Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயம்

March 1, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_7497.jpg?resize=800%2C450

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று (28) இரவு சுமார் பத்து முப்பது மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று பரந்தன் சந்தியை கடக்க முற்பட்ட போது முல்லை வீதியில் இருந்து திடீர் என வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று யாழ் நோக்கி வீதிக்கு ஏறியமையமையினையடுத்து பயணிகளின் நலன் கருதி பேருந்து சாரதி வீதியின் மறுபுறத்திற்கு பேருந்தை செலுத்தி விபத்தை தவிர்க்க முற்;பட்ட போது வீதியின் மறு புறத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் போக்குவரத்துப் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்

IMG_7490.jpg?resize=800%2C450  IMG_7506.jpg?resize=800%2C450IMG_7509.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2019/114773/

2 தினங்களின் முன்னர் PPT பேரூந்து டிப்பர் உடன் மாங்குளம் அருகில் மோதியது!  1வர் பலி, 4வர் படுகாயம்.
நேற்று பரந்தனில் ஸ்ரீமுருகன் பேரூந்து டிப்பர் உடன் மோதுவதை தவிர்க்கும் முயற்சியில் மரத்துடன் மோதியது!  4வர் படுகாயம். எங்கு தவறு நடக்கிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.