Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்)

Featured Replies

சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்)

நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை.

9_Cycle.jpg

அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்னும் சில நிமிடங்களில் பாராளுமன்றில் வாசிக்கப்படவிருக்கிறது.

9_Cycle1.jpg

இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

9_Cycle2.jpg

துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் திகைத்தபோதும், பின்னர் அவர்களது சமயோசித எதிர்ப்புத் திட்டத்தை எண்ணி சிரித்ததாகவும் அவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

9_Cycle3.jpg

http://www.virakesari.lk/article/26837

  • தொடங்கியவர்

துவிச்சக்கர வண்டியில் வந்த மகிந்த

 
துவிச்சக்கர வண்டியில் வந்த மகிந்த

இலங்கையின் முன்னாள் அரச தலைவா் மகிந்த ராஜபக்‌ச இன்று நாடாளுமன்றுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளாா்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே முன்னாள் அரச தலைவா் மற்றும் எதிர்க்கட்சியினர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நாட்டில் நிலவும் பெற்றோலியத் தட்டுப்பாட்டை வெளிப்படுத்து முகமாக நேற்று முந்தினமும் இவர்கள் மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

ddgg.jpghttp://newuthayan.com/story/45173.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பார்கள் அதன்பால் பட்டதோ இது.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.