Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுக்கெழுத்துப் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

நாளை மறுநாள் என்ன நல்ல நாளோ ! சனி , ஞாயிறு நாட்களில் தானே ஆறுதலாக இருந்து எழுதலாம் வெண்ணிலா.

:):D சனி ஞாயிறு நாட்களிலாவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பியள் நானும் இருக்கலாம் என்றுதான் திங்கட்கிழமையை தெரிவுசெய்தேன் :D

வெண்ணிலா ..... அந்த 16 வது (சுரப்பி) மேலிருந்து கீழ் தானே ?

அதெப்படி விடை கீழ் இருந்து மேல போகுது ...... :)

நீங்கள் அதில் போட்டிருக்கலாமே 16 வது கீழிருந்து மேல் எண்டு டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன் :lol::o

சரி அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியை போடுங்க கண்டுபிடிச்சுப் பாப்பம் :D

:):(:D அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

  • Replies 76
  • Views 19.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நல்லகாலம் தமிழ்சிறி அங்கிள் வெண்ணிலா சிறைக்குள் அடைபட்டிட்டா னு சொல்லாமல் விட்டியள் :)

Edited by வெண்ணிலா

:D:D:lol: அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

Edited by அனிதா

  • தொடங்கியவர்

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

:D நினைச்சியளோ. ,, மன்னிச்சதுக்கு நன்றிகள்.

ம்ம் உங்களுக்கு கண்ணாடி போட்டது ரொம்ப நல்ல வடிவாயிருக்கு.

அட நீங்கள் தலைமுடி எல்லாம் வெட்டி ஸ்ரைல் பண்ணினியளா. இப்ப நீங்க ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறீங்க.

அச்சோ வெண்ணிலாக்கு கண்ணாடியா. வேணவே வேணாம். நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான் :D

  • தொடங்கியவர்

போட்டி இல 26

kurukku26oo5.jpg

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன்

4- முடிவு

6- இது பெருநஷ்டம்

8- இதிலே கப்பல் செல்லும்

10- பூட்டை திறப்பது

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது

13- மீனவர் தங்குமிடம்

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான்

19- விளக்கு எரிய உதவுவது

20- குடிவகை

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்)

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது)

4- கானம்

5- பென்சில் தீட்ட உதவுவது

7- அரசி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது)

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம்

12- பெண்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது.

14- மானத்தை மறைக்க உதவுவது

16- படைப்பாளி குழம்பியுள்ளான்

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல்

20 - நிலவு

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன் - கவிஞன்

4- முடிவு - இறுதி

6- இது பெருநஷ்டம் - பேராசை

8- இதிலே கப்பல் செல்லும் - கடல்

10- பூட்டை திறப்பது - சாவி

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது - கவிதை

13- மீனவர் தங்குமிடம் - வாடி

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது - ஆவி

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது) - யகல் (கயல்)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான் - முல்லை

19- விளக்கு எரிய உதவுவது - திரி

20- குடிவகை - மது

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான் - ன்ள்கவ (கள்வன்)

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது) __ _ _ த் ??

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்) - விகடகவி

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது) - பேன்

4- கானம் - இசை

5- பென்சில் தீட்ட உதவுவது - திருவி

7- அரசி - ராணி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது) - வில்

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம் - சாடி

12- பெண் - தையல்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது. - வால்

14- மானத்தை மறைக்க உதவுவது - ஆடை

16- படைப்பாளி குழம்பியுள்ளான் - கலைன்ஞ (கலைஞன்)

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது - சைரிவ (வரிசை)

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது - முதுத் ( முத்து )

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல் - திகரை (கதிரை)

20 - நிலவு -மதி

நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான்

வெண்ணிலா கண் தெரியாட்டி தான் கண்ணாடி போடவேணுமா ? தெரிஞ்சாலும் போடலாம் தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :D (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

ம்ம் விடை சரியாக இருக்கும்....! :) இந்தப் பூதான் அரிதாக பூக்குமோ ? இந்தப் பூவின் படம் இருந்தால் யாராவது இணைச்சு விடுங்களன்....!

