Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதர்சனத்தின் செய்திகள்

Featured Replies

இவை தொடர்பாக வாசகர்களுக்கு விளக்கம் இல்லாமல் உள்ளது இவை தொடர்பாக விரிவாக எழுங்கள்.

தாம் வன்னியிலிருந்து செயல்படுவதாக தெரிவித்தல்

ஆதரமற்ற செய்திகளை வேறு தளங்களிலிருந்து வெளியிட்டுஇ அவற்றை பெற்ற மூலத்திற்க்கு விசாரணை என்று மிரட்டல்

ஒரு இணையத்தின் பெயருக்கும் அதன் அதன் வாசகர் வருகைஇ அதாவது அதன் பான்ட விட் பிரச்சினைகள். (இணைய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்) ஆகியவற்றுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யாழ்களத்தில் வருபவர்கள் எல்லாம் அறிவுள்ளவர்களா?

  • Replies 73
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை தொடர்பாக வாசகர்களுக்கு விளக்கம் இல்லாமல் உள்ளது இவை தொடர்பாக விரிவாக எழுங்கள்.

தாம் வன்னியிலிருந்து செயல்படுவதாக தெரிவித்தல்

ஆதரமற்ற செய்திகளை வேறு தளங்களிலிருந்து வெளியிட்டுஇ அவற்றை பெற்ற மூலத்திற்க்கு விசாரணை என்று மிரட்டல்

ஒரு இணையத்தின் பெயருக்கும் அதன் அதன் வாசகர் வருகைஇ அதாவது அதன் பான்ட விட் பிரச்சினைகள். (இணைய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்) ஆகியவற்றுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யாழ்களத்தில் வருபவர்கள் எல்லாம் அறிவுள்ளவர்களா?

அது தங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்குரிய பதில், நண்பரே,

அதாவது நீங்கள் கேட்ட, புதினம், ஏன் ஈழம்பேச் என்ற பெயரில் தனது வழங்கியை அதாவது சேவரை வைத்துள்ளது என்பதற்க்கான பதில், புதினம் என்ற பெயரில் முன்னர் அத்தளம் வெளிவந்ததையும் பின்னர் வாசகர்கள் அதிகரிப்பினால், இணையம் தடைப்பட்டு, இதே யாழ் இணையம் அச் செய்திகளை வழங்கியமையும் அதை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்

ஏனையவற்றுக்கு விளக்கமளிப்பின்,

நிதர்சனம் வன்னியை தளமாக கொண்ட ஒரு தளம் என்றும், தமக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நெருங்கி தொடர்பு உண்டு என்றும் புளுடா விர்றது,

சில இணையங்களில், வெளிவந்த சில ஆதாரமற்ற செய்திகளை நேரடியாக கொப்பி செய்து விட்டு, ***********

ஐயா நிதர்சனம் என்ன ஈபிடிபினுடைய இணையத்தளமா? ஏதற்காக அதை எல்லோரும் போட்டு குத்திக்; குதறுறீங்கள்.? எதுக்காக அதன் நிர்வாகியை கேவலமான அடைமொழி போட்டு தனப்பட்ட முறையில திட்டுறியள்? எண்டு எனக்கு விளங்கேல்லை.சில ஊடகங்களில பார்க்கிற மாதிரி நீங்களும் ‘அடிப்படை தகுதி’ பார்க்கிறீங்களோ?

அது சரி ஐயா சங்கதியையும் புதினத்தையும் கண்டு பயப்படாத தேசத்துரோகிகளும் அரசாங்கமும் நிதிர்சனத்தை கண்டு பயப்பிடுகினம் எண்டது உங்களுக்கத் தெரியுமோ?

இன்றைக்கு போராளிகள் எதிரியின் ஒரு இலக்கை அழிக்கப் போகிறார்கள் எண்டால் நான் தான் செய்யவேணும் அவன் செய்யக் கூடாது நான் வைத்த இலக்குக்கு அவன் சுடக்கூடாது இவன் சுடக் கூடாது எண்டு நினைக்கிறதில்லை.புதினத்தின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா கருத்து எழுதவேண்டும் என்பதற்காக இங்கே அறிவில்லாத விடயங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் கருத்து எழுதவில்லை என்று யார் அழுதது?

நிதர்சனத்தின் செய்திகள் பொய் என்றால்... ஏனாம் அரசாங்கம் அதை மூடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கிறது??????

