Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி

Featured Replies

ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி
 

image_0789836eba.jpg-எம்.றொசாந்த்

 

“யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார்.

 

யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 1,198,000 துபாய் டினாரை மோசடி செய்ததாகவும், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பில், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு, யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர்.

இதையடுத்தே, இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஊடகவியலாளர்கள்-பண-மோசடியெனச்-செய்தி-விசாரணைக்கு-பூஜித்-உறுதி/71-201623

  • தொடங்கியவர்

யாழ்.ஊடகவியலாளர்கள் துபாயில் பணமோசடி செய்ததாக சிங்கள ஊடகம் பொய் செய்தி வெளியிட்டு உள்ளது.

01.jpg


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.ஊடகவியலாளர்கள் மூவர் துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பொய் செய்தி வெளியிட்டு உள்ளது.

துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும் , அவர்கள் அந்த நிறுவனத்தின் 11, 98000 துபாய் டினாரை மோசடி செய்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளது.

குறித்த இணையத்தளம் தொடர்பில் யாழ்ப்பாணம் வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர். தான் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.

02.jpg

 

03-1024x600.jpg

 

04.jpg

http://globaltamilnews.net/archives/35028

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.