Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீறிப்பாய்ந்த சுரேன் இராகவன்! படங்களுக்குப் போஸ் கொடுத்த சுமந்திரன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீறிப்பாய்ந்த சுரேன் இராகவன்! படங்களுக்குப் போஸ் கொடுத்த சுமந்திரன்?

0a765ae3bb289b44652e0b9938c7e08a?s=26&d=By Admin Last updated Feb 15, 2019
 
 
Share

வட தமிழீழத்திற்கு மூன்று நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அனைத்து நிகழ்வுகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அதிலும் ரணில் நாடா வெட்டிய, திரை நீக்கம் செய்த, அடிக்கல் நாட்டிய நிகழ்வுகளில் ஏனைய அமைச்சர்களைத் தள்ளி முண்டியடித்துக்கொண்டு ரணிலுக்கு அருகில் நெருக்கமாக நின்று படங்களுக்குப் போஸ் கொடுத்ததையும் காண முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ரணிலுக்கு முண்டுகொடுப்பதாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இன்றைய அவர்களது செயற்பாடுகள் இதனைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்பாய்ந்துள்ளார் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த ரணிலை வரவேற்க மாவட்ட செயலக பணியாளர்கள் தமிழ் பண்பாட்டின் பிரகாரம் பன்னீர் தெளிக்க முற்பட்டனர்.அப்போது தலையிட்ட வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் அது ரணிலிற்கு பிடிக்காது என தெரிவித்ததுடன் எமது கலாச்சாரத்தை அவருக்கு திணிக்க வேண்டாமெனவும் பாய்ந்து விழுந்துள்ளார்.

பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்பாய்;ந்துள்ளார் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன்.

IMG-3921.jpgDzY-SvpUwAA5q2z.jpgFB_IMG_1550165468859.jpgFB_IMG_1550165472250.jpgKo4.jpgKo3.jpgKo-1.jpgDzY-SvnU8AATUo_.jpg

மூலத்தை காண....

விஜயகாலவா ? அல்லது சுமந்திரனா? இப்ப இதுதான் போட்டி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.