அட அப்பு கிஸகான் உங்களுக்கு ஒன்று தெரியுமே,

அரசாங்கம் மூடும் என்று கனவு காணாதீங்க அப்பிடியோ பில்ட் அப் போடப்பட்டிருக்கு, அதாவது தாங்கள் மறை முகத்தாக்கங்களுக்குள் இருந்து செயல்ப்படுவதான, பில்ட் அப், அரசாங்கம் நிதர்சனத்தை மூடனும் என்று நினைச்சா அது அவங்களுக்கு சின்ன வேலை ஏன், நிதர்சனத்தை, சிறிலங்காவுக்குள் உள்நுழையவே விடாது இந்த சின்ன விசயத்தை வைச்சு மிச்சத்தை பாருங்க. அதாவது அரசாங்கம் நிதர்சனத்தை நிறுத்தனும் என்றா, முதலில் தங்கடை நாட்டுக்குள் நிதர்சனம் போறதை அனுமதிக்காது, அது இப்ப சிறிலங்கா ரெலிக்கொம்மின்ர கட்டுப்பாட்டில இருக்கிற இன்ரநெற் சேவை வழங்கிகள் மூலம், அதை இலகுவாக தடை செய்ய முடியும். அப்ப ஏன் அவர்கள் அதை செய்யல்ல?

:) இதுக்கும் நிதர்சனத்தை அவர்களை விட தொழிநுட்பம் தெரிஞ்சது என்று சொன்னா ஆளைவிடுங்கப்பா

ஏனையவற்றுக்கு விளக்கமளிப்பின்இ

நிதர்சனம் வன்னியை தளமாக கொண்ட ஒரு தளம் என்றும்இ தமக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நெருங்கி தொடர்பு உண்டு என்றும் புளுடா விர்றதுஇ

சில இணையங்களில்இ வெளிவந்த சில ஆதாரமற்ற செய்திகளை நேரடியாக கொப்பி செய்து விட்டுஇ வன்னியிலிருந்து உங்கள் மீது விசாரனை நடத்த சொல்லியிருக்கினம்இ உடனே தொடர்புகொள்ளுங்கள் இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனும் மிரட்டல்இ விளக்கம் போதாது எனில்இ விளக்கமளிக்கலாம்.

முதலாவது நிதர்சனம் வன்னியை தளமாக கொண்ட தளம் எண்றும் தமக்கும் விடுதலைப் புலிகளக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எண்று புளுடா விட்டவர் யார் என்பதை ஆதாரத்துடன் ஏன் பகிரங்க படுத்த பின்னடிக்கவேண்டும்

உடனடியாக இந்த யாழ் களத்தில் வெளியிடுவதன் ஊடாக உலகமும் புலிகளம் அறிந்துகொள்ள வசதியாக இருக்குமே.

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது இன்னோரு விடையம், அந்த பிரித்தானிய பிரஜை தப்பித்துக்கொள்ள நிதர்சனம் எந்த வகையில உதவினது? முதல்ல உதவின ஆக்களுக்கு குறிப்பா, பிரித்தானிய தூதரகம:. மற்றது குறிப்பிட்டவர் வெளிய வர கொடுத்த காசுக்கும் நீங்க நன்றி சொல்ல மறந்திட்டீங்க.

கொழும்பில இருக்கிறவங்க பாவம், அவங்க இன்னும் கிணத்து தவளை தான் பாருங்க, ஆனால் இல்லாததுகளை சொல்லி தங்களையே குழப்புது என்று யாழ்பாணத்தில இருக்கிற சிலர் சொல்லக்கேள்வி

ஏனையவற்றுக்கு விளக்கமளிப்பின்இ

நிதர்சனம் வன்னியை தளமாக கொண்ட ஒரு தளம் என்றும்இ தமக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நெருங்கி தொடர்பு உண்டு என்றும் புளுடா விர்றதுஇ

சில இணையங்களில்இ வெளிவந்த சில ஆதாரமற்ற செய்திகளை நேரடியாக கொப்பி செய்து விட்டுஇ வன்னியிலிருந்து உங்கள் மீது விசாரனை நடத்த சொல்லியிருக்கினம்இ உடனே தொடர்புகொள்ளுங்கள் இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனும் மிரட்டல்இ விளக்கம் போதாது எனில்இ விளக்கமளிக்கலாம்.

முதலாவது நிதர்சனம் வன்னியை தளமாக கொண்ட தளம் எண்றும் தமக்கும் விடுதலைப் புலிகளக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எண்று புளுடா விட்டவர் யார் என்பதை ஆதாரத்துடன் ஏன் பகிரங்க படுத்த பின்னடிக்கவேண்டும்

உடனடியாக இந்த யாழ் களத்தில் வெளியிடுவதன் ஊடாக உலகமும் புலிகளம் அறிந்துகொள்ள வசதியாக இருக்குமே.

