Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அர­சாங்­கத்திடம் கையேந்தும் மஹிந்த.!

Featured Replies

தேசிய அர­சாங்­கத்திடம் கையேந்தும் மஹிந்த.!

 

 

தேசிய அர­சாங்­கத்தில் உள்ள எமது உறுப்­பி­னர்­களை மீண்டும் எமக்குத் தாருங்கள். எமது ஜனா­தி­ப­தியை நாங்கள் பார்த்­துக்­கொள்­கின்றோம் என்­கிறார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஐக்­கிய தேசி யக் கட்சி ஆட்­சி­ய­மைக்கும் வரையில் தான் நாமும் வேடிக்கை பார்த்­து­க்கொண்­டுள் ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அஹுங்­கல்ல,பொளி­ம­த­ரா­ரா­மய விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில். 

பொது எதி­ர­ணி­யுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­வந்­துள்­ளது. அதற்­கமைய பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்­றன. எமது சார்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி குழு­வி­ன­ரு டன் கலந்­து­ரை­யாட மூன்­றுபேர் கொண்ட குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. எமது பாரா­ளு­மன்றக் குழு மூல­மாக மூன்று பேர் கொண்ட பிரத்­தி­யேக குழு­வி­னை நாம் அமைத்­துள்ளோம். அவர்­க­ளுக்கு பொறுப்­பு­களை ஒப்­ப­டைத்­துள்ளோம். அவர்­க­ளது பொறுப்பை சரி­யாக செய்து வரு­கின்­றனர். கூட்­டத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலை எமக்கு தெரி­வித்து வரு­கின்­றனர். 

எனினும் சில பெளத்த தேரர்கள் மற்றும் ஒரு­சில அர­சியல்வாதிகள் கூறு­கின்ற கதை கள் வேடிக்­கை­யாக உள்­ளன. பிர­தமர் பத­வி­யையோ அல்­லது எதிர்க்­கட்சித் தலைமைப் பத­வி­யையோ பெற்­றுக்­கொள்ள குறுக்­கு­வ­ழியை தேட­வில்லை. அவ்­வாறு பெற்­றுக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. அவர்கள் கொடுத்­தாலும் அதனை நான் பெற்­று­கொள்­ளப்­போ­வதும் இல்லை. சிலர் பொய்­யான கருத்­துக்­களை முன்­வைத்து என்னை அவ­ம­தித்து வரு­கின்­றனர். இன்று என்னை விமர்­சிக்கும் சிலர் பற்றி எனக்கு  நன்­றா­கவே தெரியும். அன்று எனது ஆட்­சி யில் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட பிரச்­சி­னை­க ளில் இருந்து விடு­விக்க தினமும் அல­ரி­மா­ளி­கையில் வந்து நிற்கும் நபர்கள் இவர்கள். 

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்தால் ஐக்­கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்­சியை அமைக்கும் என கூறு­கின்­றனர். அவ்­வாறு நடந்தால்?

பதில்:- அதைத்தான் நாமும் எதிர்­பார் க்­கின்றோம். முடிந்தால் அவர்களை இணைத்து ஆட்சியமைக்க சொல்லுங்கள். எமது உறுப்பினர்களை எமக்குத்தாருங்கள்.அப்போது எமக்கு பலத்தினை நிரூபிக்க முடியும். எமது ஜனாதிபதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/27554

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.