Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் என் அருமை தமிழீழ நண்பர்களே.

Featured Replies

அது மாப்ஸ் சாறி கலைஞன், எவ்வளவு காலம் தான் இந்த அறிமுக சிறையில் இருந்து தவ்வல் அடிப்பது!!.

ஒரு விடுதலை இயக்கம் ஆரம்பிக்க ஒரு யோசினை. புதிய உறுப்பினர்களினை ஒன்று சேர்த்து சயனைட் குப்பியுடன் மில்லர் மாதிரி தற்கொலை போராளிகளுடன் களத்தில் இன்றிரவு இறங்க ஒரு உத்ததேசம்.

வேற என்ன எங்களுக்கு மற்றவர் மாதிரி எல்லா இடத்திலேயும் எழுத , கிறுக்க உரிமை வேண்டும். ஆகவே முதலில் அகிம்சை வழி அதன் வழியா சில அகிம்ஸ்சை பாடல்கள்....அதுவும் சரிவரல இன்னா வேற வழி விடுதலை கீதங்கள் தான் இங்க வரப்போகுது.

எல்லாரும் சுதந்திரமனிதர்கள் மாதிரி தெரியுது எமக்கு மாத்திரம் சுதந்திரம் வேணாம்!!!. :)

இதற்கு எங்கள் டைகர்பமிலி உங்களுக்கு முழு ஆதரவும் வழுங்கும் என்று தெறிவித்து கொள்கிறோம்

B)

  • Replies 70
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என் இதயம் இப்போது மெதுவாக பேசத்தொடங்குகிறது!!

யாழ் இதயமே இதயமே,

உனக்கு இரக்கமே இல்லையா?,

இந்த நாள் வரை, யாழ்சிறைக்கூட்டிலே,

நாங்களும் அழுகிறோம்.!! நீங்களும் சிரிக்கிறீர்!!

நாமும் எழுப்பும் இந்தச் சுதந்திரம் என்றும் நம்முடைய பிறப்புச்சுதந்திரம்,

சுதந்தரமான பறவைகள் இன்று,

ஏன் இந்த கூண்டில் இருந்து அழுகிறோம்,

அதுவும் விதம் விதமான மனிதர்ட்கெல்லாம் சலாம் வேறு போட வைக்கிறோம்!1

இருட்டறையில் வேறு தவிக்கிறோம்,

இன்பத்தையும் துன்பத்தினையும் சகிக்க வேறு பணிக்கிறோம்,

நீங்க இளக வேண்டும் என்று கேட்கிறோம்,

இல்லாட்டி நாங்க இரும்பாய் மாற போகிறோம்!! :):(:(

சொல்லி அடிப்பேன்

கவி வடிவில் பதில் அளிக்கின்றீங்க. ரொம்ப பெருமையாக இருக்கு. உங்கள் பதில்களைப் பார்க்கும் போது பழைய உறுப்பினரான எல்லாளன் ஆதிவாசி இவர்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். அவர்களும் உங்களைப் போலவே கவிவடிவில் பதில் அளிப்பவர்கள் அதுசரி நீங்கள் ஏனைய பகுதிகளுக்குள்ளும் கால்தடம் பதிக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

************************************

சகோதரி வெண்ணிலா அவர்களே அந்த அனுமதியைத்தானே அவர் கவிதைமூலம் கோருகிறார், நீங்களும் அவரின் கோரிக்கை நிறைவேற ஏதாவது வழியிருக்கிறதா என்று முயற்ச்சி பண்ணிப்பாருங்க அதாவது நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்ற வகையில். அவரின் நுழைவு எங்களின் தேவை.

