Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகிந்தாவை சிங்கக்கொடியுடன் மேற்கிந்தியா தீவில் துடுப்பாட்ட இறுதிப் போட்டியில் காணலாம்

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

மகிந்தவை மட்டுமல்ல கந்தப்பு.

தமிழீழக் கனவுடன் (???) புலத்திலே வாழ்கின்ற தமில் உறவுகள் சிலரையும் சிங்களத்தின் வெற்றிக்கனவு முகத்தில் தவழக் காணலாம்

Edited by Manivasahan

அவுஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே தாயகத்தை, தமிழை, தமிழீழ மக்களை நேசிக்கின்ற அனைத்துத் தமிழ் மக்களின் விருப்பமாக இருக்க முடியும்.

அவுஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

மனதில் இருக்குப் சின்னச் சின்னப் பயங்கள்

1. அவுஸ்திரேலிய அணி மிகவும் வலுவான நிலையில் இருக்கின்ற போதிலும் அவர்கள் இந்தத் தொடரின் எந்த ஒரு போட்டியிலும் தோற்கவில்லை. அதனால்.....

இப்படித்தான் 1996ம் ஆண்டுப் போட்டியிலும் எல்லாப் போட்டியிலும் வென்றுவிட்டு சிங்களத்திடம் இறுதிப் போட்டியில் தோற்று விட்டார்கள்.

மனம் சொல்லும் சமாதானம் : சென்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர்கள் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ணத்தை வென்றாரகள் இம்முறையும் வெற்றி பெறுவார்கள்

2. இந்தத் தொடரில் அவுஸ்திரேலியர்களுக்கு எந்தப் போட்டியிலுமே சவால் இருக்கவில்லை. Pressure situation இல் விளையாடுகின்ற சூழல் வந்தால் சமாளிப்பார்களா?

மனம் சொல்லும் சமாதானம் : மிகவும் அனுபவம் வாய்ந்த அவுஸ்திரேலியர்கள் சவாலான சந்தர்ப்பத்தில் சிறப்பாகவே ஆடுவார்கள். (உதாரணமாக கடைசியாக சிங்கள அணி கலந்து கொண்ட கிண்ண இறுதிப் போட்டியில் முதலாவது போட்டியில் தோற்று விட்டு இரண்டாவது போட்டியில் தோற்றால் கிண்ணம் பறி போய்விடும் என்ற நிலையில் களமிறங்கி புரளிதரனைப் புரட்டி எடுத்தார்கள். 10 ஓவர்களில் 99 ஓட்டங்கள் அடித்தார்கள். இன்றும் சாத்துவார்கள்.)

3. அவுஸ்திரேலியாவின் பின் கள வீரர்கள் துடுப்பாடுவதற்காக களம் இறங்கவே இல்லை. Match practice இல்லாதது பாதகமாகி விடுமோ

மனம் சொல்லும் சமாதானம் : இன்றும் பின்கள வீரர்களுக்கு வேலை இருக்காது. வழமை போலவே ஹெய்டன் தலைமையிலான முன்கள வீரர்களே ஆட்டத்தை முடித்து விடுவார்கள்

கங்காருவின் மைந்தர்களே

களிப்பெமக்குத் தாருங்கள்

சிங்கத்தின் குழந்தைகளை

சிதறடிக்க விரட்டுங்கள்

மைதானம் வந்திருக்கும்

மனிதக் கொலைகாரன்

மகிந்த முகத்தினிலே

மண்கவ்வ வையுங்கள்

சிங்கக் கொடிதாங்கி

சிரித்துக் கூத்தாட

சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச்

சிரித்துநிற்க உதவுங்கள்

;

இறுதியாட்டத்திற்கு பார்படோஸ் தயார்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு பார்படோஸ் மைதானம் தயார் நிலையிலுள்ளது.

மேற்கிந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தற்போதைய சாம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. சாம்பியன் கிண்ணத்துக்காக இன்று சனிக்கிழமை இறுதி யுத்தம் நடத்துகின்றது.

இந்த ஆட்டம் பார்படோசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்ரேடியம் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மைதானம் இறுதிப் போட்டிக்கு தயார் நிலையிலுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்துவிட்டன.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் சந்தித்தன.இதில் இலங்கை அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது. அதன் பின் இப்போது மறுபடியும் இரு அணிகளும் இறுதியாட்டத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

ஒரே அணிகள் மீண்டும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். அவுஸ்திரேலியா ஹாட்ரிக் கிண்ணத்தைச் தட்டிச் செல்லுமா அல்லது அவர்களின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு இலங்கை அணி வெல்லுமா என்பதே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினக்குரல்

* அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் இதுவரை நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அதிகமாக அவுஸ்திரேலியா 3, இலங்கை 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

* குறிப்பாக 1996 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

* இரு அணிகளும் இதுவரை 63 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், அவுஸ்திரேலியா 42, இலங்கை 19 போட்டிகளின் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

* இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய ஓட்டம் 368. 2005- 06 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒரு போட்டியில் இந்த இலக்கை எட்டியது அவுஸ்திரேலியா.

* 2002- 03 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை அணி 343 ஓட்டங்கள் எடுத்தது. இதுவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையின் அதிகூடிய ஓட்டமாகும்.

* இலங்கை அணி 1984- 85 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஒரு போட்டியில் 91 ஓட்டங்கள் எடுத்தது. இதுவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணியின் குறைந்த ஓட்டமாகும்.

