Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை.

Featured Replies

செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி கணபதிப்பிள்ளை நகர் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்குச் சென்ற படையினர், அப்பகுதி வீடு ஒன்றுக்குள் சென்று அவ்வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர்.

அப்போது, தமது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர்களை நோக்கி படையினர் சரசமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் குழந்தையும் மேலும் இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

எஸ்.எம்.சுதர்சன் (வயது 03)

செந்தேவன் செல்வி (வயது 15)

வல்லிபுரம் ரட்ணசிங்கம் (வயது 60)

நடராசா டனிஸ்லஸ் (வயது 27)

ஜி.சுரேஸ் (வயது 22)

ஆகியோரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இப்படுகொலைச் சம்பவத்தினால் மட்டக்களப்பு செங்கலடியில் மக்கள் மத்தியில் பெரும் பதட்டமும் அச்சமும் நிலவுகின்றது.

-Puthinam-

3 வயது குழந்தையும் 60வயது தமிழனும் புலிகளாக வெறிபிடித்த சிங்களவனுக்கு தெறிகிறதா?

அவங்களுக்க்கு தேவை தமிழ்மக்களின் உயிர்கள் அழிக்கப்படவேண்டும்...

முன்னர் இனக்கலவரங்கள் என்று உலகத்திற்கு சொல்லிக்கொண்டு அப்பாவி தமிழ்மக்களை கொன்று அழித்தான்கள் இள நீர் விற்பவங்கள்.

தற்போது இள நீர் வித்தவன்கள் கத்தி வைத்து விட்டு இராணுவ உடையுடன் ஏ கே 47 உடன் தமிழ்மக்களின் இடங்களில் உத்தியோகபூர்வமாக கொலைகளுக்கு விட்டுள்ளார்கள்.

உலகத்தின் முன் மனிதவுரிமை மீறல்கள் இனி நடக்காது என உறுதிமொழிகள் வழங்கி பிரச்சனைகளில் இருந்து தப்புகிறது?

இந்த முரண்பாடுகளை எந்த நமது புத்திஜிவி வெளிக்கொண்டுவர போகிறார்?

எல்லோரும் செய்திகள் வாசிப்பவராகவும், விமர்சனம் எழுதுபவராக இருந்தால்....

எமது மக்களின் அழிவு தொடரப்பொகிறது...........

தமிழனுக்கு கிடைக்கும் குத்தாண்டுப் பரிசுகள்

குழந்தை மேல் ஏறும் துப்பாக்கித்தோட்'டாவாக...

ஏங்க சிங்களவனை வெட்டிப் போடறதில ஏதும் தப்பு இருக்கும்றீங்களா...

குழந்தை என்ன செய்தது அந்த அரக்கர் கூட்டத்தை..

தமிழ்க்குழந்தையா பிறந்த பாவமா இதெல்லாம்..

  • கருத்துக்கள உறவுகள்

விட்டெறியும் எலும்புகளை ஓடோடித் தூக்கும் ஒட்டுக் குழுக்களைத் தவிர

மற்றைய தமிழர்கள் எல்லோரும் புலிகளே.

அதுகளும் புலிகளே இறுதியாக.......

சர்வதேச செய்திகளில் இது தலைகீழாக இருக்கிறதே ?

சகோதரர்களே..........ஒவ்வொரு தமிழனின் துன்பச் செய்திகளை கேட்கும் போதும் என் இதயம் சுக்குநூறாக வெடிக்கும் என தேசியத்தலைவர் தன் வாயாலேயே சொல்லியிருக்கிறார். பாருங்கள் இப்படியான செய்திகளை அவர் கேட்கும் போது எப்படி கடும் கொதிப்படைவார்? பொது மக்களாகிய நாமே இவ்வளவு கொதிப்படையும் போது கையில் ஆயுதத்துடனும் தட்டிக்கேட்க்க திராணியும் உடைய தலைவனும் அவன் சேனைகளும் எப்படி கடும் சினம் கொள்வார்கள். ஆனாலும் பொறுமை காக்கின்றனர் என்றால் ஏதோ எமக்கு ஒரு நன்மை அதில் இல்லாமல் இல்லை. இதனால் இறுதியில் எமது தலைவன் பெற்றுத்தரப்போவது நாம் நேசிக்கும் சுதந்திர தமிழீழம் அல்லவா?

3 வயது குழந்தையும் 60வயது தமிழனும் புலிகளாக வெறிபிடித்த சிங்களவனுக்கு தெறிகிறதா?

அவங்களுக்க்கு தேவை தமிழ்மக்களின் உயிர்கள் அழிக்கப்படவேண்டும்...

முன்னர் இனக்கலவரங்கள் என்று உலகத்திற்கு சொல்லிக்கொண்டு அப்பாவி தமிழ்மக்களை கொன்று அழித்தான்கள் இள நீர் விற்பவங்கள்.

தற்போது இள நீர் வித்தவன்கள் கத்தி வைத்து விட்டு இராணுவ உடையுடன் ஏ கே 47 உடன் தமிழ்மக்களின் இடங்களில் உத்தியோகபூர்வமாக கொலைகளுக்கு விட்டுள்ளார்கள்.

உலகத்தின் முன் மனிதவுரிமை மீறல்கள் இனி நடக்காது என உறுதிமொழிகள் வழங்கி பிரச்சனைகளில் இருந்து தப்புகிறது?

இந்த முரண்பாடுகளை எந்த நமது புத்திஜிவி வெளிக்கொண்டுவர போகிறார்?

எல்லோரும் செய்திகள் வாசிப்பவராகவும், விமர்சனம் எழுதுபவராக இருந்தால்....

எமது மக்களின் அழிவு தொடரப்பொகிறது...........

இது போன்ற கொடூரமான செய்திகளை கேட்டும் ஏதும் செய்ய இயலாமல் இருக்கிறதே தமிழகம் ...கேவலம் 20 கி.மீ கடல் தான் நம்மை பிரிக்கிறது ஆனாலும் சகோதரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லயே எம்மால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.