************ .

அவர் யார் என்று உலகத்துக்கே தெரியும் , பட் நீங்க இன்னும் உலகத்தை அறிய நிறைய இருக்கு, தொடர்புகளை யாரும் தொலைபேசியில், கொள்வதில்லை நண்பரே, நிதர்சனத்தினது என்று உறுதிப்படுத்தப்ட்ட மின்னஞ்சல்கள் மூலம் அறிந்ததாக, குறிப்பிட்ட இணையத்தினர் தெரிவித்தனர். எனக்கு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டினம் காரணம் நானும் உங்களை போல ஒரு வாசகன் என்றதால.

சம்பந்தப்பட்டவர்கள், இது தொடர்பாக, பேச வேண்டியவர்களோடு பேசியுள்ளார் என்று அறிந்தேன்,

குருவி அவர்களே புலிகளின் பெயரிலும் வன்னின் பெயரிலும் தொலைபேசி எடுத்து மிரட்டியதாக மேலே கூறியவரை பகிரங்கபடுத்தங்கள் இத்தகய புலிகேசிகளை நிச்சயமாக உலகம் அறியவேண்டும்.

புலிகளின் பெயரில் நிதர்சனக்காறர் நிதர்சனத்தின் ஊடாக மின் அஞ்சல் அனுப்பி இருந்தால் ஏன் அதை உங்களிடம் கூறியவர்கள் ஆதாரத்துடன் வெளியிடமுடியாது.

நிதர்சனம் இணையத்தின்பெரில் வந்தது மிரட்டியது எழுதியது எண்று ஆரும் கற்பனைகளை வரையமுடியுமே ஆகவே ஏன் அந்த மின் அஞ்சலை பகிரங்கபடுத்த கூடாது?

இதை பகிரங்கபடுத்தவதன் ஊடாக குறித்த இணையம் செய்யும் மோசடிகளை இனங்கண்டு கொள்ள முடியும் அல்லவா?

நண்பர் ஊடாக மின் அஞ்சல் ஊடாக அறிந்தேன் சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக பேச வேண்டியவர்களோடு பேசியுள்ளார் என்று அறிந்தேன் எண்று கற்பனை வாதத்தையும் முன்வைக்கலாம் அல்வா?

கடத்தபட்டவரை விடுதலை செய்யமுதல் 3 நாட்களாக இஸ்கன்டிநேவிய நாட்டில் இருக்கும் தமிழன் ஒருவன் லண்டனில் பயண முகவராக இருக்கும் தமிழன் ஒருவன் மற்றும் ஒரு தமிழ் உட்பட 3 பேரை பிரித்தானிய உளவுத்துறையான இஸ்கொட்லன் யாட் விசாரித்ததாக எனது நன்பர் ஒருவர் தெரிவித்தார் அதற்குரிய அதாரத்தை கேட்டேன் தந்தார் பாhத்தேன்.

ஆனால் அவருக்கும் எந்த இணையத்திற்கும் தொடர்புகள் இல்லை என்று நான் நம்பகின்றென்.

அதே போல நீங்கள் யாழ் களத்தில் எழுதும் கருத்தகளுக்கு ஆதாரத்துடன் குற்றசாட்டுகளை ஏன் முன்வைக்க முடியாது.

குருவி அவர்களே நீங்கள் வக்காளத்து வாங்கும் எந்த ஊடகமும் ஏன்

; அந்த செய்திகளை வெளியே கொண்டுவரவில்லை?

விடுதலையானவருடன் எனது நண்பர் ஒருவர் கதைத்தாக அறிந்தேன் பல விடயங்களையும் சொன்னார்.

Dear ================,

Thank you for your ========to Harrow Police regarding the alleged kidnapping of Mr Vijaykumar, and soruparupan British National of Harrow.

We, along with the foreign office have conducted some enquiries regarding this information, but to date have not come up with any information to suggest:

1 - Who Mr Vijay kumar and soruparupan is

2 - Where he is from

3 - If he has been Kidnapped or arrested

No one in Harrow has reported any one being kidnapped, arrested or missing to the authorities in this country, which seems a bit odd.

I was hoping you could provide us with further information regarding this incident so we can conduct further enquiries into this.

Thank you

=====================

==========

===================

===========

Dear Sir,

Thank you for ================================================================================

================================================================================

================================================================================

====================================== - this has been forwarded.

