Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

Featured Replies

மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

 

gota-son-wed-300x196.jpgசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

70 வயதான சந்திர ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவுக்கு இளையவராவார். டி.ஏ.ராஜபக்சவின்  நான்காவது புதல்வராவார்.

உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சந்திர ராஜபக்ச இன்று மரணமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சராக இருந்த போது,  தனிப்பட்ட செயலராக இருந்தவர்.

சிறிலங்கா அரசியலில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

gota-son-wed.jpg

http://www.puthinappalakai.net/2018/08/21/news/32440

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.