Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - தமிழக பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை.

Featured Replies

புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - தமிழக பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே பணம் மற்றும் பொருள் களை உதவி செய்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஆதரவு கொடுப்பவர்கள் மீது பாரபட்சமின்றிக் கடும் நடவடிக்கை எடுக் கப்படும்.

தமிழக காவல்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.முகர்ஜி மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் தனி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பாக 16 இலங்கைத் தமிழர்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் தமிழகக் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியும் தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமம், இந்தியக் கடற்படை, கடலோரப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய உளவுப் பிரிவு ஆகிய வற்றோடு ஒருங்கிணைந்து தமிழ்த் தீவிரவாதிகள் எவரும் தமிழகத்துக்குள் நுழைந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடாவண்ணமும், கடுமையான நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ வெடிபொருள்களோ அல்லது அவர்களுக்கு உதவி செய்பவர்களைத் தீவிரமாக கண்காணித்துக் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்படி அவர்மேலும் தெரிவித்தார்.

-Uthayan-

தமிழக அரசின் அரசியல் பழிவாங்கும் படலம் ஆரம்பிகப் படவுள்ளது, அதற்காக புலிகளை சாட்டக வைக்கிறார்கள். இவர்கள் பதவிக்கு வரவும் புலிகள், வ்ந்த பதவியை காப்பாற்ற்வும் புலிகள், எதிர் கட்சியை தாக்குவத்ற்கும் புலிகள். ஆனல் புலிகளிற்க்கு ஆதரவளிக்கமாட்டார்கள், நன்றி கெட்ட கயவர்கள் :angry: :angry: :angry:

வார்த்தைகளில் நிதானம் வேண்டும் வான்வில். இந்தியாவின் உதவி இன்றி இங்கால தனித்திருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சு நாசமாக்கிபோடும்கள். அவர்கள் ஒரு போதுமே உங்களை அணைக்கப்போவது இல்லை என்று என்னமும் உணரவில்லையா? வை.கோவினை ஆட்டம் காட்டி நோண்டப்போகிறார்கள். அப்படி அவர்கள் செய்து அவரை அரசியல் செய்யவிடாது பண்ணினால் அவர் இலங்கையில் வந்திருந்து அரசியல் பண்ண நாம் உதவி செய்வம் என்ன? எங்க எல்லோரும் ஒரு சப்போர்ட் ஒன்று இந்த களத்தில கொடுங்கோ.

அமா இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சைவா நான் சொன்னது ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி

எனக்குத்தெரியும். அனா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. ஈழத்தமிழன் செய்நன்றி மறவான் என்று காட்டவேண்டும். எமக்கு தன் அரசியல் வாழ்க்கையினை புரந்தள்ளிவிட்டு ஆதரவளித்த எம் புதிய புரட்சி நடிகரில கை வைச்சா நாங்க அவருக்கு எங்கட ஆதரவைக்கொடுப்பமா இல்லையா? புறப்படு தமிழா புறப்படு...வை. கோவுக்கு உந்தன் ஆதரவினை இதிலே எடுத்து விடு. ஐயா பாக்கட்டும் அவருக்கு எப்படி சப்போட்டு நாங்க கொடுப்பம் எண்டு.... :angry:

புலிகளுக்கு உதவி: தேமுதிக பிரமுகர் கைது

நாகப்பட்டனம்: விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர்.

நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமான பரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/11/dmdk.html

வார்த்தைகளில் நிதானம் வேண்டும் வான்வில். இந்தியாவின் உதவி இன்றி இங்கால தனித்திருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சு நாசமாக்கிபோடும்கள். அவர்கள் ஒரு போதுமே உங்களை அணைக்கப்போவது இல்லை என்று என்னமும் உணரவில்லையா? வை.கோவினை ஆட்டம் காட்டி நோண்டப்போகிறார்கள். அப்படி அவர்கள் செய்து அவரை அரசியல் செய்யவிடாது பண்ணினால் அவர் இலங்கையில் வந்திருந்து அரசியல் பண்ண நாம் உதவி செய்வம் என்ன? எங்க எல்லோரும் ஒரு சப்போர்ட் ஒன்று இந்த களத்தில கொடுங்கோ.

அமா இல்லையா? :lol:

நாம் மட்டுந்தான் நிதானமுடையவர்களாக இருக்கவேண்டுமா?