நுழைய முடியும் என்று தான் நினைக்கின்றேன். உறுப்பினர் 10 கருத்தை எழுதினாலே ஏனைய பகுதிக்குள் நுழைய முடியும். இப்போ என்னாச்சுன்னு தெரியல்லையே. :unsure: நிர்வாகத்தத்தைதான் கேட்கணும்

வணக்கம் நண்பரே வாருங்கள் உரிமையுடன் தன்மிமடலில் கடித்திருந்தீர்கள் உங்களை எம் களத்தில் சந்திப்பதையிட்டு பெருமகிழ்சி அடிகின்றேன்

பிந்திய வரவேற்புக்கு மன்னியுங்கள்

அன்புடன்

ஈழவன்

  • தொடங்கியவர்

ஓடி வா ஈழவா ஓடி வா,

அள்ளித்தெளித்த அத்தனை சாணங்களும் சுவரில் மிக,

கொள்ளை அழகு தானே பாரீர்!!

ஓடி வா ஈழவா ஓடி வா

  • தொடங்கியவர்

மீண்டும் நன்றி சொல்ல வருகிறேன்.

ஈழத்தமிழனின் தொப்புள் கொடி அந்த உறவுதான் நீ வெங்கட்,

நீயின்றி இத்தரணியில் எமக்கு யாருண்டு கைகொடுக்க,

அமுதினும் இனிய ஒரு தமிழ்மொழி, அதைத்தானே நீ,

பருக வந்தாய்..... இவ்விடம்,

இதோ உனக்காக ஒரு கவிதை தருகிறேன் கலைஞரிடம் கொடுத்துவிடு.....

முகமூடி மனிதர்கள்,

முக நக நட்புடன் அகம் நக வைத்திடுவர்,

அவர்களின் பொய் முகம்களை தான் நீ என்னும் அறியாயோ? வெங்கட் நீ,

அவர் முகத்திரையை கிழித்துவிடு....அகத்திரையை உசுப்பிவிடு

வாழ்வின் பொய்யானவெளிச்சத்தை, மெய்யாக்கிக் காட்டிவிடு!! :rolleyes:

  • தொடங்கியவர்

புதிய கள உறுப்பினர்களின் ஒருமித்த குமுறல்

சிறைக்கதவுகளின் கம்பிகளில் பின்னால் நின்று நாம் உங்களைப்பார்க்கின்றோம். இப்போ எமக்கு ஒரு சந்தேகம்...இதிலே யாரு சிறைக்குள் இருக்கிறார்கள். எங்களுக்கு நீங்களும் கம்பிகளின் பின்னால் தான் நிற்பது போல தெரிகிறது. அதுதான் சிங்களவனின் ....... :rolleyes:

தமிழெழுத்தின் சுதந்திரமே எங்கள் புதிய உறுப்பினர்களின் கொள்கை!!

தமிழ் தன் மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்,

நாம் ஒற்றுமையாய் கள நிருவாகிகளை, இளக வைப்போம்,

நம் எழுத்தாலே யாழ் களத்தை, ஒரு படிமேலும், உயர்த்தி வைப்போம்!!.

யாழ்கள கோட்டையிலே தமிழன் கொடி, உயரபறந்திட வைப்போம்,

மாவீரர் கொண்ட தியாகங்களை, வரலாற்றை எடுத்தியம்பிவைப்போம்,

தமிழெழுத்துப்புரட்ச்சியிலே யாழ்களத்தினை மாற்றிட வைப்போம்,

யாழ் களம் பொது உடைமை என்ற சம்பிரதாயத்தினை மலர்ந்திடவைப்போம்!!

கண்கவரும் தமிழ்கலைகளாலே யாழ் களம் வளர்வதும் இங்கே,

அரட்டை அடிக்கும் செயல்களாலே இக் களம் தாழ்ந்ததும் இங்கே,

நீதியோடும் நேர்மையோடும் பணிபுரியும் உறவுகளுமுண்டிங்கே,

என்னும் நிமிர்ந்தெழுந்தால் இப்பிழைகள் எல்லாம் களைந்திடுமிங்கே,

தமிழ் வீரம் உண்டு, கள வெற்றியுமுண்டு, நாமும் எழுதிட சிறையைதிறந்து விடு தோழா!!

