Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ் முஸ்லீம் மக்களுக்கு யார் கைகொடுப்பார்கள்?

Featured Replies

மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ் முஸ்லீம் மக்களுக்கு யார் கைகொடுப்பார்கள்?

Jaffna-Muslims4.jpg?resize=800%2C600
யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை.

 

அரச அரச சார்பற்ற அமைப்புகள் இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், அதனால் மக்களே பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Jaffna-Muslims1.jpg?resize=800%2C600Jaffna-Muslims2.jpg?resize=800%2C600Jaffna-Muslims3.jpg?resize=800%2C600  Jaffna-Muslims5.jpg?resize=800%2C600Jaffna-Muslims6.jpg?resize=800%2C600Jaffna-Muslims7.jpg?resize=800%2C600Jaffna-Muslims8.jpg?resize=800%2C600Jaffna-Muslims9.jpg?resize=800%2C600Jaffna-Muslims10.jpg?resize=800%2C600Jaffna-Muslims11.jpg?resize=800%2C600Jaffna-Muslims12.jpg?resize=800%2C600Jaffna-Muslims13.jpg?resize=600%2C800

படங்கள் – தகவல் – பாறுக் ஷிஹான்..

http://globaltamilnews.net/2018/95830/

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

இந்த வகையில் இன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

மனதளவில் ??

அப்போ நாட்டை விட்டு புலம் பெயர்ந்து போனவர்கள் ?

?? ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மனதளவில் ??

அப்போ நாட்டை விட்டு புலம் பெயர்ந்து போனவர்கள் ?

?? ?

அகதிகளாகப் புலம்பெயர்ந்தாலும் அகதிகள் என்று தமிழர்கள் தம்மை உணர்வதில்லை. ஆனால் சொந்த இடத்தில் மீண்டும் குடியமர்ந்த பின்னரும் அகதிகளாக உணர்பவர்கள் கையேந்தி வாழும் கலாச்சாரத்தில் தொடர்ந்தும் வாழ விரும்புவர்களாக இருக்கலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.