Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்

Featured Replies

யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்

 

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/35482

 

 

 

யாழ். பல்கலையில் களேபரம்!! கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்!!

ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

ddddwww-700x430.jpg
 
 
 

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரியவருகின்றது. முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையிலேயே கத்திக்குத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடந்துள்ளது. ஜயசூர்ய (வயது -26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நீண்டநாள்களாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகச் செயற்படுகின்றனர். இன்று ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

 

அதில் மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://newuthayan.com/story/18/யாழ்-பல்கலையில்-களேபரம்-கத்திக்குத்தில்-இரு-மாணவர்கள்-காயம்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.