பூணைகள் இனம் போலே பதுங்குதல் நாம் இல்லை, புலியினம் தான் என்று புரிந்திடடா!!

விரைந்து வா தோழா!!!!!!!!! :huh:

Edited by Soolli Adippan

  • கருத்துக்கள உறவுகள்

வென்றுவிட்டீர்கள் பாராட்டுக்கள், முழங்குங்கள்

சூப்பராக சொல்லி இருக்கிறீங்க சொல்லி அடிப்பேன். ஏனைய பகுதிக்குள் நுழைய முடியவில்லையா இன்னும்?

அதுசரி பூணைகள் இல்லை பூனைகள் என்றுதானே வரணும்.

பூணைகள் இனம் போலே பதுங்குதல் நாம் இல்லை, புலியினம் தான் என்று புரிந்திடடா!!
  • தொடங்கியவர்

என் அன்பிற்கும் மரியாதைக்குறிய என் தங்கத்தலைவனின் பிறந்த இடத்திபை தாங்கி நிற்கும் புரட்ச்சித்தமிழா,

விடுதலை வீரனே!!!

என்னை மன்னித்துவிடு!!. இதற்கு மேலும் உங்கள் தமிழ்வேற்கை என்னை சுட்டு பொசுக்குகிறது. நான் உண்மையில் தமிழில் ஒரு காலத்தில் கவி பலபாடி விவாத மேடை ஏறி முன்னாள் நல்லூர் பொருப்பாளர் மலரவன் 1985- 86 பகுதிகளில் ....படிக்கும் காலங்களில் ஏறி களம் பல தமிழ் மொழியில் கண்டவன். அதன் பின்பு நான் புத்தகங்கள் வாசிக்கும் ஆற்றலினையும், பழைய திரைப்பட எம்.ஜி.ஆர் பாடல்களும் என்ன தமிழில் இங்கே எழுத ஊக்குவித்தன என்று சொன்னால் அது பொய்யில்லை.

எனி மேலும் நான் உங்களுக்கு நான் யார் என்று சொல்லாமல் பொய் சொல்லி தொடர முடியாது.

ஆமா நான் தான் ஜுமுனா, வானவில் போன்றோரால் புலிமாமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட புலி பாசறை. முன்னம் நான் இங்கு அப்பெயரில் இருந்த போது நான் நல்ல பிள்ளைகள் என்று தெரிந்தெடுத்த சிலரை என்றும் மறக்கமுடியாது. உண்மையை சில்லி மோகனிடம் காட்டிகுடுக்க்வேண்டாம் என்று சொல்லி வந்தேன்.

அட பாடு மாமா என்று கேட்க எப்படி எல்லாம் என் ஒரு மகளாக நினைத்து பாடினேனே ஜுனுனா, நீயுமா என்னை தூக்கியெறிந்துவிட்டாய். இதற்குமேல் நான் ஈழவன் தான் அப்பு என்று சந்தேகம் கொண்டு அதை ஆராய வந்தேன். அதுவும் அவர் இல்லை என்று உறுதிசெய்துவிட்டேன். ஆகவே ஈழவனிடமும் மன்னிப்பு கேட்டு மோகன் என்னை முற்றாக நிற்பாட்டமுதல் நானாக உண்மைச்சொல்லி மறைந்து போகின்றேன்.

யாழ் களத்தில் எனக்கு பேசனல் மெசேஜ் பொக்ஸ் பவிக்க கிடைத்தது கடந்த 6 மாதத்தில் இது தான் முதல் தடவை ஆகவே ஒரு நாடகத்திற்கு புரட்ச்சிப்பாடல்கள் எழுதி உங்களின் தமிழை மேலும் வளர்த்திட தான் புதிய அணி என்ற ஒன்றிஅ பகிடிக்கு தொடக்கினே. பாடல்கள் பல பாடத்தான். பணியவைக்க அல்ல!!.

