Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்தவர் சவூதியில் கைதானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்தவர் சவூதியில் கைதானார்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளில் முக்கியமானவர், சவூதியில் கைதானார் என இன்று இலங்கை ஜனாதிபதி அறிவித்தார்.

இலங்கையில் இருந்து சென்ற, அதிகாரிகள், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கைகளை நடாத்தி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

130 முதல் 140 வரையான பயங்ககரவாதிகளை அடையாளம் கண்டுள்ளோம். சிலர் வெடிகுண்டுகளுடன் மரணித்து விட்டனர். பலர் கைதாகி உள்ளனர். இன்னும் பலரை விரைவில் கைது செய்வோம்.

இந்த நடவடிக்கைகளால், முஸ்லீம் சமூகம் சில வசதியீனங்களை அனுபவத்தினை நான் அறிவேன், எனினும், அது சில காலத்துக்கு தான். அதுவரை ஒத்துழைக்க வேண்டும் என கோரினார் அவர்.
 
dailymirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

சவுதிக்காரன் (முதலாளித்துவ மதவாதிகள்) இங்கு வந்து நல்லா மத போதனை செய்து உள்ளூர் மக்களை   உசுப்பேற்றி ,எதாவது பிரச்சனை என்றால் சவுதிக்கு வாங்கோ என்று சொல்லிவிட்டு போயிருப்பான்...உவையளும் அதை நம்பி அங்க போக அவங்கள் .மெல்லமா பொலிஸில் மாட்டிவிட்டிருப்பாங்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

சவுதிக்காரன் (முதலாளித்துவ மதவாதிகள்) இங்கு வந்து நல்லா மத போதனை செய்து உள்ளூர் மக்களை   உசுப்பேற்றி ,எதாவது பிரச்சனை என்றால் சவுதிக்கு வாங்கோ என்று சொல்லிவிட்டு போயிருப்பான்...உவையளும் அதை நம்பி அங்க போக அவங்கள் .மெல்லமா பொலிஸில் மாட்டிவிட்டிருப்பாங்கள்......

சாதாரணமாக 1 மில்லியன், 2 மில்லியன் நிதி உதவிக்கே பெண்டு கலறுது.

US$24 மில்லியன் பணத்தினை ஒரு சவூதி Trust ஒரு இலங்கை அரசியல்வாதிக்கு சும்மாவே கொடுக்கிறது.

இலங்கை அரசுக்கு, இப்பதான் மூக்கு வேர்த்து இருக்குது.

இந்தமாதிரி டிரஸ்ட் மூலமாகவே IS பணம் கீழை நாடுகளுக்கு செல்கிறது. அங்கிருந்து வேலை இல்லாத முஸ்லீம் இளைஞர்களை உருவேத்தி அனுப்புவது தான் இவர்களது வேலை.

ஆனால், இவர்கள் எதிர்பாராது, மரத்திலேயே கூர் பார்ப்பது போல, இலங்கையிலேயே, தங்கள் வேலையைக் காட்டியது தான்.

இன்று, விமல் முதல், SB திசாநாயக்க வரை றிசாட்டினை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அவரும் சளைக்காமல் வாய் அடித்துக் கொண்டு இருக்கிறார்.

மறுபுறம் இன்று கிழக்கில் ஹிஸ்புல்லாவை கவனர் பதவியில் இருந்து நீக்கு என்று கடையடைப்பு.

தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் சேர்ந்தே செய்கிறார்கள் என சொல்லாமல் சொல்கிறது dailymirror.

Hartal against Hizbullah

image_29d9a51e6b.jpg

image_5775439154.jpg

image_b64d77d87a.jpg

image_daf3138ce4.jpg

image_4828230c72.jpg

image_c31ce8b46a.jpg

image_81b9ed29a7.jpg

image_29d9a51e6b.jpg

image_27011149cd.jpg

Several hartals were staged in Trincomalee and its suburbs today demanding the removal of Eastern Province Governor M. L. A. M. Hizbullah.

The people who staged the hartals accused Governor Hizbullah of spreading terrorism and racism in the country.

Traders closed shops in Trincomalee, Serunuwara, Kantale and Thambalagamuwa in support of the hartal while vehicular transport in the area also came to a standstill. 

