Jump to content

தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 240.6 பில்லியன் ரூபா வருமானம்!


ampanai

Recommended Posts

தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும்.

https://www.virakesari.lk/article/75860

Link to comment
Share on other sites

On ‎2‎/‎24‎/‎2020 at 2:16 PM, ampanai said:

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும்

ஆனாலும் அந்த மக்களுக்கு சம்பளம் கூட்டி தராது சிங்களம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.