* இரு அணிகளுக்கும் இடையில் நடந்த போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இலங்கையின் அரவிந்த டி சில்வா. 36 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2 சதம் உட்பட 1451 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் பொண்டிங் உள்ளார். 32 போட்டிகளில் இவர் 4 சதங்களுடன் 1357 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

* அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர் இலங்கையின் சமிந்த வாஸ் (36 போட்டிகளில் 43 விக்கெட்டுகள்) மற்றும் முரளிதரன் (29 போட்டிகளில் 41 விக்கெட்டுகள்).

மழை..மழை..

:lol:

பாட்டு போடுகிறார்கள்.. Beautiful day என்று.. இது எப்படி..

:lol:

Edited by Ponniyinselvan

9.35am Bad news. It's started raining again. Not heavy, just a shower, and everyone is remaining Canute-like in the middle. The groundstaff are continuing to drag the rope across the outfield to remove excess moisture. A spectator says: "One side of the ground we have blue sky with white clouds, and the opposite at the other side from where the rain is coming."

9.40am Sorry that this is becoming more like the Meteorological Office website ... rain has stopped, covers being unpegged in preparation for the toss ... but although there has been no announcement, it's been delayed as it should be happening now. But we are told the start will now be at 10.15am.

:lol:

Australia won the toss and elected to bat first

:P

  • தொடங்கியவர்

10-15 Am:- மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. :angry:

10.15am It's really rather nasty now, people huddled under umbrellas and most trying to find shelter under the stands. The only people dry (on the outside) are those packed in the corporate boxes. If we don't start soon then we will start docking overs ... and if we don't start soon then Percy Sonn may start singing :angry: :lol:

  • தொடங்கியவர்

10-50Am:- மழை நின்றுவிட்டது. :angry:

  • தொடங்கியவர்

11-05 Am:- We have just heard that if there is no play by 2.15pm (18.15GMT) then we all get to go home and come back tomorrow. (Cricinfo) :lol::lol:

உலக கிண்ண இறுதி ஆட்டம் குறித்த தகவல்களை இந்த தலைப்பில் இணைக்கும்ம் உறவுகள் அதனை முடிந்தவரையில் தமிழில் தந்தால் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் சாராம்சத்தையாவது தமிழில் குறிப்பிடுங்கள்.

  • தொடங்கியவர்

20 நிமிடங்களில் போட்டி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டள்ளது.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழை மழை என் இதயத்தில் முதல் மழை.

மகிந்த பாவம் மேட்ச் பார்க்கபோய் மழைக்குள் நனைந்துவிட்டான்.

முக்கிய செய்தி யாரோ ஒரு மொட்டைப்பிக்கு நாணயச்சுழற்சி தொடக்கம் மேட்ச் முடியும் வரை பிரார்த்தனை பண்ணப்போவதாக சன் செய்திகளில் காட்டினார்கள் அவரின் நிலை தான் கவலைக்கிடம். காரணம் அவர் சிலவேளை நாளை வரை காத்திருக்கவேன்டும்

  • தொடங்கியவர்

12-15 Pm:- ஆட்டம் ஆரம்பித்துள்ளது. :lol:

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டம் ஆரம்பித்துவிட்டது வீரர்கள் மைதானத்தில் வந்துவிட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லி அடிக்கிறான் கில்லி வாஸின் ஒரு ஓவரில் ஒரு நாலு ஒரு ஆறு

  • தொடங்கியவர்

இப்ப கில்லி அடிச்ச SIX பார்த்தீங்களா?? பார்த்தீங்களா?? :lol:

Over 10.5 Fernando to Gilchrist, SIX.

Over 10.4 Fernando to Gilchrist, FOUR.

Over 10.3 Fernando to Gilchrist, FOUR.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் மிகப்பெரிய சிக்ஸ் கில்லி 50 கமோன் கில்லி கமோன் கில்லி

  • தொடங்கியவர்

Gilly 50 ஓட்டங்கள் (43 பந்து வீச்சுக்களில்) :lol:

Over 14.6 Dilshan to Gilchrist, SIX.

Over 14.1 Dilshan to Gilchrist, SIX.

Gilly 100 ஓட்டங்கள் (72 பந்து வீச்சுக்களில்) :lol: :lol: :D:D

gilli122zc6.jpg

Gilly

Edited by யாழ்வினோ

யாழ்வினோ,வந்தியதேவன் நீங்கல் டைகர் வானொலிக்கு வந்தும் கருத்துகளை பகிர்ந்து கொள்ள்லாமே டைகர்வானொலி யாழ்நாற்சந்தியில் உள்ளது

சாத்து விழுகுது - ஐயா

சாத்து விழுகுது

சாத்து விழுகுது - நல்ல

சாத்து விழுகுது

கில்லி அடிக்கிறான் - ஐயா

சொல்லி அடிக்கிறான்

நூறு அடிக்கிறான் -நல்ல

ஆறு அடிக்கிறான்

வாசும் வாங்குறான் - ஐயா

வாசும் வாங்கிறான்

தடுக்க வந்த - (மு)புரளி கூட

பொறுக்க வாங்கிறான்

  • தொடங்கியவர்

"ரொம் மூடி" ஏதோ சாதிக்க வேணும் என்று தானே முன்னர் அவுஸ்ரேலியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் மலிங்க, வாஸ், முரளி ஆகியோரை பங்குபற்ற விடவில்லை "ரொம் மூடிக்கு" இன்று கோவிந்தா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.