Meanwhile, it was reported that a Sri Lanka Transport Board (SLTB) bus plying from Trincomalee to Colombo had been attacked at the fifth milepost on the Trincomalee-Kandy Main Road by the protesters and one of its windscreens damaged.

Protesters burnt tyres near the China Harbour Junction and Sangamam Junction this morning.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சாதாரணமாக 1 மில்லியன், 2 மில்லியன் நிதி உதவிக்கே பெண்டு கலறுது.

US$24 மில்லியன் பணத்தினை ஒரு சவூதி Trust ஒரு இலங்கை அரசியல்வாதிக்கு சும்மாவே கொடுக்கிறது.

இலங்கை அரசுக்கு, இப்பதான் மூக்கு வேர்த்து இருக்குது.

இந்தமாதிரி டிரஸ்ட் மூலமாகவே IS பணம் கீழை நாடுகளுக்கு செல்கிறது. அங்கிருந்து வேலை இல்லாத முஸ்லீம் இளைஞர்களை உருவேத்தி அனுப்புவது தான் இவர்களது வேலை.

ஆனால், இவர்கள் எதிர்பாராது, மரத்திலேயே கூர் பார்ப்பது போல, இலங்கையிலேயே, தங்கள் வேலையைக் காட்டியது தான்.

இன்று, விமல் முதல், SB திசாநாயக்க வரை றிசாட்டினை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அவரும் சளைக்காமல் வாய் அடித்துக் கொண்டு இருக்கிறார்.

மறுபுறம் இன்று கிழக்கில் ஹிஸ்புல்லாவை கவனர் பதவியில் இருந்து நீக்கு என்று கடையடைப்பு.

தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் சேர்ந்தே செய்கிறார்கள் என்கிறது dailymirror.

நாங்கள் பழைய பாடசாலைக்கு பணம் அனுப்புவதென்றாலே பல விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கு.....ஆனால் இங்க மில்லியன் கணக்கில் பணம் புகுந்து விளையாடியிருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

நாங்கள் பழைய பாடசாலைக்கு பணம் அனுப்புவதென்றாலே பல விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கு.....ஆனால் இங்க மில்லியன் கணக்கில் பணம் புகுந்து விளையாடியிருக்கு....

$24 மில்லியன்: பல்கலைக்கழகம் கட்ட எப்படி காசு எண்டு கேட்டதால, வெளியால அவர்களாக சொன்னது...

சொல்லாமல் வந்தது எவ்வளவோ?

இந்த பணத்தினை வைத்துதான், ஏழை பாளை தமிழர்கள் காணி நிலங்களை பறித்ததும், அவர்களை மதம் மாத்தியதும்.....

ஆடியது கொஞ்ச நஞ்சமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

$24 மில்லியன் பல்கலைக்கழகம் கட்ட எப்படி காசு எண்டு கேட்டதால, வெளியால அவர்களாக சொன்னது...

சொல்லாமல் வந்தது எவ்வளவோ?

இந்த பணத்தினை வைத்துதான், ஏழை பாளை தமிழர்கள் காணி நிலங்களை பார்ப்பதும், அவர்களை மதம் மாத்தியது.....

ஆடியது கொஞ்ச நஞ்சமா?

மைத்திரியும், மகிந்தாவும் இவரின்ட கைக்குள்ள போல தெரியுது....எது எப்படியோ நடப்பவை நல்லதாக நடக்கட்டும்...

http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_747.html?fbclid=IwAR3NueqBW3hiHm4beyGHT4V5xqtCkkk1cGSZ-k6epyOkbWXED3aH7PKYhyQ

இவர்கள் இப்படி செய்தி போடுகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

மைத்திரியும், மகிந்தாவும் இவரின்ட கைக்குள்ள போல தெரியுது....எது எப்படியோ நடப்பவை நல்லதாக நடக்கட்டும்...

http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_747.html?fbclid=IwAR3NueqBW3hiHm4beyGHT4V5xqtCkkk1cGSZ-k6epyOkbWXED3aH7PKYhyQ

இவர்கள் இப்படி செய்தி போடுகிறார்கள்

முஸ்லீம் மக்கள் அவருக்கு ஆதரவு தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.