தூக்குவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா களத்தில் கதைக்கனும் எண்டதுக்காக நாங்க இங்க கதைக்கவரவில்லை. பரட்டை மலிங்கா இலங்கை அணிக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிசம், இலங்கை அணிக்கு கிடைத்த எதிர்கால சிறந்த வேகப்பந்துவிச்சாளர், அதே மாதிரித்தான் டில்காரா பெர்னாண்டோவு, இருவருக்குமே 25க்கு உற்பட்ட வயது,

மலிங்க பண்டாரா இதுவரை 34 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார், அவரின் பந்துவீச்சு அனுபவமுள்ள பந்துவீச்சாளரின் பந்துவீச்சு மாதிரி உள்ளன, இலங்கை அணியில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீசும் வீரர்கள் இல்லை, 90 மைல் வேகத்தில் பந்தை வீசினால் மட்டும் போதாது, அதை விக்கட்டுக்குள் போடவேண்டு, இன்றைய போட்டியை பார்த்தால் மலிங்காவின் பந்துகள் 75% வீதமானவை ஜோக்கர்களே.

தற்பொழுது விளையாடிவரும் இலங்கையணி தெரிவு சூப்பர், சகல வழிகளிலும் அருமையான தெரிவு,

அரையிறுதியில் விளையாடும் அணியுடன் இலங்கை நிச்சயம் விளையாடும்/

உலக கோப்பை இம் முறை இலங்கைக்கே. :lol: இது எனது ஆசையல்ல, இலங்கை அணியினரின் விளையாட்டில் இருந்து அறிந்துகொள்ளக்கூடிய உண்மை. :(

அதுசரி, ஆனால் மார்வன் அத்தபத்து குழுவில் இடம்பெறாததன் காரணம் என்ன? சில்வாவை, மார்வன் அத்தபத்துவை விட சிறந்த தெரிவாக கொள்ள முடியுமா? அத்தபத்து தற்போது போர்மில் இருக்கும் ஒரு வீரர் இவரை விலக்கிவிட்டு சில்வாவைப் போட்டு இருப்பது சரியாகத் தெரியவில்லை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.