======================== Office

New Scotland Yard

=================================

குருவியாரே

விளக்கம் போதாது எனில்இ விளக்கமளிக்கலாம். எண்று வீர வசனத்துடன் பெட்டி பாம்பாகி விட்டீர்கள் விபரமாக யாழில் எழுதுங்கள். என்ன உரிய இடத்திற்கு அவர் கதைச்சார் எண்டு முடித்திட்டியள்.

நீங்கள் யாழ் களத்திலை தனி அமைப்பு வைச்சிருக்கிறயள் போல

கடைசியாக நிதர்சனம் பற்றிய தீர்ப்புத்தான் என்ன? தேறுமா? தேறாதா?

இங்கு சிலர் சேம் சைட் கோல் போடுவது போல் இருக்கிறதே?

இப்படியெல்லாம் யாழ் களத்தில் தாம் பந்தாடப்படும் விடயம் நிதர்சனம் இணையத்திற்கு தெரியுமா?

நிதர்சனம் யாழ் கள நண்பர்களின் கேள்விகளிற்கு பகிரங்கமாக விளக்கம் கூற முன்வருமா?

முன்பும் கூட நிதர்சனத்தைப் பற்றி யாழ் களத்தில் கருத்தாடல் செய்யப்பட்டுள்ளது. முன்பும், இப்போதும் செய்த, செய்கின்ற நிதர்சனம் சம்மந்தமான யாழ் களத்தின் கருத்தாடல் லிங்குகளை யாராவது நண்பர்கள் நிதர்சனத்திற்கு ஈ மெயிலில் அனுப்பிவிட முடியுமா? அல்லது நிதர்சனத்தை தொடர்பு கொண்டு அறிவித்துவிட முடியுமா?

மேலும், இங்கு கருத்தாடல் செய்த நண்பர்கள் யாராவது நிதர்சனம் இணையத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்களா?

மேலும், இங்கு கருத்தாடல் செய்த நண்பர்கள் யாராவது நிதர்சனம் இணையத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்களா?

அதிலென்ன சந்தேகம், இங்கே Alexa Index பற்றி கதைத்ததும், உடனடியாகவே அந்த சுட்டெண்னை அதிகரிப்பதற்கான Javascript நிதர்சனத்தின் முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதே!!!!!

ஓடிவாங்கோ ஓடிவாங்கொ ஒரே நாளிலை ஒரு மணித்தியாலத்திலை மட்டும் பல மில்லியன் சே பல பில்லியன் மக்கள் பாக்கிற ஒரேயொரு இணையதளம் நிதர்சனம் உலகத்தில் அதிக சனதொகை கொண்ட சீனாவில் 90 வீதம் படிக்கிற ஒரேயொரு தளம் அதைவிட அனைத்து மொழி காரரும் படிக்கின்ற தளம் இது நான் சொல்லவில்லை அதை நடத்திறவரே ஒரு 5 மாதத்துக்கு முதல் சொல்லி புளுகிகொண்டு திரிஞ்சவர்.ஒருவர் ஒரு தளத்தினுள் நுளைகின்ற பொழுது அதில் அவர் எத்தனை தடைவை நுளைகிறார் எத்தனை பக்கங்கள் உள்ளது அதனை அவரே பல தடைவை பார்வையிடுடகிறபொழுது வருகின்ற கணக்கையெல்லாம் சேத்து விசயம் விழங்காமல் பல மில்லியன் மக்கள் பார்வையிடுகினம் என்று தானே புளுகினால் என்ன செய்ய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து புதினம் ஏன் புதினம்.கொம் என்று இயங்காமல், ஈழம் பேச் என்று இயங்குகின்றது எனில், அதன் வாசகர் வருகை, அதாவது அதன் பான்ட விட் பிரச்சினைகள். (இணைய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்)

Bandwidth ற்கும் வேறு பெயரில் இயங்குவதற்கும் என்ன தொடர்பு?

சற்று விளக்கம் தேவை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தால கனபேர் இங்க கஸ்ரப்பட்டுபோய் இருக்கினம். :D:D:D :P

நிதர்சனத்தில் பிழை கண்டு பிடிப்பவர்களே!

நிதர்சனம் பல உண்மை செய்திகளை ஆதாரத்துடன் முன்வைகிறது என்பது உண்மை.கடத்தல்கள்,கொலைகள்,மனி

ஆனால் அவர்கள் ஒரு சில செயற்பாடுகலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் அதாவது சின்னைபிள்ளைத்தனாமன சில செயற்பாடுகள் அதை திருத்தினால் இன்னும் நல்லது.

அழுக்காய் இருப்பதை ஒத்துக்கொண்டால்தான் குளிப்பதை பற்றி பேச முடியும்!