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :( (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

யமுனா நீங்க வாறத்துக்கு 3- 4 மணி நேரத்திற்கு முன் தான் வெண்ணிலா போட்டவா .... நீங்கள் எங்க போனனீங்கள் ? நீங்க வந்து ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சன்....எல்லாம் முடிஞ்சோன்ன தான் வாறீங்கள் :(:(:(

அட கண்ணாடி சும்மா போட்டுப்பார்த்தது..... :D .....நீங்க பாட்டின்னு கூப்பிடுறதுக்குள்ள படத்தை மாத்திட்டன் :(

  • தொடங்கியவர்

அட பாவமே

இம்முறை இவ்வளவு இலகுவாகி விட்டதுவா?

வாழ்த்துக்கள் அனிதா. :D

ஜம்மு நான் நினைக்கவில்லை அனிதா ஒன்லைன் இல் இருந்து உடனேயே பதில் அனுப்புவா என. :D அத்தி பூ என்று அமைதியாக சொல்லி தமிழ்சிறி அங்கிள் போட்டியை முடிச்சிட்டார். ரொம்ப தான் இலகுவாகி விட்டது போல.

விரைவில் விடையுடனும் அடுத்த போட்டியுடனும் வருவேன். ஓகேயா

அனிதா நல்லா இருக்கு உங்க தலைக்கிரீடம்.

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :D நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :)

  • தொடங்கியவர்

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :) நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :icon_mrgreen:

:icon_mrgreen::icon_mrgreen::lol: நாளை காலை அடுத்த போட்டி ஆரம்பிக்கலாம் என நினைச்சிருக்கிறேன் அனிதா :lol:

  • தொடங்கியவர்

குறுக்கெழுத்துப் போட்டி இல 27

kurukku27fa1.jpg

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம்

3- தொண்டு குழம்பியுள்ளது

7- கை குழம்பியுள்ளது

9- காய்ச்சலுடன் வருவது

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது

12- நோய் குழம்பியுள்ளது

13- அன்பு

14-நெருப்பு

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது

21-உபத்திரம்

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது

26- அக்கறை செலுத்தும் நபர்

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர்

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது

4-அழிவு

5-அழுக்கைத் தாங்குவது

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது

17- லைலா நடித்த படம் ஒன்று

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது

20-நாள் தலைகீழாக உள்ளது

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது

22-வீதி தலைகீழாக உள்ளது

24- நாங்கள் தலைகீழாக உள்ளது

Edited by வெண்ணிலா

வணக்கம் நிலா அக்கா..(வந்துட்டோமல :lol: )...சரி நானும் ஒருக்கா விளையாடி பார்க்கிறன் என்ன..(ஆனா கட்டாயம் பரிசு தரணும் சொல்லி போட்டன்)..பிழையா இருந்தாலும் சரி என்டு சொல்லனும் ஒகேயா.. :lol:

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - (நேக்கு தெரியாது அல்லோ). :lol:

7- கை குழம்பியுள்ளது - கரம் என்டு நினைக்கிறன்.

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல் (நேக்கு காய்சலோட உது தான் வாறது அது தான் சரி இல்லாட்டி அழுவன்). :lol:

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம் (உது சரியோ பிழையோ நேக்கு தெரியா).

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம் (இந்த கேள்வி நேக்கு நன்னா பிடித்து போச்சு). :lol:

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று (நான் படிக்கும் போது இப்ப மாத்தி போட்டாங்களோ தெரியாது :lol: ).

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை (தமிழ் சினிமாவில பெயர் கேட்ட மயக்கம்).

21-உபத்திரம் - தொல்லை (வீட்ட நேக்கு உப்படியும் ஏச்சு விழுறது அதானால உது சரியா தான் இருக்கும்).

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம் என்டு நினைக்கிறன்.

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன். (நம்மன்ட்ட சின்னப்பு தாத்தா :lol: )

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம் (நேக்கு பிடிகாது அல்லோ).

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - கொடி என்டு நினைக்கிறன்.

