Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

Featured Replies

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

IMG_6518.jpg?resize=800%2C600
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடு குளத்திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான ஓய்வு நிலை ஆசிரியரான மயில்வாகனம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்; முன்னெடுத்த வருகின்றனர்.

IMG_6491.jpg?resize=800%2C600IMG_6494.jpg?resize=800%2C600IMG_6504.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/74433/

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ வாகனம் மோதுவது, பேருக்கு a9 என்று தாரை ஊத்தி வீதி  என்பது அதனால் நடக்கும் விபத்துக்குள் , பழகிற வைத்தியர் கூட்டம்  எமனின் பார்ட் டைம் வேலையை செய்கினம் , இரயில்வே கடவைகள் எல்லாம் தமிழனை மேலே கொண்டு போக வலு மும்முரமாய் இருக்கினம். வட கிழக்கில் இப்படியான அவலசாவுகள் இல்லாத கிழமை ஒன்று இல்லை.

அப்படி பார்க்கையில் நூதனாமான தொடர் இனவழிப்பு இன்றும் தொடர்கிறது வடகிழக்கில் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.