Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க விமானம் மீது லேசர் ஒளிக்கற்றை செலுத்திய சீனப் போர்க்கப்பல்

Featured Replies

அமெரிக்க விமானத்தின் மீது சீனப் போர்க்கப்பல் லேசர் ஒளிக்கற்றையைச் செலுத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவு உள்ளது. இப்பகுதியில் பறந்த அமெரிக்கக் கடற்படையின் விமானத்தின் மீது, சீனப் போர்க்கப்பலில் இருந்து அபாயகரமான லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது அபாயகரமான மற்றும் முறையற்ற செயல் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஒளிக்கற்றை விமானத்துக்கும் அதில் உள்ளவர்களுக்கும் கடும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

பசிபிக் மண்டலத்திலும் தென்சீனக் கடல் பகுதியிலும் உலவும் சீனப் போர்க்கப்பல்கள் அப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

https://www.polimernews.com/dnews/101993/அமெரிக்க-விமானம்-மீது-லேசர்ஒளிக்கற்றை-செலுத்திய-சீனப்போர்க்கப்பல்

 

US says Chinese warship fired military laser at US aircraft

The US Navy said Thursday that a Chinese military warship fired a military grade laser at US Navy P-8 surveillance aircraft last week while it was flying over the Pacific Ocean, an action that the US Navy called "unsafe and unprofessional."

The People's Republic of China "navy destroyer's actions were unsafe and unprofessional," US Pacific Fleet said in a statement Thursday.
 
"Weapons-grade lasers could potentially cause serious harm to aircrew and mariners, as well as ship and aircraft systems," the statement added.
 
Military-grade laser beams, occasionally known as "dazzlers," omit a powerful beam of light that can travel great distances and be used to illuminate aircraft cockpits, temporarily blinding pilots.
 
Defense officials told CNN that a formal diplomatic protests known as a démarche is expected to be issued.
 
Read More
The incident comes amid ongoing tensions between the US and Chinese militaries.

https://www.cnn.com/2020/02/27/politics/chinese-laser-us-aircraft/index.html

  • தொடங்கியவர்
29 minutes ago, ampanai said:

இது அபாயகரமான மற்றும் முறையற்ற செயல் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஒளிக்கற்றை விமானத்துக்கும் அதில் உள்ளவர்களுக்கும் கடும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் பிரயாணிக்கும் விமானங்களில் கூட சிலவேளைகளில் இவ்வாறான தாக்குதல் விளையாட்டாக இடம்பெறுவதுண்டு. அதுவும் ஆபத்தில் முடியலாம். காரணம், விமான ஓட்டிகளின் பார்வை சில நிமிடங்கள் இல்லாமல் போவதால் என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.