Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

இரண்டு படகு பிரயாணங்களில்(Kawarau Jet , Shot over jet ) மிகவும் விறு விறுப்பாக இருப்பது Shot over jet . ஆனால் Kawarau Jet படகில் பிராயணித்து முடிந்ததும் கடலின் அடியில் அமைக்கப் பட்ட சுற்றிவர கண்ணாடியினால் அமைக்கப்பட்ட அறைக்கு கூட்டிச் செல்வார்கள். அவ்வறையில் இருந்து கடலினுள் தெரியும் மீன்கள், கடல் வளங்களைப் பார்க்கலாம்.

fisheyeviewrq3.jpg.

Shot over jet பயணத்தில் சிவப்பு நிற நீர்புக முடியாத மேலாடைகள் அணிந்து பிரயாணித்தோம்.

p9280027ah1.jpg

கீழே உள்ள படத்தில் தெரியும் மிகவும் ஒடுக்கமான இடைவெளிகள் உள்ள பாறைகளுக்கிடையில் வேகமாக படகு(Shot over jet) பிரயாணிக்கும்.

p9280026hf2.jpg

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கீழே உள்ள படங்களில் நானும் இருக்கிறேன். பயணிக்கும் போது படம் எடுத்தார்கள்.

p9280028bqh9.jpg

p9280028cfv0.jpg

மேலிருந்து கீழ் 2 வது படத்தைத் தான் நான் தற்பொழுது எனது Avatarக உபயோகிக்கிறேன்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மதிய உணவை Shot over jet வெளிக்கிடும் இடத்தில் உள்ள சிறிய தேனீர் கடையில் Chips உண்டபின்பு Te- Anauவை நோக்கி மகிழுந்தில் பிரயாணித்தேன். குயின்ஸ்டவுனில்(Queenstown) இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பிரயாணத்தால் தான் Te-Anauவரும். போகிறவழியில் பார்த்தவை- கீழே உள்ள படங்கள்.

p9280030fh8.jpg

p9280031wy3.jpg

p9280032fp9.jpg

p9280033lv7.jpg

p9280034jz1.jpg

  • தொடங்கியவர்

p9280035aa3.jpg

p9280036fk6.jpg

p9280037qn1.jpg

p9280038gb4.jpg

p9280039wz0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நியுசிலாந்து சென்றுவந்துள்ளீர்கள்.அருமைய

  • தொடங்கியவர்

மீண்டும் நியுசிலாந்து சென்றுவந்துள்ளீர்கள்.அருமைய??ன படைப்பு.சிறுவயதில் இதயம் சஞ்சிகையில் மணியனின் பயணகட்டுரை வாசித்த ஞாபகம் வருகிறது.

நன்றிகள். நான் நியூசிலாந்துக்கு 2005ல் பிரயாணித்தபோது பார்த்தவற்றையே தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறேன். அண்மையில் சென்றபோது பார்த்தவற்றை தற்பொழுது எழுதும் பயணம் முடிந்ததும் எழுதுவேன்.

நானும் சிறுவயதில் மணியனின் பயணக்கட்டுரைகள் வாசித்ததுண்டு. மு.வரதராசனார் எழுதிய இலங்கைப் பயணம் பற்றிய கட்டுரையை சிறுவயதில் விரும்பிப்படித்தேன். அவுசுத்திரேலியா ஈழமுரசில் வந்த சிறிஸ்காந்தராசா அவர்களின் இந்தியா பற்றிய பயணக் கட்டுரைகளும், யாழில் வந்த கானாபிரபாவின் கேரளா பற்றிய பயண அனுபவங்களும் என்னை எனது பயண அனுபவங்களை உங்களுடன் பகிரத் தூண்டியது.