அப்படியென்றால் யத்தநிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்

படுவது போன்றுதானிருக்கும். இந்தியா என்றொரு நாட்டின்

ஆதரவு நமக்குத் தேவைதான். அதற்காக இந்தியாதான்

என்றிருக்க முடியாது. இது தமிழக அரசின் அரசியல் பழி

வாங்குதலுக்கான நடவடிக்கையேதான். ஜெயலலிதாவை

முந்திக் கொள்ள கருணாநிதி விரும்புகிறார். மத்திய அரசில்

பலமுள்ளவர்களாக விளங்கும் தமிழ்நாட்டு அரசியலாளர்களால்

இலங்கைப் பிரச்சினையில் எதுவுமே செய்ய முடியவில்லை.

இதை ஈழத்தமிழர் தரப்பு நன்றாக உணர்ந்தேயுள்ளது.

ஆக இந்தியத்தமிழ்த் தலைமைகள் குறிப்பாக ஆட்சியில்

இருப்பவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள விடு

தலைப்புலிகளை பகடைக்காயாகப் பயன்படுத்த முற்படுகி

றார்கள் என்பது முற்றிலுமுண்மையே. தனது ஆதங்கத்தின்

வெளிப்பாடுதான் வானவில்லின் வார்த்தையே தவிர வேறொன்றுமில்லை.

புலிகளுக்கு உதவி: தேமுதிக பிரமுகர் கைது

நாகப்பட்டனம்: விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர்.

நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமான பரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/11/dmdk.html

இப்படிப்பட்டவைகள்தான் நடக்கப் போகின்றது.

தமிழக அரசியல் வாதிகள் நன்றி மறந்தவர்களா? அவர்களிற்கு அப்படி என்ன உதவியை ஈழத்தமிழர்கள் செய்து விட்டனர் வானவில்.

தமிழக அரசியலில் ஈழத்தமிழர் ஆதரவு என்பது செல்லாக்காசு, அங்கிருந்து ஆதரவு தருபவர்கள் அனைவரும் உணர்வின் அடைப்படையிலேயே செய்கிறார்கள். இது எந்த வகையிலும் வாக்கு வங்கியை அவர்களிற்கு அதரிக்க உதவாது. இருந்தும் சிலர் குரல் கொடுக்கிறார்கள்.

மத்திய அரசினால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் செயற்பாட்டை ஒரு மாநில அரசு ஏற்க முடியாது. அதன்காரணமாகவே சட்டம் ஒழுங்கை அங்கே நிலை நிறுத்துபவர்கள் மக்களை எச்சரிக்கிறார்கள்.

அதேவேளை ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசே எமது இறுதி இலக்கு நோக்கிய பயணத்தின்போது ஏற்படுத்தப்படும் தடைகளை நெருக்கடிகளை உடைப்பதற்கு பங்காற்ற வேண்டும். நாம் அந்த இலக்கை அடைந்த பின்னர் அதனை அங்கிகாரம் செய்வதற்கும் அவர்களின் பங்கு கட்டாயம் வேண்டும்.

அப்படியொரு பெருங்காரியங்களை அரசியல் பலத்தின் மூலம் ஈழத்தமிழர் எதிர்ப்பு நிலையற்ற திமுக அரசே செய்யுமென எதிர்பார்க்கலாம். அதுவரை காலம் அந்த அரசு தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

சில சில கடத்தல்களை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதெனக்கூறி அந்த அரசை இந்திய மத்திய அரசு தடை செய்துவிடும் நிலை வரக்கூடாது. அதுவரை அவர்கள் எப்படிக் கூறிக்கொண்டும் தமது அரசைக் காத்துக் கொள்ளட்டும்.

எங்களுக்கு மலையக தமிழர்கள் எப்படியோ அப்படித்தான் நாம் அவர்களுக்கு......... :lol:

(ஆனால் நாம் இவர்களை வைத்து இந்தியாவை வெருட்டலாம்!!! மலையக தமிழர்கள் நம்மை வைத்து ஸ்றீ லன்காவை வெருட்டுவது பொல!! :P )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு மலையக தமிழர்கள் எப்படியோ அப்படித்தான் நாம் அவர்களுக்கு......... :rolleyes:

(ஆனால் நாம் இவர்களை வைத்து இந்தியாவை வெருட்டலாம்!!! மலையக தமிழர்கள் நம்மை வைத்து ஸ்றீ லன்காவை வெருட்டுவது பொல!! :P )

You have underestimated the LTTE support base in TamilNadu. now very large number of people in TamilNadu express their sympathy and support to the Eelam liberation struggle.But their reactions are very dull .....You might have noticed that even if TamilNadu fishermen are killed by srilankan navy...their public agitation is dull.This is due to lack of good leadership.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.