Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைக்கவசம் அணியாத பாடசாலை மாணவர்களுக்கு தண்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 12, 2019

Penalty-money.jpg?zoom=1.440000057220459

தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு சாவகச்சேரி காவற்துறையினர்  தண்டம் விதித்துள்ளனர். யாழில் பெரும்பால இடங்களில் தலைக்கவசம் அணிவிக்காது பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் பலர் ஏற்றி சென்று வரும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி காவற் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொறுப்பதிகாரியின் உத்தரவின் கீழ் போக்குவரத்து காவற் துறையினர்  தலைக்கவசம் அணிவிக்காது மாணவர்களை ஏற்றி சென்றவர்களுக்கு தண்ட பணம் விதித்தனர்.

 

இன்றைய தினம் அவ்வாறாக 25 பேருக்கு தண்ட பணம் விதித்துள்ளனர். அத்துடன் மாணவர்களாக இருந்தாலும் தலைக்கவசம் அணிவித்தே மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்ல வேண்டும் என கடுமையாக எச்சரித்த காவற் துறையினர்  இனிவரும் நாட்களில் இதே தவறை புரிந்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும்  என எச்சரித்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் தாம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் , எனவே மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வோர் கட்டாயம் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து அழைத்து செல்லுமாறு கோரியுள்ளனர்.

http://globaltamilnews.net/2019/112966/

Edited by பிழம்பு

5 hours ago, பிழம்பு said:

தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு ......  தண்டம் .

சிறு வயதிலேயே அவசியமான கட்டுப்பாடுகளை மீறும் பெற்றோர்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.