  • தொடங்கியவர்

குயின்ஸ்டவுனில்(Queenstown) இருந்து Te-Anau வுக்கு செல்லும் போது பார்த்த மேலதிக இயற்கைக்காட்சிகள்

p9280041cx0.jpg

p9280042sr4.jpg

p9280043tg9.jpg

p9280044lw5.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ரி -அன(Te anau )வை கிட்டத்தட்ட மாலை 5 மணிக்கு அடைந்தேன். ஏற்கனவே குயின்ஸ்டவுனில், மின்மினிப்பூச்சிகளின் குகை( Te-anau Glow worm cave )வுக்கான நுளைவுச்சீட்டினை பதிவு செய்து இருந்தேன். மின்மினிப்பூச்சிகளின் குகைக்கான பிரயாணத்தில் முதலில் 45 நிமிடங்கள் சிறுகப்பலின் மூலம் Te Anau எரியில் இருந்து மறுப்பக்கம் செல்ல வேண்டும். கப்பலின் மேல்தளத்தில் இருந்து கொண்டு இயற்கைக்காட்சியினைப் பார்த்தவாறு பயணித்தேன். இக்கப்பலில் கிட்டத்தட்ட 50க்கு மேற்பட்ட பயணிகள் என்னுடன் பயணித்தார்கள்

p9280045jo3.jpg

0477animg1198cl9.jpg

0482animg1203aj7.jpg

  • தொடங்கியவர்

மறு கரையினை அடைந்ததும் இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறு குகைக்கு செல்லும் இடத்தை நோக்கி நடந்தோம்.

0486inimg0170bm1.jpg

0488arimg0735us7.jpg

0489inimg0173xw9.jpg

p9280047ed5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஒரு சிறு மண்டபத்தில் எல்லோரும் அமர, எங்களை 7,8 குழுக்களாகப் பிரித்தார்கள். குகைக்குள் படகில் செல்ல வேணுமென்பதினால் , ஒரு முறை 2 படகுகள் தான் செல்வதினால் எல்லோரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் 2 குழுக்களும் செல்ல, மற்றவர்களுடன் நானும் அம்மண்டபத்தில் இருக்க அக்குகை பற்றியும்,அக்குகையில் உள்ள மின்மினிப்பூச்சிகளின் வரலாறுகள் பற்றியும் விளங்கப்படுத்தினார்கள். அம்மண்டபச் சுவற்றில் பல வராலற்றுச் சம்பவங்கள் பதியப்பட நாங்கள் அவற்றைப் பார்வையிட்டோம். குடிப்பதற்கு தேனீரும்,உண்பதற்கு விசுக்கோத்தும் தந்தார்கள்.

cavesinterpretationdisprj2.jpg

நல்லா இருக்கு படங்கள்.

அதுசரி நீங்கள் நியூசிலாந்தில் இருக்கிறியளா? அல்லது விசிட்?

அடிகக்டி போவியளா? அதிஸ்டக்காரன் நீங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்

குகைக்குள் சென்றவர்கள் திரும்பிவர நான் இருந்த குழு குகைக்குள் சென்றது. குகைக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்தார்கள். புகைப்படம் எடுப்பதினால் அங்குள்ள மின்மினிப்பூச்சிகளின் தூக்கம் கலைந்து விடும் என்றும் சொன்னார்கள். நிலத்துக்கு அடியில் தான் குகை உள்ளது. கீழே செல்லப் படிகள் வைத்திருந்தார்கள். படிகளின் ஊடாக நடந்து குகைகளில் நடந்தோம். ஒன்றிரண்டு மின்மினிப்பூச்சிகள் குகையில் இருந்தன. குகைக்குள் மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. சில நிமிடங்கள நடந்ததும், குகைக்குள் சிறு ஓடை இருப்பதினை அவதானித்தோம். ஒடையில் படகு ஒன்று இருந்தது. அதில் ஏறி அமர,படகு வெளிக்கிட்டது. இப்படகு இயங்குவதற்கு துடுப்புக்கள் உபயோகிக்கப்படவில்லை. ஆனால் குகையினுள் குறுக்கும் நெடுக்குமாக கயிறு கட்டப்பட்டிருந்தது. அதனைப்பிடித்தவாறு படகை இழுக்க, படகு அசைந்து சென்றது. அப்பகுதியில் குகைக்குள் மின்விளக்கு பொருத்தப்படவில்லை.குகைக்குள

