Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர்…

February 28, 2019

Police-Jaffna2.jpg?resize=640%2C480வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் காவற்துறையினர் இணைக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞசர், யுவதிகள் முன்வரவேண்டும்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரும் காவற்துறையினரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.

இதனால் மேலதிக காவற்துறையினர் எமக்கு தேவையாக உள்ளார்கள். நாளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து காவற்துறை மா அதிபரை நான் சந்திக்க உள்ளதாகவும், அவரிடம் இவ்விடயம் தொடர்பில் பேசஉள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Police-Jaffna4.jpg?resize=640%2C480Police-Jaffna3.jpg?resize=640%2C480

Police-Jaffna1.jpg?resize=640%2C480

 

http://globaltamilnews.net/2019/114750/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ..... நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.