Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

. திருக்கோணமலை கோணேஸ்வரம் இந்துக்கல்லூரியை கோணஸ்வறாய வித்தியாலய எண்று மாற்ற திட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

திருக்கோணமலை நகரில் சிங்கள பாடசாலை ஒன்றை அமைப்பதை காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலாம், இரண்டாம் தர மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் 165 மணவர்கள் பலத்த இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். திருக்கோணமலை மசூதி வீதியில் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் சிங்கள பாடசாலை ஒன்று 1987ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருகோமணலை நகரில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையால் இப்பாடசாலை மூடப்பட்டது. இங்கு இந்திய அமைதி காக்கும் படை முகாம் இட்டிருந்தது. 1988ம் அண்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்காக அங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதன்போது அங்கு கல்வி கற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத் தவிர்ப்பதற்காக அப்போது இருந்த பிராந்திய கல்விப்பணிப்பாளர் ஏ.டபிள்யூ.விஜயசூரிய 100 மீற்றர் தெலைவில் இருந்த புனித அந்தோனியார் சிங்கள பாடசாலையை தற்காலிகமாக தரம் 1 தொடக்கம் 5 வரை நடத்துவதற்காக வழங்கியிருந்தார். ஸ்ரீ கோணேஸ்வர வித்தியாலயத்திற்கு புதிய கட்டிட அமைப்பு 1090ல் நிறைவு செய்யப்பட்டது. இருந்த போதிலும் தொடந்து அந்தோனியார் வித்தியாலய கட்டிடத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலய ஆரம்ப பிரிவு தொடர்ந்து இயங்கி வந்தது. சிங்கள பாடசாலை ஆரம்பிக்க முடியாத காரணத்தால் இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவித்திருக்கவில்லை. 01.02.1993ல் ஆண்டு இ.கி.ச. ஸ்ரீகோணேஸ்வாh வித்தியாலயமும், இ.கி.ச. இந்துக் கல்லூரியும் ஒன்றாக இணைக்கப்பட்டு தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்றது. ஆதன் பின்னர் அப்பாடசாலை இ.கி.ச.ஸ்ரீ கொணேஸ்வரா இந்துக் கல்லூரி எனறு இயங்கி வருகின்றது. புhடசாலையின் இட நெருக்கடி காரணமாக புனித அந்தோனியார் வித்தியாலய கட்டிடத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரயின் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு 8 வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் வடக்கு கிழக்கு மகாண நிர்வாகம் இரண்ட மாகாணங்களாக பிரிக்கப்படடதைத் தொடந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஏ.எச்.சிறிவர்த்தன என்பவர் செயலாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். புதிய செயலாளரது வருகையின் காரணமாக மீண்டும் திருமலை நகரில் இயங்காதிருந்த அந்தொனியார் வித்தியாலத்தை இயயங்க செய் வேண்டும் என்று காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரயின் ஆரம்ப பிரிவனை அகற்றுவதற்கு நடவக்கை எடுக்குமற கல்லூரி அதிபரை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன்கிழமை 07.03.2007 பாடசாலக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலையை அதிபரின் வேண்டதலில் பார்வையிட்டார். இடப்பற்றாக்குறை இருப்தை உணர்ந்த கொண்டார். மாணவர்கள நெருக்கத்தில் இருந்து கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிபரிட தெரிவித்த செயலாளர், எப்போடு அந்தோனியார் வித்தியாலய வளவில் இருந்து விலகிச் செல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அதிபர், பாடசாலை மாணவர்களுக்கானது. ஆவர்களுக்கான இட வசதிகள் ஏற்படத்தித் தரப்படும் இடத்து நாம் அங்கிருந்து விலகுவதற்கு தயார் என்றும். புதிதாக கல்லூரிக்கு ஆரம்ப பிரிவு வகுப்பறைகள் அமைப்பதற்காக அரசினால் காணி உன்று மின்சார நிலைய வீதியில் சவிகரிப்பு செய்ப்பட்டு வழங்கப்பட்டள்ளது. ஆதனை முழுமையாக பெற்றுக் கொள்வதில் தடைகள் காணப்படுகின்றது எனவும், அக்காணியில் கட்டிடம் அமைப்பதற்கு வெண்டிய நிதிகளளை வழங்கி கட்டிடம் அமைத்து தரப்படும் பட்சத்தில் நாம் விலகிச் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் எல்லாம் உங்களது கையில் இருப்பதாகவும் ஆணித்தரமாக பதிலளித்தார்.