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன் (என்டு என்ட பாட்டி என்னை வாழ்த்துறவா பாருங்கோ :lol: ).

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம் (கன்னத்தில வாங்கின ஞாபகம் என்னவென்டு கேட்காதையுங்கோ :lol: )

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம் (என்ட ராசி இல்ல)

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு (நேக்கு ரொம்ப நன்னா பிடிக்கும்)

17- லைலா நடித்த படம் ஒன்று - தில் (நன்ன படம் நீ சமையலறையில் பாட்டு பேஷ் பேஷ்)

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை (நாம கூடுற இடம் என்டு சொல்லி இருக்கலாம் இஸ்ட் ஒகே).

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை (ரம்பா அக்கா)

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை (சைட் அடிக்க நின்று பழக்கம்)

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம் (நாம் என்டு சொல்லும் போது உதடுகள் ஒட்டும் என்டு நான் சொல்லல்ல யாரோ சொன்னவை )..

அப்பாடா கஷ்டபட்டு "பிட்" அடிக்காம செய்திருக்கிறன் நிலா அக்கா வந்து திருத்துங்கோ ஒன்னுக்கு நேக்கு விடை தெரியா ஏதாச்சும் பிழை இருந்தா பிழை திருத்தம் மூன்டு தரம் உங்க வந்து எழுதுறன் என்ன :lol: ..ஆனா நேக்கு பரிசை மட்டும் தந்திடனும் சொல்லிட்டன்..விடை பிழையா இருந்தா என்ன சரியா இருந்தா என்ன...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
:lol::lol: அட நீங்கள் வேறையா. ஆனால் உதில் சில பிழைகள் இருக்குங்கோ பேபி :lol:

:(:D அட நீங்கள் வேறையா. ஆனால் உதில் சில பிழைகள் இருக்குங்கோ பேபி :wub:

ஆமாம்...நானே தான்..(ஏன் பேபிகள் விளையாட கூடாதோ :lol: )..உது நன்னா இல்ல சொல்லிட்டன் :) ..அட பிழைகள் இருக்கோ அத பற்றி நேக்கு கவலை இல்ல ஏனேன்டா நான் எக்சாமில கூட கவலைபட்டது கிடையாது பிழைகளுக்காக..ஆனா பரிசு மட்டும் கட்டாயம் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :wub:

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :D

அட...அனிதா அக்கா மிச்சம் செய்திட்டியளோ..(கெட்டிக்காரி) ^_^ ..ம்ம்..நீங்க சொன்ன விடை சரியாக தான் இருக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ என்டாலும் :D ..(ஜமுனாவின் விடை தான் என்ட விடையும்)..என்டு எனகேவா :) ..பரவால்ல அனிதா அக்காவிற்கே பரிசை கொடுங்கோ..என்ன பார்க்கிறியள் ஏனேன்டா அடுத்து வரும் போட்டியில எல்லாம் அனிதா அக்காவின்ட விடை தான் என்ட விடை ஆக்கும் :D இது எப்படி இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவகம்

7- கை குழம்பியுள்ளது - கரம்

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல்

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம்

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம்

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை

21-உபத்திரம் - தொல்லை

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம்

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன்.

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம்

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - வடி

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன்

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம்

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம்

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு

17- லைலா நடித்த படம் ஒன்று - தில்

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம்

  • தொடங்கியவர்

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :lol:

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :lol:

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :(

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :(

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :lol: (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :(

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :D (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :lol:

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் உங்களுக்கு தான் லொலிபொப் எல்லாம். ம்ம் எத்தனை கொடுத்தாலும் யாருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை ஜம்மு :)

என்னது பொன்னாடையோ/ நல்லாவே இல்லை ஜம்மு வெள்ளியாடை போர்த்துவிடவோ அப்ப? என்னாது "சைட் டிஸ்" தேவையோ? அச்சோ என்ன ஜம்மு இது?

அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

  • தொடங்கியவர்

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

:wub: அனிதா சீக்கிரம் வரும் அடுத்த போட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.