Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக் கூட்டணியுடன் விஜயகலா புதிய கட்சி?

Featured Replies

புதுக் கூட்டணியுடன் விஜயகலா புதிய கட்சி?

 

 

vijayakala-720x450.png

 

விடுதலைப் புலிகள் குறித்த கருத்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து புதிய கட்சி அமைக்கவுள்ளதாக, வடக்கு வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தனது பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு சென்று குடியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய அவர் எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற அவரது கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

விஜயகலாவின் சர்ச்சை கருத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

http://athavannews.com/?p=701015-புதுக்-கூட்டணியுடன்-விஜயகலா-புதிய-கட்சி?

  • தொடங்கியவர்

புலிகள் விவகாரத்தால்- சர்ச்சையில் சிக்கிய விஜயகலா- லண்டனுக்குத் திடீர்ப் பயணம்!!

 
DhpLRAVUcAEbD6G-750x430.jpg
 
 
 
 

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டு பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட தேவை காரணமாக லண்டனுக்குப் பயணிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/12/புலிகள்-விவகாரத்தால்-சர்ச்சையில்-சிக்கிய-விஜயகலா-லண்டனுக்குத்-திடீர்ப்-பயணம்.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரைகதை தயாரிப்பு ,கதை ,இயக்கம் அனைத்தும் ரணில் மாமா  வில்லன் ,கதாநாயகி ,கதாநாயகன் அனைத்து வேடமும் விஜயகலா மகேஸ்வரன். வழக்கம் போல் ஏமாளிகள் தமிழ் மக்கள் . (பார்ப்பம் இந்த முறை யார் ஏமாறுகின்றனர் என்று )

  • கருத்துக்கள உறவுகள்

இது விக்கியருக்கு வைக்கிற பொறி மாதிரி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.