Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

2dhtvh3.jpg

வெற்றிபெற்ற பழைய தமிழ்ப் படங்களை 'டிஜிட்டல் மாஸ்டரிங்'(Digital Mastering) தொழில் நுட்பம் மூலம் புதுப்பித்து, துல்லிய முறையில் மிகத் தெளிவான 1080P(Full HD) மற்றும் 2160P (4K Resolution) பரிமாணத்தில் சில படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் பராசக்தி திரைப்படமும் ஒன்று.

அவற்றிலிருந்து பிரபலமான பாடல்கள் இதோ..

(4K பரிணாமத்தில் காண, கீழ் வலது கோடியிலுள்ள யூடுயூப் * செட்டிங்கில் 2160p 4K என்பதை தெரிவு செய்து பார்க்கவும்..)

படத்தின் தெளிவைப் பார்த்தால், அசந்துவிடுவீர்கள்..!

 

 

Edited by ராசவன்னியன்
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.