http://www.nitharsanam.com/?art=22282

நானும் அக்கலூரியின் பழைய மாணவன் 1 வருடம் அளவில் படித்திருந்தேன் என் மாமாக்களும் அக்கல்லூரியில் படித்து இன்று சிறந்த பொறியலாளராகவும்,வைத்தியராகவ

நானும் திருகோணமலை கோணேஸ்வராக் கல்லூரியில் எனது ஆரம்பக் கல்வியை பெற்றுள்ளேன். அந்தக் காலத்திலேயே திருகோணமலையில் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாம் பாடசாலைக்கு ஆறு வயதில் நடந்து சென்றபோது எமது வயதைச் சேர்ந்த சிங்கள இனவாதச் சிறுவர்களால் தேவையில்லாமல் துன்புறுத்தப்பட்டுள்ளோம். சிங்களச் சிறுவர்களிற்கு குழந்தைப் பருவத்திலேயே இனவாதம் ஊட்டப்படுகின்றது. தமிழ்ப் பாடசாலைகளிற்கு அருகில் சிங்களப்பாடசாலைகள் இருக்கும்போது இதனால் பாதிக்கப்படுவது அப்பாவித்தமிழ் மாணவர்களே! இதற்கெல்லாம் தீர்வாக தமிழ் மக்களிற்கு இருக்கக்கூடியது சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான்! பேரினவாத சிங்களவன் எம்மை அடக்கி, நசுக்கி அரசாளும்போது சிங்கள அரசு அப்படிச் செய்கின்றது, இப்படிச் செய்யப்போகின்றது என்று சொல்லி அழுதுகொண்டிருப்பதோடு நின்றுவிடாமல் தமிழ் மக்களின் சகல பிரச்சனைகளிற்கும் ஒரேயொரு தீர்வாக அமையக்கூடிய சுதந்திர தமிழீழ தாயகத்தை விரைவில் உருவாக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் ஈடுபடவேண்டும்!

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக இருந்து வருகிறது, நான் ஒரு புதகத்தில் படித்து இருக்கேன் என்ன புத்தகம் என்று நினைவில்லை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் திருகோணமலிக்கு பொறுப்பாக இர்ந்த ஆளுனர் எழுதியது "திருகோண மலை தமிழ் பேசுபவர்களின் கோட்டை, இலங்கையில் சிங்கள மொழியோ,சிங்களவர்களொ இல்லாத மாவட்டம் என்றால் இது மட்டும் தான் என்று" கடிசியாக எடுத்த கணக்கெட்டுப்புப் படி 35% வீதம் சிங்களவர்க்ள் இருக்கிண்ரனர். பேரினவாத அரசுகளின் மண் பறித்தல் நடவடிக்கைகலாள் தான் இவ்வளவும், ஈழவன் சொன்னது போல ஆடட்டும் நல்ல, என்னும் சிறுது நாளைக்குத்தான்

தற்போது சிங்கள மகாவித்தியாலயத்தை தவிர ஏதேனும் சிங்கள பாடசாலைகல் திருமலையில் உண்டா ஆனால் தற்போது சிங்களவர் நகரப்பகுதியில் மிககுறைவு கடற்கரையோரமாகவும் அதாவது கோணேஸ்வரர் கோயிலுக்கு அண்மையிலும் உவர்மலையிலுமே தற்போது ஓரளவு வசிக்கின்றனர் மீதி காடையர்கள் நகரத்தை விட்டு வெளியில் வசிகின்றனர் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும் இது 2003ம் ஆண்டுபடி