சாறி வெண்ணிலா, தூயா, கறுப்பி, ஈழவன், ஜுமுனா, வல்வை மைந்தன், குப்புடு, சித்தன், வெங்கட், மோகன், லிசான் ம்ர்றும் பலரிடம் கைகூப்பி விடைபெற்று வருவதென்றால் புலிப்பாசறையில் வந்து முன்னம் இருந்த அதே சலுகைகளின் அடைப்படையில் வெலை செய்ய நான் அடக்கத்துடன் தயார். அப்படியில்லை என்றாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!.

******************************

என்ன இருந்தாலும் உங்களிடம் திறமையும், தமிழ் உணர்வும் நிறைய உண்டு, அதைவிட உண்மையை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மையும் இருக்கிறது. நான் நினைக்கிறேன் ஒரு நல்ல மனிதனுக்கு இவை தான் முக்கியமானவை என்று. உங்களைப் போன்றவர்களின் சேவை இந்தத் தளத்திற்குத் தேவை என்பது தான் எனது கருத்து, மிகுதி நிர்வாகத்தினரைப் பொறுத்தது. ஊடகத்துறையில் நீங்கள் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது, உங்களைப்போன்றோர் ஒரு குடையின் கீழ் இணைந்தால் தமிழ்த்தேசியத்தைக் கட்டியெழுப்ப நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு அதாவது கூட்டு முயற்ச்சியைக் கூறினேன். சிந்தியுங்கள் எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம் அதற்க்காக இந்த யாழ்த்தளத்தையே மோகனின் அனுமதியுடன் பயன்படுத்தலாம் தானே?

சாறி வெண்ணிலா, தூயா, கறுப்பி, ஈழவன், ஜுமுனா, வல்வை மைந்தன், குப்புடு, சித்தன், வெங்கட், மோகன், லிசான் ம்ர்றும் பலரிடம் கைகூப்பி விடைபெற்று வருவதென்றால் புலிப்பாசறையில் வந்து முன்னம் இருந்த அதே சலுகைகளின் அடைப்படையில் வெலை செய்ய நான் அடக்கத்துடன் தயார். அப்படியில்லை என்றாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!.

புலிப்பாசறையா...?????!!!!!!!!!!!!!!!!!!!!!

எதேனும் தவறாகக் கூறியிருந்தால் மன்னிக்கவும்...

முன்னமேயே சொல்ல்ய் அடிப்பேன் தான் பாசறை..பாசறைதான் சொல்ல்ய் அடிப்பேன் என்று தெரிந்திருந்தால்,

உங்களை ஜொள்ளி அடிப்பேன் என்று கூறியிருக்க மாட்டேன்...

நீங்கள் களத்த்தில் இல்லாத குறையில் தான் நானும் இன்று வரை இருந்து கொண்டிருந்தேன்....

மோகன்...

தயவு செய்து புலிப்பாசறைக்கு களத்தில் உரையாடிதற்கு முழு அனுமதி அளியுங்கள்....

புலிப்பாசறைக்க்காக எனக்கான அனுமதியைக்கூட இழக்கத்தயார்...

வாழ்க புலிப்பாசறை..வளர்க அவர் தொண்டு...

தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன்

கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான்,

அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்?

யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம்,

கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

:icon_idea:

மோகன்...யாழ்பிரியா...

தயவு செய்து புலிப்பாசறைக்கு புலிப்பாசறை என்ற பெயரிலேயே களத்தில் உரையாடிதற்கு முழு அனுமதி அளியுங்கள்....

புலிப்பாசறைக்க்காக எனக்கான அனுமதியைக்கூட இழக்கத்தயார்...

புலிப்பாசறைக்காக நான் தியாகம் செய்யத்த்யார்...புலிப்பாசறை ஒரு சின்ன திருத்தம்..என் பெயர் சுப்புடு அல்ல புக்குடு.புக்குடு...புக்குடு....

.