(சபேசன் சுவாமிகள் அருளிய பொன்மொழி)

நிதர்சனத்தில் பிழை கண்டு பிடிப்பவர்களே!

இலங்கை அரசியல் வாதிகளும் பத்திரிகைகளும் நிதர்சனத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடுவது அவர்களுக்கு நிதர்சனம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது தெளிவு eelavan

இலங்கை அரசியல் வாதிகளும் சிங்களப்பத்திரிகைகளும் நிதரசனத்தை தான் மேற் கோள் காட்டுகின்றார்கள் என்பது உண்மை காரணம் அவர்களிற்கும் நிதர்சனத்தை நடத்துபவரிற்கும் உள்ள உறவே காரணம். அதை நடாத்துபவரின் பின்னனணி என்ன அவரின் கடந்தகால வாழ்க்கை வரலாறு என்ன என்று சிறிது ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் எல்லாரிற்கும் புரியும். மற்றைய தமிழ் ஊடகங்களை குழப்பும் திட்டமிட்ட சதியையே நிதர்சனம் செய்து வருகிறது என்பதை ஆழமாக சிந்திப்பவர்களிற்கு புரியும் . தமிழ் தேசியத்திற்கு ஆதரவான எத்தனையோ ஊடகங்கள் இருக்கும் போது எல்லோரும் ஏன் நிதர்சனத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்றால் காரணம் அதை நடாத்துபவரின் இலங்கை அரசியல் வாதிகளினுடனான தொடர்பே காரணம்.

Edited by angali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தால் நொந்த சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்தானே, அதிலும் ஜரோப்பாவில் நொந்தவர்கள் ஏராளம், உண்டியலானில் இருந்து, தூள்கிங்வரை ஏராளம் ஏராளம், அவர்களது பினாமிகள் வந்து இங்கு புசத்துகிறார்கள். இது எமது வீட்டுக்குள் வந்து எமது விரல்கலால் எமது கண் ஒன்றை குத்தவைக்கும் செயல். :angry: :angry: :angry:

Edited by சித்தன்

Bandwidth ற்கும் வேறு பெயரில் இயங்குவதற்கும் என்ன தொடர்பு?

சற்று விளக்கம் தேவை?

Bandwidth கட்டுப்பாடு

இது இணையத்தை தரவேற்ற (hosting) வழங்குனரினால் விதிக்கப்படுகின்றது. நீங்கள் தேர்வு செய்யும் சேவை பிரிவிற்கமைய (package) இது சாதரணமாக ஒரு மாதத்திற்கு 500MB, 50GB, 100GB என பலதரப்பட்ட அளவில் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். இதன் மூலம் குறித்த இணையத்தளத்தினூடாக பரிமாறப்படும் தகவலின் (Data) அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது. உதாரணமாக குறித்த ஒரு இணையத்தளத்தில் 15ம் திகதியளவில் அதிக வாசகர் காரணமாக பெருமளவு தகவல்கள் (data) வழங்கப்பட்டு அதன் தகவல் எல்லை (Bandwidth Limit) எட்டப்படுகின்ற போது, மேற்கொண்டு அந்த இணையத்தளம் தற்காலிகமாக பார்வையிட முடியாது அடுத்த மாதம் வரை தடைப்படும். மாற்றீடாக குறித்த நிறுவனத்திற்கு மேலதிக பணம் வழங்குவதன் மூலம் இதனை தீர்க்கலாம். ஆனால் இது செலவு மிக்கது.

இங்கே புதினம்.கொம் என்ற தளப்பெயர் ஈழம்பேஜ்.கொம் என்ற பூரண தளப்பெயர் கட்டுப்பாடு கொண்ட ( full DNS control ) இன்னொரு தளப்பெயருக்கு திசைதிருப்பி (forward) விடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் (நான் நினைப்பது):

ஆரம்பத்தில் புதினம்.கொம் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் குறைந்த சேவைக்கு கூடிய விலை காரணமாக இரண்டாவது குறைந்த விலையில் கூடிய சேவையினை வழங்கும் நிறுவனத்தில் புதிய தளப்பெயர் பதிவு செய்யப்பட்டு, முன்னையது திசைதிருப்பி விடப்பட்டுள்ளது. திசை திருப்புதல் இலவசமாக வழங்கப்படும் ஒரு சேவையாகும். இதன் மூலம் குறைந்த செலவில் தீர்வு காண முடியும்.

