Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழா

Featured Replies

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழா

20180426_131612.jpg?resize=800%2C450
யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள   யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன.
 
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29)  முதல் 2018.05.01 ஆம் திகதி வரை யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் இவ்விழா  நடைபெறவுள்ளது.  இதன் போது  முதன்முறையாக யாழ்ப்பாண பட்டினத்தில் புனித தாதுக்கள் காட்சிப்படுத்தல் வெசாக் வர்ண அலங்காரக்கூடு மற்றும் வெளிச்சககூடுகள் காட்சிப்படுத்தல் ,  பக்திப்பாடல் இசைத்தல்இ மற்றும் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும்  ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
படங்கள் ஐ.சிவசாந்தன்
20180426_130859.jpg?resize=800%2C45020180426_1309410.jpg?resize=800%2C45020180426_131030.jpg?resize=800%2C45020180426_131213.jpg?resize=800%2C45020180426_131256.jpg?resize=800%2C45020180426_131331.jpg?resize=800%2C45020180426_131441.jpg?resize=800%2C45020180426_131454.jpg?resize=800%2C450  20180426_131503.jpg?resize=800%2C45020180426_131515.jpg?resize=800%2C45020180426_131602.jpg?resize=800%2C45020180426_131612-1.jpg?resize=800%2C45020180426_131714.jpg?resize=800%2C45020180426_131721.jpg?resize=800%2C450

 

 

http://globaltamilnews.net/2018/76699/

  • தொடங்கியவர்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக்தினம் (படங்கள்)

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக்தினம் (படங்கள்)

 

 
 
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம்முறை இடம்பெறவுள்ள ´யாழ்ப்பாண பட்டிணமும் புத்தசாசன தர்மம சிந்தனை´ என்னும் கருப்பொருளில் புனித வெசாக்தினம் நடைபெறவுள்ளது.

புனித வெசாக்தினம் எதிர்வரும் 29, 30 மற்றும் 01 ஆம் திகதிகளில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையக கட்டளை தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டிராட்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வானது யாழ். பண்ணை திறந்த முற்றவெளி மைதானத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இம்முறை புத்த பெருமானின் இதிகாச காப்பியங்களை கொண்டு ஒரு கதையினை பிரதிபலிப்பை கொண்ட பிரதான வெளிச்கூடு காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கு 38 சிறிய ரக வெளிச்கூடுகள் அமைக்கப்பட்டு வருவதுடன் அது தொடர்பான அழகுபடுத்தும் வேலைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=101806

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுகள்.. தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பின் வலுவை எடுத்துக்காட்டுகிறது.. சிங்கள இராணுவ மயமாக்கத்தை எடுத்துக்காட்டுக்கிறது. இதனை மெளனமாக கண்டனத்துக்கு இடமின்றி.. அனுமதிக்கும் அனைவரும்.. தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிகழ்வுகள் எதுவும் சாதாரண சிங்கள மக்களால் எடுக்கப்படவில்லை. சிங்கள அரச செலவில்.. சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகிறது.. என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட எம்மவர்களே உதவிக் கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.