Jump to content

உங்கள் ஊரவரும் இப்பிடியா????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்கள் கடைப்பக்கம் போக மாட்டன்  என்று அம்மாவிடம் அடம்பிடிக்காமல் போயிருக்கிறீயளே

 

அம்மா எண்டால் அப்படி ஒரு விருப்பம்.  அதுவும் அவ இல்லாத இப்பத்தய நேரம் அவவுடன் இருந்த நேரங்களை நினைப்பதில் அப்படி ஒரு சுகம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, புங்கையூரன் said:

அரியபுத்திரன் நெடுந்தீவைச் சேர்ந்தவர்.

சிறீமாவோ காலத்தில .....மிளகாய் நடுவதற்காக வன்னிக்குப் போய்...காவலுக்கு இருக்கிற நேரத்தில......அந்தப் பக்கமா....வந்த யானையொன்று  அவரைத் தாக்கி மிதித்து விட்டது!

அதிலிருந்து அவர் தப்பி விட்ட போதிலும்....அவரது மார்புப்பகுதி.....நசிந்து போய் அவரது வடிவம் கொஞ்சம் சப்பையாகி விட்டது!

அவரை...யானை மிதிச்ச அரியபுத்திரன் என்று அழைப்பார்கள்!

ஓ அதுவா கதை

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.