Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை

Featured Replies

மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை

 

Sri Lanka Navy Marine Battalion (1)சிறிலங்கா கடற்படையில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவு வேகமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் மரைன் படைப்பிரிவின் மூன்றாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கிறது.

சம்பூரில் உள்ள மரைன் பற்றாலியனின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வில், 16 அதிகாரிகள் மற்றும் 123 மரைன் கொமாண்டோக்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.

கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் நிமல் சரத்சேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று மரைன் படையணியின் புதிய கொமாண்டோக்களுக்கான பட்டிகளை அணிவித்தார்.

Sri Lanka Navy Marine Battalion (1)

Sri Lanka Navy Marine Battalion (2)

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவின் முதலாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியது. கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மரைன் படைப்பிரிவின் மூன்று அணிகள் பயிற்சியை முடித்து  வெளியேறியுள்ளன.

http://www.puthinappalakai.net/2018/03/01/news/29423

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.