Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை

Featured Replies

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை

 

 
 

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் க.சிறிமதன் வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு நோக்கி செல்லும் போது இரவு 7 மணியளவில் குடியிருப்பு பகுதியில் பொலிஸார் பயன்படுத்தும் வாகனத்திற்கு அருகில் நின்ற சிவில் உடை தரித்த மூவர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளை நிறுத்தி தாங்கள் யார்..?? ஏன் மறித்தீர்கள் எனக் கேட்ட போது தாம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி தமது அடையாள அட்டையை காண்பித்ததுடன் வீதியில் வைத்து அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த வடமாகாண சபை உறுப்பினருடன் எவ்வளவு காலம் வேலை செய்கிறீர்கள், வடமாகாண சபை உறுப்பினரின் வீட்டு மற்றும் அலுவலக முகவரி, தனது வீட்டு முகவரி மற்றும் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பில் தன்னிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட பின் தான் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக க.சிறிமதன் தெரிவித்தார்.

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாண-சபை-உறுப்பி-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.