மேலும் இந்த குழப்பத்தை தீர்க்க முதலாவது தளப்பெயரை இடம் மாற்றுவது (transfer) சரியான தீர்வாக அமையும். ஆனால் அதற்கும் சிறிது செலவும், நிர்வாக சிக்கல்களும், தற்காலிகமாக சில தினங்கள் சேவை தடைப்படும் வாய்ப்பும் உண்டு.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் அறித்தரவும், தெரிந்தவரை தெளிவுபடுத்தலாம்!

Edited by சாணக்கியன்

வெள்ளைவான் கடத்தலும் நிதர்சனத்தின் தேடலும் - பாகம். 2

கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்துடன், கொழும்பின் குற்ற புலனாய்வு பிரினரின் விசேட பிரிவினரான எக்ஸ் பயில் நடவடிக்கைக்கு உரிய குழுவான தெமட்டகொடவில் இருந்து இயங்கும் ஒரு பொலிஸ், இராணுவ மற்றும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் இணைந்து உருவாக்கபட்ட குழவினரே இந்த வெள்ளைவான் கடத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த வெள்ளைவான் குழுவுக்கு பயன்படுத்தபடுவோர் முன்னர் பாதாள உலக குழு, போதைவஸ்து குழுவினரை தேடி அலைந்தவர்கள் தற்போது அவர்களிடம் தமிழரை கடத்தும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்படுவோர் முதலில் சாயித்தியா வீதி எனப்படும் பழைய பாஸ்போட் காரியாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு 4 மாடி நில அறைக்கு கொண்ட செல்லபடுகின்றனர். அந்த கட்டித்தில்தான் தற்காலிகமாக கடத்தபடுவோர் கொண்டு சென்று நிலத்தில் குந்தி இருக்குமாறு உத்தரவிடப்படுகின்றனர். இந்த அறைக்குள் வைத்து அடிக்கும்போது இறப்போர் அல்லது கொல்லப்படுவோர் இரவு 2 மணியளவில் இடைவீதியால் பொறளை கொண்டு செல்லப்பட்டு பொறளை ஊடாக கந்தானை பிரதேசத்தில் கொண்டு சென்று வீசப்படுகின்றனர். இவர்களின் நடமாட்டத்தை இரவு 2 மணியில் இருந்து 4 மணிக்கு முன்னதாக அவதானிக்க முடீயும் என்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர் விபரிக்கின்றார்.

அது எப்படி லண்டனில் இருந்து வந்தவருக்கு எது ஆமி எது பொலீஸ் எது ஒட்டுக்குழு என தெரிந்தது? அது எப்படி இரவு 2-4 மணிக்கு முன்னதாக அவதானிக்கலாம் என விடுதலையானவர் சொல்கிறார். கோதபாயவின் கையெழுத்தை இவர் முன்னர் பார்த்திருக்கிறாரா? என்ன எல்லாம் ஒரே கற்பனைக் குதிரைகளாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்துடன், கொழும்பின் குற்ற புலனாய்வு பிரினரின் விசேட பிரிவினரான எக்ஸ் பயில் நடவடிக்கைக்கு உரிய குழுவான தெமட்டகொடவில் இருந்து இயங்கும் ஒரு பொலிஸ், இராணுவ மற்றும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் இணைந்து உருவாக்கபட்ட குழவினரே இந்த வெள்ளைவான் கடத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த வெள்ளைவான் குழுவுக்கு பயன்படுத்தபடுவோர் முன்னர் பாதாள உலக குழு, போதைவஸ்து குழுவினரை தேடி அலைந்தவர்கள் தற்போது அவர்களிடம் தமிழரை கடத்தும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்படுவோர் முதலில் சாயித்தியா வீதி எனப்படும் பழைய பாஸ்போட் காரியாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு 4 மாடி நில அறைக்கு கொண்ட செல்லபடுகின்றனர். அந்த கட்டித்தில்தான் தற்காலிகமாக கடத்தபடுவோர் கொண்டு சென்று நிலத்தில் குந்தி இருக்குமாறு உத்தரவிடப்படுகின்றனர். இந்த அறைக்குள் வைத்து அடிக்கும்போது இறப்போர் அல்லது கொல்லப்படுவோர் இரவு 2 மணியளவில் இடைவீதியால் பொறளை கொண்டு செல்லப்பட்டு பொறளை ஊடாக கந்தானை பிரதேசத்தில் கொண்டு சென்று வீசப்படுகின்றனர். இவர்களின் நடமாட்டத்தை இரவு 2 மணியில் இருந்து 4 மணிக்கு முன்னதாக அவதானிக்க முடீயும் என்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர் விபரிக்கின்றார்.