  • தொடங்கியவர்

குகைக்குள் செல்ல செல்ல மின்விளக்கு பொருத்தப்படாததினால் ஒரே இருளாக இருந்தது. சில மின்மினிப்பூச்சிகளை குகைகளின் சுவர்களில் காணக்ககூடியதாக இருந்தது. படகு சில நிமிடங்கள் சென்றதும், படகோட்டி இனிஒருவரும் கதைக்கவேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும் படி சொன்னார். எனென்றால் சில நிமிடங்கள் செல்ல அதிகளவு மின்மினிப்பூச்சிகள் இருக்கும் இடத்தை படகு செல்லவுள்ளதினால், கதைப்பதினால் மின்மினிப்பூச்சிகளின் தூக்கம் கெட்டுவிடும். நாங்கள் அமைதியாக இருக்க, அதிகளவு மின்மினிப்பூச்சிகள் இருக்கும் இடத்துக்கு சென்றோம்.குகையின் சுவர்களின் எல்லா இடங்களிலும் மின்மினிப்பூச்சிகள் நிறைந்து காணப்பட்டன.

சில நிமிடங்களின் பின்பு குகையினை விட்டு வெளியே வர, ஏரியில் சிறுகப்பல் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. கப்பலில் பிரயாணித்து 45 நிமிடப்பிராயணத்தின் முடிவில் ஆரம்பத்தில் கப்பலில் ஏறிய இடத்தை( Te-Anau) அடைந்தோம்.

p9280053it8.jpg

p9280054jz6.jpg

ஒரு சீனா உணவகத்தில் அன்று இரவு உணவை உண்டபின்பு, அன்று இரவு தங்க வேண்டிய விடுதிக்கு சென்றேன்.

  • தொடங்கியவர்

5ம் நாள் பயணம்.

5ம் நாள் ரி-அனவில் இருந்து 2 மணித்தியாலம் பிரயாணம் சென்று மில்வேட் ஒலியினை அடைதல்

g419653ma1.gif

மில்வேட் ஒலியில் இருந்து மீண்டும் ரி-அனவுக்கு வந்து ரி-அனவில் இருந்து மீண்டும் குயின்ஸ்டவுனுக்கு செல்லல் - 4 மணித்தியாலம் .

m252603bi3.gif

ஆகவே மொத்தப்பயணம் 6 மணித்தியாலம்

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

6 மணித்தியாலம் அன்று பிரயாணம் செய்வதினால் காலை 7மணியளவில் மகிழுந்தில் பிரயாணிக்க ஆரம்பித்தேன். உணவகங்கள் எல்லாம் அதிகாலையில் மூடப்பட்டிருந்தமையினால் மில்வேட் ஒலியில்(Milford Sound) இருக்கும் உணவகங்களில் உண்ணலாம் என முடிவெடுத்தேன். எரிபொருள் நிலையம் ஒன்றும் மில்வேட் ஒலியில் இல்லை என்று அறிந்ததினாலும்,ரி-அனவில் தான் கடைசி எரிபொருள் நிலையம் இருக்கிறது என்பதையும் அறிந்ததினாலும் எரிபொருள் நிலையத்தில் மகிழுந்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றேன். எரிபொருள் நிலையத்தில் உள்ள சிறு உணவுகளான விசுக்கோத்துபோன்றவற்றை உண்டபின்பு பயணித்தேன். மில்வேட் ஒலியில் சிறந்த விடுதிகள் இல்லை என்பதினால் தான் முதல் நாள் இரவு ரி-அனவில் உள்ள விடுதியில் தங்கினேன்.

சுற்றுலாப்பயணிகள் பலர் மில்வேட் நடைப்பயணத்தில்( Milford Track) நடந்து செல்வார்கள்.

mckinnon2223zs5.jpg

அதாவது இந்த மில்வேட் நடைப்பயணம் ரி-அனவு எரியில் இருந்து ஆரம்பித்து மில்வேட் ஒலியில் முடிவடையும். கரடு முரடான பாதையில் 53.5 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் 3,4 நாட்களாக இயற்கைக்காட்சிகளைக் இரசித்துக்கொண்டு நடந்து முடிப்பார்கள். போகிற வழியில் இரவில் தங்கி விட்டு காலை எழுந்தபின்பு நடப்பார்கள். எனக்கு நேரம் கிடைக்காததினால் நான் மகிழுந்தில் 2 மணித்தியாலம் சென்று மில்வேட் ஒலிக்கு சென்றேன். 53.5 கிலோமீற்றர் மகிழூந்தில் செல்ல 2 மணித்தியாலம் தேவைப்படுமா என்று நீங்கள் அதிசயிக்கலாம். ஆனால் மில்வேட் நடைப்பயணம் செல்லும் பாதையில் மகிழூந்தில் பிரயாணிக்க முடியாது. வேறு பாதையில் செல்ல வேண்டும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ரி-அனவில் இருந்து மில்வேட் ஒலியை நோக்கி மகிழுந்தில் பிரயாணிக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள்

