Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் அனைத்து கட்சிகளும் பொது சின்னத்தில் போட்டி?

Featured Replies

கிழக்கில் அனைத்து கட்சிகளும் பொது சின்னத்தில் போட்டி?

 

கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

20180822_130700.jpg

குறித்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேர்தலின்போது தமிழ் மக்களின் பலத்தினை நிலை நிறுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் மேற்படி கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

20180822_130539.jpg

ஏற்கெனவே கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து குறித்த விடயத்தினை முன்வைத்து கலந்துரையாடியிருந்தனர் இந் நிலையில் நேற்று அனைத்து கட்சிகளும் ஓரிடத்திற்கு அழைத்து கட்சிகளின்  நிலைப்பாடு தொடர்பாக கேட்டறியும் முகமாக குறித்த கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

20180822_130424.jpg

இக் கலந்தரையாடலின் போது கட்சிகள் ஒன்றிணைவதாயின் என்ன சின்னத்தில் போட்யிடுவது, இதன் கொள்கைள் என்ன, இணைந்த வடக்கு கிழக்கு எனும் தமிழர்களின் கொள்கை பாதிப்படையாதா? இதற்கு தலைவகிப்பது யார்? இதன் எதிர்கால திட்டங்கள் என்ன கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியம் தேர்தலில் போட்டியிடுமா? போன்ற ஐய வினாக்கள் பலதரப்பட்ட கட்சியினால் தொடுக்கப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டது.

20180822_130246.jpg

 பல கட்சிகள் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி ஒன்றிணைய தயாராக இருப்பதாகவும்  உறுதியளித்தனர்.  இருந்தும் சிலகட்சிகள் இதற்கு தமது சம்மதத்தினை வெளிப்படையாக தெரிவித்திருக்கவில்லை குறித்த நிலைப்பாட்டை தமது தலைமைப்பீடத்திற்கு அறிவித்து அதன்  கிழக்கு தமிழர் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் திட்டவரைபை ஆரய்ந்து அதற்கமைவாக தங்களது முடிவுகள் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தா

http://www.virakesari.lk/article/38949

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.