அது எப்படி லண்டனில் இருந்து வந்தவருக்கு எது ஆமி எது பொலீஸ் எது ஒட்டுக்குழு என தெரிந்தது? அது எப்படி இரவு 2-4 மணிக்கு முன்னதாக அவதானிக்கலாம் என விடுதலையானவர் சொல்கிறார். கோதபாயவின் கையெழுத்தை இவர் முன்னர் பார்த்திருக்கிறாரா? என்ன எல்லாம் ஒரே கற்பனைக் குதிரைகளாக இருக்கிறது.

கூட இருப்பவர்களுக்கு இனம்கானுவது கஸ்ரமாக இருக்கலாம், தூர இருப்பவருக்கு ஒட்டுக்குழுக்களை இனம்காணுவது இலகுவாக இருக்கலாம். :D:D:D :P

ஏன் அவற்றை சாதி என்ன? அவற்றை அப்பாவின்ரை தொழில் என்ன தாத்தாவின்ரை தொழில் என்ன?அவர் எந்த ஊர் எந்தக் குறிச்சி? கோயிலுக்கு வடக்காலயோ? தெற்காலயோ? ஏண்டெல்லாம் ஆராயுங்கோ.புலம்பெயர்ந்த ஊடகத்துறையில இது தான் இப்ப பாஷன்.இதை செய்யிறவர்தான் சிறந்த ஊடகவியலாளர்.? இதே கொஞ்சப் பேருக்கு பிழைப்பாகவும் போச்சு.

அது சரி நிதர்சனம் ஆசிரியருக்கு அரசாங்க பிரமுகர்களோட நெருக்கமான உறவு இருக்கெண்டா ஏனாம் அரசாங்கம் நிதர்சனத்தை தடை செய்யம்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கேட்குது?

சங்கதி பதினம் பதிவு வகையாறக்கள் உண்டியல் ஜெயதேவன் பற்றியோ அல்லது ரிபிசி ராமராஜன் பற்றியோ அல்லது ஏனைய தேசத்துரோக கும்பல்கள் பற்றியோ ஏன் எழுதவில்லை? உங்கடை கருத்துப்படி பார்த்தால் அவைக்கும் இந்த ஊடகங்களை நடத்துகிறவைக்கும் தொடர்பு இருக்கெண்ட மாதிரி அல்லவா இருக்குது.

ஆங்கிலம் தெரிந்த அல்லது ஏனைய ஐரோப்பிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பிரிவினரின் வட்டத்துக்கு அப்பால் பாமர மக்களும் படிக்கத் தக்க விதத்தில் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கும் துரோகக் கும்பல்களை அம்பலப்படுத்துவதற்கும் நிதர்சனத்தின் பாணி அவசியம் என்பது என்னுடைய கருத்து.

அதை நிதர்சனம் சரியா செய்யேல்லை எண்டால் ஆர்முள்ள எல்லாரும் சேர்ந்து அதுக்கு உதவவேணும்.அதை விட்டு விட்டு அந்த ஆசிரியருக்கு தகுதி என்ன தராதரம் என்று பாக்கிறது கேவலமாயிருக்கு.

ஏன் புதினம் சங்கதி பதிவு வகையறாக்கள் பிழையே விடேல்லையா?பாரிஸ் விமான நிலையத்திலை வேலை செய்கிற தமிழர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளதாக பிரான்ஸ்; அரசாங்கம் சந்தேகிப்பதாகவும் அது அவர்களை வேலையை விட்டு தூக்கப் போவதாகவும் புதினம் செய்தி வெளியிட்டது. ஐலண்ட் பத்திரிகையில் தான் அந்தச் செய்தி முதல் முதலா வந்தது. பாரிஸ் விமான நிலையத்தில் பணிபுரியும் சிங்களவர் ஒருவர் தான் அந்தச் செய்தியை ஐலண்ட் பத்திரிகைக்கு கொடுத்திருந்தார்.

அந்த செய்தயில் குறிப்பிட்டபடி எதுவுமே நடக்கேல்லை.சங்கதியல் பதிவில பல தடவைகள் செய்திகள் பிழையாக வெளியிடப்பட்டு பிறகு திருத்தப்பட்டிருக்குது. நான் அறிந்தவரை இந்த ஊடகங்கள நடத்திற எவருமே தொழில் முறை ஊடகவியலாளர்கள் இல்லை. எனவே எல்லோரும் பிழை விடுகிறது என்பது சகசம.; அதை ஆக்கபூர்வமாக விமர்சிக்கலாம். அதை விட்டுட்டு அவர் ஊத்தை இவர் வெள்ளை இவருக்கு பிறப்பால தகுதி இல்லை என்டு சொல்லுறது சுத்த அயோக்கியத் தனமாகும்.