தற்போது சிங்கள மகாவித்தியாலயத்தை தவிர ஏதேனும் சிங்கள பாடசாலைகல் திருமலையில் உண்டா ஆனால் தற்போது சிங்களவர் நகரப்பகுதியில் மிககுறைவு கடற்கரையோரமாகவும் அதாவது கோணேஸ்வரர் கோயிலுக்கு அண்மையிலும் உவர்மலையிலுமே தற்போது ஓரளவு வசிக்கின்றனர் மீதி காடையர்கள் நகரத்தை விட்டு வெளியில் வசிகின்றனர் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும் இது 2003ம் ஆண்டுபடி

ஆனால் கடந்த வருடம் தானே நகரத்தில் புத்தர் சிலைய வைத்து பிரச்சினை பண்ணினார்கள். ஆகவே நகரத்தில் கணிசமான காடையரகள் இருப்பார்கள்

நகரத்தை அண்டிய பிரதேசம் அதாவது மாக்கட் பக்கம் இருகிறார்கள் ஆனால் மிகவும் சொற்பமாக இந்த புத்தர் சிலை வைத்த பஸ் ஸ்டாண்ட் ஆனது அவர்களின் சேரி(கோணேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் தான் இருக்குது )அண்மையில் இருக்குது!

இன்னுமொரு அநியாயமற்ற செயல்....

இன்னுமொரு அநியாயமற்ற செயல்....

இன்னுமொரு அநியாயமற்ற செயலா...........? அவர்களின் அநியாயத்திற்க்கு அளவேயில்லை

நானும் இதே பாடசாலையில் கல்வி கற்றவன்

திருமலை நகரை தம்வசமாக்க சிங்களவர் செய்யும் முயற்சியின் அடுத்த படி நிலை இதுதானோ. இதன் முன்னாள் அதிபர் திரு சி.தண்டாயுதபாணி நான் அறிந்தவரை மிகச்சிறந்த சமுதாய வழிகாட்டி...

முடிந்தவரை முயற்சி செய்வோம் எமது கோவிலைக் காக்க.

நானும் இதே பாடசாலையில் கல்வி கற்றவன்

திருமலை நகரை தம்வசமாக்க சிங்களவர் செய்யும் முயற்சியின் அடுத்த படி நிலை இதுதானோ. இதன் முன்னாள் அதிபர் திரு சி.தண்டாயுதபாணி நான் அறிந்தவரை மிகச்சிறந்த சமுதாய வழிகாட்டி...

முடிந்தவரை முயற்சி செய்வோம் எமது கோவிலைக் காக்க.

சிங்களக் குடியேற்றத்தையும் இன அழிப்பையும் புள்ளி விபரங்களுடன் தெரிந்து கொள்ள :

http://www.tchr.net/reports_wcar_detail.htm

http://www.tchr.net/press_rel_urg_act_app_tchr.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் தலைநகரில் விரைவில் எம் கொடி நிலைநாட்டப்பட வேண்டும்!

எங்கள் சகோதரப்பாடசாலை அது! நான் கல்விபயின்றது விக்கிநேஸ்வர மகாவித்தியாலயத்தில்!! எங்கு குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவது எம் பாடசாலை தான்..!

இதை எல்லாம் தட்டிக்கேட்க யார் இருக்கின்றார்கள்!!..அண்ணா, உங்கள் சொல்லுக்காய் காத்திருக்கின்றோம். ! .

நானும் திருகோணமலை கோணேஸ்வராக் இதற்கெல்லாம் தீர்வாக தமிழ் மக்களிற்கு இருக்கக்கூடியது சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான்! பேரினவாத சிங்களவன் எம்மை அடக்கி, நசுக்கி அரசாளும்போது சிங்கள அரசு அப்படிச் செய்கின்றது, இப்படிச் செய்யப்போகின்றது என்று சொல்லி அழுதுகொண்டிருப்பதோடு நின்றுவிடாமல் தமிழ் மக்களின் சகல பிரச்சனைகளிற்கும் ஒரேயொரு தீர்வாக அமையக்கூடிய சுதந்திர தமிழீழ தாயகத்தை விரைவில் உருவாக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் ஈடுபடவேண்டும்!

<<

உண்மைதான்!!...நாம் திரண்டெழுந்தால் மட்டுமே தீர்வு!! விரைவில்!..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.