  • தொடங்கியவர்

நன்றிகள் கோடி புக்குடு. உங்களைப்போல இதயங்கள் இன்னும் இருப்பதனால் தான் இப்பூமி அழியாம என்னும் இருக்கு!!

இம்முரை நான் புலிபாசறையாக இருக்கும் போது ஒரு பிழையும் விடவில்லை. எனக்க தனிமடல் வசதி இருக்காத காரணத்தினால் பப்ளிக்கா வாந்தி எடுத்தன். அது மோகனுக்கு பிடிக்கவில்லை. இப்ப அப்புவிட குகைக்குள் பூந்து சேர்ஜ் பண்ணி அவரை ஓடஓட விரட்டப்போறன். முன்னம் இப்படிதானே இயக்கம்கள் சேட்டைகள் விட்டு தொடங்கினவை...அவருக்கு சப்போட்டு பண்ணினா இவரு கோல் அடிச்சு வெருட்டுவீனம். அப்பவே புகுந்து புடிச்சனான். இப்ப நல்லாத்தான் விட்டன். மோகன் தனி மடலில இதுகளை விட்டுட்டு புலி பாசறையில் மீண்டும் எழுது எண்டு ஒரு வசனம் சொன்னா எல்லாவற்றையும் மறந்திடுறன். இது நான் அவருக்கு அடக்கமா கொடுக்கும் வாக்குறுதி, மரியாதை!!. வேலை ஒன்றும் செய்யமுடியாது. பின்ன என்ன செய்யிறது. புக்குடுவுன் என்னுடைய தோழர் ஆகிவிட்டார் எனி நாங்க அறிமுகப்பகுதியில தான் குந்தியிருந்து பந்தடிக்கோணும். இப்ப அப்பு தான் எமக்கு பந்து. :icon_idea:

மோகன், யாழ்ப்ரியா,

எனக்கும் , புலிப்பாசறைக்கும் ரொம்ப வலிக்குது...

நல்லா கெட்டியா "அனுமதி" பெல்ட்-ஐ

அந்த நெஞ்சுக்குக் கீழா கொஞ்சம் வயித்துக்கு மேல

வயித்துல டன் கணக்கா இருக்க "டங்கராக்கள்" வெளிய உடாம

கட்டி காஞ்சு போக வச்சிருக்கீங்க...

இன்னும் கொஞ்ச நாள்ல பெல்ட்-ஐ அவுத்து போடலைன்னா..

உள்ள இருக்க டங்கரா எல்லாம் ஊசி,நாறிநாத்தமெடுத்துப் போயிறும்

ஒரு அளவுக்கு மேல் எங்களௌக்கு அவுக்காட்டா..

தன்னால வாந்தியா அல்லாம சரசரன்னு ஜோ"க்"கன் நெலமைக்கு போயிரும்

என் பெல்ட்-ஐ அவுக்காட்டினாலும்,

புலிப்பாசறைக்காவது அவுச்த்து வுடுங்க...

அவுத்துவிட்ட அவுராவது நல்லா சர்ர்ர்ர்ர்னு வாந்தி எடுக்கட்டும்...

அவரோட வாந்தில தமிழீழத்துக்கே நன்மை இருக்கு!

புலிப்பாசறையும் அவுருங்க அவுருங்கன்னு தன்னோட

உயர்ந்த நெலைலேர்ந்து கீழ இறங்கி "சோர்ரி" கேட்டிருக்கார்..

அதுக்கு மதிப்பு கொடுத்தாவது

அவுத்து வுடுங்க...

அப்படி புலிப்பாசறைக்கு அவுத்து வுட்டீங்கன்னா..

என்னொட உண்மையான பெயரை களத்துல

துப்பிட்டு, நான் களத்தை விட்டே போய்விடுறேன்...

மத்தவங்கள்லாம் இருக்கற மத்த வாந்திய நோண்டி நொங்கெடுங்க!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுPங்களும் வந்திட்டீங்களா ?

