Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

Featured Replies

கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

 
 
 
 
கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் சிறுபிள்ளைத்தனமாக தம்மை வசைபாடி வருவதாகவும், இதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களது இந்தக் கருத்துகளுக்கு தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும், கடந்த இரு தேர்தல்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளால் அவருக்குப் பாடம் புகட்டி படுதோல்வியடையச் செய்தமையை அவர்கள் மறக்காமல் இருந்தால் சரி எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் நாம் ஒற்றுமையாக ஐக்கியமாக இருந்து, புதிய அரசமைப்பு நிறைவேற பாடுபடவேண்டும் என இரா.சம்பந்தன் இதன்போது, மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சில்லறைத்தனமான பிரச்சினைகளுக்காக நாம், தமக்கிடையே முரண்படக்கூடாது எனவும் அவ்வாறு முரண்பட்டுக்கொண்டிருந்தால் அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும் எனவும், நாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நிதானமாகச் செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/the-people-give-lesson-to-kajendrakumar

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

வாயை... திறந்தால்.... பொய்யும்,  பித்தலாட்டமும்...  செய்யும்  சம்பந்தன்.
நடந்த உண்மைகளை சொன்ன... கஜேந்திர குமார்  மீது, கடுப்பில் இருக்கிறார் போல் உள்ளது.
அடுத்த தேர்தலில்... சம்பந்தன் கோஸ்டி,  பின்னங்கால் பிடரியில் அடி  பட.... வாங்கிக் கொண்டு ஓடப்  போயினம். 

 

Bild könnte enthalten: 2 Personen, Text

2015´ல்  தீர்வு... வரும், என்று  சொல்லி ஏமாற்றிய.... வாக்குப் பொறுக்கிகள்.

 

Bild könnte enthalten: 2 Personen, Anzug

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி... கதிர்காமர்,
இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி.... சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen und Innenbereich

கஜேந்திர குமாரின்... துணிவான பேட்டி.
இதற்கு...
"சம்சும்"   பம்மாத்து  கும்பல்" முன் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

Kein automatischer Alternativtext verfügbar.

வாயை... திறந்தால்.... பொய்யும்,  பித்தலாட்டமும்...  செய்யும்  சம்பந்தன்.
நடந்த உண்மைகளை சொன்ன... கஜேந்திர குமார்  மீது, கடுப்பில் இருக்கிறார் போல் உள்ளது.
அடுத்த தேர்தலில்... சம்பந்தன் கோஸ்டி,  பின்னங்கால் பிடரியில் அடி  பட.... வாங்கிக் கொண்டு ஓடப்  போயினம். 

 

Bild könnte enthalten: 2 Personen, Text

2015´ல்  தீர்வு... வரும், என்று  சொல்லி ஏமாற்றிய.... வாக்குப் பொறுக்கிகள்.

 

Bild könnte enthalten: 2 Personen, Anzug

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி... கதிர்காமர்,
இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி.... சுமந்திரன்.

ஆமாம் தமிழ்சிறி நீங்கள் கஜேந்திரகுமார் பக்கமா? அல்லது சீவி பக்கமா:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.