Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்சதிரங்களின் முதல் படம்

Featured Replies

நட்சத்ரங்களின் முதல் படம்

நடிகர்கள்

எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி

சிவாஜி - பராசக்தி

ஜெமினிகணேசன் - ஒளவையார்

எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி

முத்துராமன் - அரசிளங்குமரி

ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்

சிவகுமார் - காக்கும் கரங்கள்

ஜெய்சங்கர் - இரவும் பகலும்

ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை

விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி

ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்

கமலஹாசன் - களத்துர் கண்ணம்மா

விஜயகாந்த் - இனிக்கும் இளமை

சத்யராஜ் - சட்டம் என் கையில்

பாக்யராஜ் - 16 வயதினிலே

கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை

பிரபு - சங்கிலி

முரளி - பூவிலங்கு (தமிழில்)

ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு

பார்த்திபன் - தாவணிக்கனவுகள்

அர்ஜூன் - நன்றி

சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்

விக்ரம் - தந்துவிட்டேன் என்னை

பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி

அஜீத் - அமராவதி

விஜய் - நாளைய தீர்ப்பு

பிரபுதேவா - இதயம்

அரவிந்தசாமி - தளபதி

அருண்குமார் - பிரியம்

அப்பாஸ் - காதல் தேசம்

குணால் - காதலர் தினம்

சூர்யா - நேருக்கு நேர்

ஷாம் - 12பி

மாதவன் - அலைபாயுதே

ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்

தனுஷ் - துள்ளவதோ இளமை

சிலம்பரசன் - காதல் அழிவதில்லை(Hero)

பாலா- அன்பு

ரவி - ஜெயம்

நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து

வினித் - ஆவாரம்பூ

வடிவேலு - என் ராசாவின் மனசிலே

தங்கவேலு - சதி லீலாவதி

சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்

மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே

ராமாராஜன் - நம்ம ஊரு நல்ல ஊரு

ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க

கரண் - அண்ணாமலை

வையாபுரி - மாணிக்கம்

ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா

Vishal - Chellame

நடிகைகள்

மனோரமா - மாலையிட்ட மங்கை

கோவை சரளா - முந்தானை முடிச்சி

சாவித்ரி - பாதாள பைரவி

பத்மினி - கல்பனா

சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்

சௌகார் ஜானகி - வளையாபதி

கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்

ஜெயலலிதா - வெண்ணிற ஆடை

வைஜெயந்தி மாலா - வாழ்க்கை

வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு

நிர்மலா - வெண்ணிற ஆடை

லட்சுமி - ஜீவனாம்சம்

பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)

சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை

ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி

ஜெயசுதா - பெத்த மனம் பித்து

ஸ்ரீதேவி - துணைவன்

மஞ்சுளா - சாந்தி நிலையம்

லதா - உலகம் சுற்றும் வாலிபன்

சரிதா - தப்பு தாளங்கள்

மாதவி - புதிய தோரணங்கள்

அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்

ராதா - அலைகள் ஒய்வதில்லை

ராதிகா - கிழக்கே போகும் ரயில்

விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்

ரேவதி - மண்வாசனை

ஊர்வசி - முந்தானை முடிச்சி

ஷோபனா - எனக்குள் ஒருவன்

பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்

ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்

அமலா - மைதிலி என்னை காதலி

நளினி - ராணுவவீரன்

சீதா - ஆண்பாவம்

கவுதமி - குரு சிஷ்யன்

கஸ்து£ரி - ஆத்தா உன் கோயிலிலே

சுகன்யா-புது நெல்லு புது நாத்து

விந்தியா-சங்கமம்

மீனா - நெஞ்சங்கள்

குஷ்பு - வருஷம் 16

ரோஜா - செம்பருத்தி

ரம்பா - உழவன்

நக்மா - காதலன்(தமிழ்)

கனகா - கரகாட்டக்காரன்

சங்கவி - அமராவதி

தேவயானி - தொட்டாச்சிணுங்கி

சுவலட்சுமி - ஆசை

மந்த்ரா - பிரியம்

சுவாதி - தேவா

அஞ்சலிதேவி - ரம்பா மேனகா

ரதி - புதிய வார்ப்புகள்

சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே

சிம்ரன் - பூச்சூடவா

ஐஸ்வர்யா ராய் - இருவர்

விஜி - கோழிகூவுது

பிந்துகோஷ் - கோழிகூவுது

சௌந்தர்யா - பொன்னுமணி

ஜோதிகா - வாலி

மாளவிகா - உன்னைத்தேடி

கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க

மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா

லைலா - ரோஜாவனம்

சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்

ரஞ்சிதா - நாடோடி தென்றல்

சினேகா - விரும்புகிறேன்

Asin - M.Kumaran son of Mahalaxumi

Trisha - Jodi

Nayanthara - Ayya

Bavana - Chittiram pesuthadi

Genelia(Harini) - Boys

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு அக்கா இப்படி எழுதி விட்டீர்கள்... எல்லோரும் நான் நீங்கள் நடிகர்கள் நடிகைகள் எல்லோருமே வாழ்க்கை என்ற படத்தில் பிறந்த சில ஆண்டுகளிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டோமே....

  • தொடங்கியவர்

என்ன ஜம்மு அக்கா இப்படி எழுதி விட்டீர்கள்... எல்லோரும் நான் நீங்கள் நடிகர்கள் நடிகைகள் எல்லோருமே வாழ்க்கை என்ற படத்தில் பிறந்த சில ஆண்டுகளிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டோமே....

அப்படி ஒரு விசயம் இருக்கோ அப்ப அந்த படத்தில் நான் தான் சூப்பர்ஸ்டார்

:P

  • கருத்துக்கள உறவுகள்

பலே.. அற்புதம்.... மார்வெலஸ்... வெபுலஸ்.... வெண்டபுல்.... :):lol:

அற்புதமான தகவல், தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.. :unsure:

ஆ அப்படியே, லூஸ் மோகன், போண்டா மணி, ஒரு விரல் கிஸ்ணராவ், உசிலமணி, தவக்கை,

சக்கிலா, சர்மிலி, கோவை சரளா, சில்க் சுமிதா, குண்டு பாமா, கும்தாஜ், இவர்களின் முதல் படங்களையும் (முடிஞ்சால் பட லிங்கையும்) சொல்லிவிட்டியள் எண்டால் கோடி புண்ணியம். :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி ஒரு விசயம் இருக்கோ அப்ப அந்த படத்தில் நான் தான் சூப்பர்ஸ்டார்

:P

நான் லிட்டில் லிட்டில் சுப்பர் ஸ்டார்.. :unsure:

தமிழ் நாட்டை ஆட்சி செய்வது தறுதலை கூட்டம், இவ் தறிதலைகளை ஆரவாரிக்க சினிமா கூட்டம். இவர்களுக்கு கோவில் கட்டி கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு அழைக்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.