வாங்க வாங்க

  • தொடங்கியவர்

எனக்கிருந்த ஒரு சிறு உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. தோழர்களே!!. தோழிகளே....புக்குடு என்பவர் நான் அல்ல ஆனாலும் அவர் என் ஒரு மிகபெரிய நண்பன். அவரின் உரிமையை பறித்துவிட்டார்கள். ஆகவே அப்புவுக்கு அனுமதி, மதனராசா என்ற அதே அப்புவின் என்ன்ர்மொரு பினாமிக்கு அனுமதி, அதை விட இன்னிசை, உணர்வு.....4 பேருடன் அடிப்பட என்னால தனித்தது நின்று முடியும். களம் நாறும். ஆகவே பெட்டர் வே...ஒன் மைய் வேபக் டு கோம் வேக்.....நன்றிகள்.... எல்லோருக்கும். ஒரு 4 மணித்தியாளம் எழுதினதுகள இவர் மோகன் ஒரு செக்கனில் அழித்துபோட்டர். அது பறவாயில்லை.... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லி அடிப்பேன் என்ற பெயரில் இருப்பவரே.

அப்பு என்ற நபருக்கும் எனக்கும் எவ்வித நெருக்கமும் கிடையா. தேவையில்லாமல் என்னை இணைத்துக் கதைக்கவேணாம். நீர் எத்தனை பெயரில் எழுதினாலும், அதை நிர்வாகம் கண்டு பிடிக்க கூடிய வகையில் தற்போதைய ஸ்றிப்ட் இருக்கின்றது. எனவே, பினாமியாக எழுதுவதற்கு நீர் தான் கவலைப்பட வேண்டும்.

நான் தப்பாக ஒன்றும் வெள்ளனக் கேட்கல்லியே. புலி_பாசறை என்பர் போகிற போது, திரும்பி வந்தால் தன்னை ஒரு அப்பனுக்கு பிறந்ததாகக் கருதாதிங்க என்றார். அதைத் தானே நான் கேட்டேன். சொல்லுற போது யோசித்துக் கதைக்காமல் வாறதற்கு நாம எப்படி பொறுப்பெடுக்கலாம்?

  • தொடங்கியவர்

நான் தமிழன், நீவீர் தமிழன் இப்ப நீவீர் மதனராசா தான் அப்பு, அப்பு தான் மதனராசா என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரிவதுதானா இங்கே முக்கியம். நான் என் அறிவுக்கு ஏற்றபடி சொன்னேன்..அப்படி இல்லை என்றால் விட்டுடுக.

நீவீர் ஒரு தமிழீழ தேசீய உணர்வில்தான் செய்திருக்கிறீர் என்று நான் நினைப்பதால்...இப்படி நீர் நடக்க நான் தான் யாழ் களதில் சில கடும் சொற்பிரயோகங்களினை பாவித்தபடியால், அதே நேரம் தங்கத்தலைவனின் பாசறையில் தலைவனின் ஆணக்கு கீழ்படியாது ஆடிய ஆட்டம்கள் தான் காரணம். அதன் பிறகு தலைவனால் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது வேறு விடயம்.

ஆக்வே தவறு முழுக்க என் மேல இருக்க உம்மை தூண்டிவிட்டது என்மேல் இருக்க நான் இதை தொடருவது பிழை. தற்போதய காலத்தில் புலிகள் உயர இப்படி வளர்ந்து பதிலடி புது விதமாக கொடுத்து உலகத்தினை புருவம் உயர்த்தி பர்ர்க்க வைக்க எடுக்கும் கால கட்டத்தில் தமிழன் புலம் பெயர்ந்து நிறைய செய்ய வேண்டி இருக்கின்றது. இந்த யாழ் தளத்திலே அதனை எப்படி செய்யலாம் என்று சிந்திப்போம், பழையதை மறப்போம். தவறுகளை திருத்துவோம். வாழ்க தமிழ் மொழி, வளர்க தமிழர் ஒற்றுமை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.