p9290059bd5.jpg

p9290060oo8.jpg

p9290061ux0.jpg

p9290063ib0.jpg

மலைகளிலும், புற்தரைகளிலும் பனிக்கட்டிகள் காணக்கூடியதாக இருந்தன.

p9290064gh8.jpg

p9290065ge6.jpg

போகும் வழியில் உள்ள ஏரியில் அருகில் உள்ள மலையின் தலைகீழான விம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்தது.

p9290066vx8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பனி படிந்த மலைகளினை போகும் வழியில் அதிகளவில் கண்டேன்.

p9290067qs6.jpg

p9290068jd7.jpg

p9290071lh5.jpg

p9290072zc0.jpg

p9290073tx5.jpg

  • தொடங்கியவர்

பாதை குகையினூடாகச் சென்றது.

p9290074fr4.jpg

குகைக்குள் வெளிச்சமில்லை.

p9290075oh2.jpg

சில நிமிடப் பயணங்களின் பின்பு

p9290076di4.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மில்வேட் ஒலியை அடைந்ததும்( Milford Sound) காலை உணவினை மில்வேட் ஒலியில் இருக்கும் வெதுப்பியினால் செய்யப்பட்ட உணவினை உண்டபின்பு(சான்ட்விச்), மில்வேட் கப்பலில் பயணித்தேன். மலைகளினால் சூழப்பட்ட நீர்ப்பரப்பில் இயற்கைக்காட்சிகளைக் பார்த்தவண்ணம் பயணம் ஆரம்பித்தது. நான் கப்பலின் மேல்தட்டில் இருந்து கொண்டே இயற்கைக்காட்சிகளை இரசித்தேன். மலைகளில் இருந்து வடியும் நீர்வீழ்ச்சிகளை பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. எங்களது பயணம் கிட்டத்தட்ட 2 மணித்தியால பயணமாக இருந்தது.

p9290079tj8.jpg

p9290080rv4.jpg

p9290081qq1.jpg

p9290082vc1.jpg

மிகவும் அழகான படங்கள்...மீண்டும் நியூசிலாந்து எப்போது சொல்வோம் என எண்ண வைக்கின்றன

  • தொடங்கியவர்

குளிரானால் உடல் நடுங்கியது. கப்பலின் 2வது தளத்தில் உணவகங்கள் இருந்தன.

p9290084zq7.jpg

p9290085tr5.jpg

p9290086fv3.jpg

p9290087ft3.jpg

p9290088bc5.jpg

  • தொடங்கியவர்

மில்வேட் ஒலியில் கப்பல் செல்லும் பாதை

1046001gf5.gif

Anita bay, Dale point பகுதியில் கடலுடன் நீர் சங்கமிக்கிறது

மிகவும் அழகான படங்கள்...மீண்டும் நியூசிலாந்து எப்போது சொல்வோம் என எண்ண வைக்கின்றன

வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் தூயா. நீங்கள் மில்வேட் ஒலியில் நடந்திருக்கிறீர்களா?(Milford track walk)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மேலதிகப் படங்கள்

p9290091mr3.jpg

p9290092yy9.jpg

p9290093vc9.jpg

  • தொடங்கியவர்

மலை உட்சியில் இருந்து பாயும் நீர்வீட்சிகள்

p9290094jd0.jpg

p9290095pj4.jpg

p9290096bs8.jpg

p9290097yy8.jpg

  • தொடங்கியவர்

p9290098ks3.jpg

p9290099gc7.jpg

p9290100um8.jpg

p9290102xm5.jpg

p9290103bf6.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.