Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட முன்னர் இலங்கை வந்து நிலைமையை நேரில் பார்க்க வேண்டும்

Featured Replies

தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட முன்னர் இலங்கை வந்து நிலைமையை நேரில் பார்க்க வேண்டும்

palani-thigambaram.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் மத்திய மலைநாட்டுக்கு நேரில் வந்து செய்து நிலைமைகளை பார்வையிடாது கருத்து வெளியிடுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாநில அரசியல்வாதிகள் எப்பொழுதம் ஈழத் தமிழர்கள் பற்றி மட்டுமே பேசி வருவதாகவும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்;ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் பற்றியும் கரிசனை கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பெயர் மாற்றம் தொடர்பிலான பிரச்சினைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு கிடையாது எனவும், கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெயர் மாற்றம் தொடர்பிலான பிரச்சினை இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மலையக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தி விடக் கூடாத என தெரிவித்துள்ள அவர் நிலைமைகளை நேரில் வந்து   குறிப்பிட்டுள்ளார். 40000 மலையக பெருந்தோட்ட தொழிலாளிக் குடும்பங்களுக்கு இன்னமும் கழிப்பறை வசதி கிடையாது என்பதனையும்   அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/50466

7 hours ago, நவீனன் said:

தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பெயர் மாற்றம் போன்ற கீழ்த்தர வேலைகளை தமிழின விரோத சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசுடன் இணைந்து மலையக குப்பை அரசியவாதிகள் செய்வதையே தமிழக அரசியவாதிகள் கண்டித்துள்ளனர்.

இதில் திகாம்பரத்துக்கு ஏன் குலைநடுக்கம் ஏற்படுகிறது?

 

திகாம்பரம் தான் செய்யும் குப்பை அரசியலை கைவிடுவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.