புதிவில அண்மைக்காலமாக குறிசூட்டுத் தாக்குதல் எண்ட ஓரு சொற்பதம் பாவிக்கப்படுகுது.

எனக்கு முதல்லை இது விளங்கேல்லை.மாட்டுக்கு குறி சுடுறதை தான் நான் கேள்விப்பட்டிருக்க்pறன்.ஆமிக

மதுகா என்னா காரியம் பண்ணிப்புட்டிங்க அடப்பாவி!

இது எல்லாம் தளத்தின்ர நிபந்தனையை மீறுகிற செயல இம்புட்டு லேசா பண்ணிப்புட்ங்களே

ஐயா நவம்,

.....ஆங்கிலம் தெரிந்த அல்லது ஏனைய ஐரோப்பிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பிரிவினரின் வட்டத்துக்கு அப்பால் பாமர மக்களும் படிக்கத் தக்க விதத்தில் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கும் துரோகக் கும்பல்களை அம்பலப்படுத்துவதற்கும் நிதர்சனத்தின் பாணி அவசியம் என்பது என்னுடைய கருத்து....

உண்மைச் செய்தியை மறைச்சு பாமர மக்களுக்கு புளுகுகளை சொல்லுற நிதர்சனபாணியால அந்த பாமரங்களுக்கு என்ன நன்மை எண்டு கொஞ்சம் விளக்குவிங்களோ? மற்ற தமிழ் தளங்கள் எல்லாம் பாமரங்களுக்கு விளங்காத தமிழிலயோ எழுதுகினம்?

யார் துரோகி யார் உண்மையான தேசபக்தன் என்று தீர்மாணிக்கிற பக்குவம் நிதர்சனம் ஆசிரியரிட்டை இருக்கோ? உந்த அம்பலப்படுத்தல்கள் தங்களை பிரபலபடுத்திக் கொள்ளத்தான். அப்படி அம்பலப்படுத்தோனும் எண்டா அத புலியிடம் சொல்லுங்கோ அவை பாப்பினம்.

ஏன் புதினம் சங்கதி பதிவு வகையறாக்கள் பிழையே விடேல்லையா?பாரிஸ் விமான நிலையத்திலை .....

....அந்த செய்தயில் குறிப்பிட்டபடி எதுவுமே நடக்கேல்லை.சங்கதியல் பதிவில பல தடவைகள் செய்திகள் பிழையாக வெளியிடப்பட்டு பிறகு திருத்தப்பட்டிருக்குது. நான் அறிந்தவரை இந்த ஊடகங்கள நடத்திற எவருமே தொழில் முறை ஊடகவியலாளர்கள் இல்லை. எனவே எல்லோரும் பிழை விடுகிறது என்பது சகசம.; அதை ஆக்கபூர்வமாக விமர்சிக்கலாம்.

யார் சொன்னது புதினம், சங்கதி, பதிவு பிழை விடலை எண்டு? கள்ளனை பிடிச்சு "நீ ஏன் களவெடுத்தனி" என்று கேட்க, அவன் மற்ற கள்ளனை காட்டி "ஏன் அவன் எடுக்கேலையா?" என்று சொன்ன மாதிரி இருக்கு உங்கட கதை!

அதை ஆக்கபூர்வமா எப்படி விமர்சிக்கிறது எண்டத பற்றித்தான் இங்க பொடியள் திண்டாடிக் கொண்டு நிக்கிறாங்கள். ஊடகங்களை தரப்படுத்துதல் அது எப்படி எண்ட உங்கடை ஆலோசனையை தாங்கோ. உடனடியா நேரடியா மின்னஞ்சல் போடுங்கோ தொலைபேசில கதையுக்கோ எண்டு விதண்டாவாதம் செய்யாதிங்கோ. அதுக்கு அவங்க பதில் தந்தாங்களா? நடவடிக்கை எடுத்தாங்களா எண்டு ஒவ்வொருவரும் பார்கேலாது. அதை நிறுவன மயப்படுத்தத்தான் இப்ப ஆலோசனை தேவை.

அடிப்படையில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவான அனைத்து ஊடகங்களையும் வழிநடத்தவதற்கு ஒரு பொதுவான ஊடகக் கட்டமைப்பு இல்லாததுதான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணமாகும்

என்ன இப்படி முடிச்சிட்டியள் இது எல்லோருக்கும் தெரிஞ்ச கதை தானே? பூனைக்கு நீங்களும் மணி கட்டமாட்டியள் கட்டுறவையையும் விடமாட்டியள்.

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.