Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்களுடன் பயணித்ததாக கூறி இரு இளைஞர்கள் கைது- சாவகச்சேரியில் சம்பவம்!

Featured Replies

வாள்களுடன் பயணித்ததாக கூறி இரு இளைஞர்கள் கைது- சாவகச்சேரியில் சம்பவம்!

 

 

சாவகச்சேரி மட்டுவில் - சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி பொலிஸாரின் வீதிச் சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றியே மோட்டார் சைக்கிளில் பணித்ததாகவும் ஏதேனும் குற்றச் செயலைப் புரிவதற்காகவே அவர்கள் இவ்வாறு சென்றிருப்பர் என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.அத்துடன் அவர்களிடம் பொலிஸ் தடுப்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேகநபர்கள் இன்று(27) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://news.ibctamil.com/ta/physical-health/arrested-in-two-boys-in-jaffna

  • தொடங்கியவர்
 
 
 

ஆவா குழு உறுப்பினா் இருவா் கைது

 

குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/50915.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.