Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களக்காற்று திசை மாறுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார்.

அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா?

உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்டது. பிரிட்டனும் சம்மதித்தது.

ஆனால், இப்போது அந்தக் கடனைத் தருவதற்கு இல்லை என்று கைவிரித்து விட்டது. என்ன காரணம்? ‘நீங்கள் வாங்குகின்ற பணத்தை, ஈழத்தை எரிப்பதற்காகத்தான் பயன்படுத்துகிறீர்கள். ஆயுதங்கள்தான் வாங்குகிறீர்கள். எனவேஇ முதலில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துங்கள். விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. இது இந்த வாரச் செய்தி. அதே சமயத்தில், ஈழ மக்களின் இயக்கத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை பிரிட்டன் தடை செய்திருக்கிறது. ஆனாலும் ஈழத்தில் சிங்கள இனவாத அரசு நடத்தும் மனித வேட்டைகளைக் கண்டிக்கிறது.

அமெரிக்காவோடு இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஈழ மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டுவதை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. ஈழ இயக்கத்தின் தூதர்களாகச் செயல்படுகிறவர்கள் என்று பலரைக் கைது செய்திருக்கிறது.

அதே சமயத்தில், ‘ஈழ மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்’ என்று அமெரிக்க அரசுப் பிரதிநிதி அண்மையில் ராஜபட்சேயைச் சந்தித்து அறிவுரை கூறினார்.

அவர் ஈழப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். மக்களைச் சந்தித்தார். ஈழப் போராளிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். சிங்கள இனவாத அரசு தமிழ்ப் பரப்பை எப்படி மயான பூமியாக்கியிருக்கிறது என்பதனைக் கண்டார். அதன் பின்னர், கொழும்பு திரும்பினார். ராஜபட்சேயைச் சந்தித்தார். ‘ஈழத்தை பட்டினிக் கொடுஞ் சிறையாக மாற்றியிருப்பது நியாயமா?’ என்று கேட்டார். ‘மனித இனத்தின் சாதாரண உரிமைகளுக்குக்கூட சமாதி எழுப்பியிருக்கிறீர்களே’ என்றார். இறுதியாக, ‘விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்’ என்றார். இதுவும் இந்த வாரச் செய்திதான்.

சிங்கள இனவாத அரசின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் தடை செய்திருக்கின்றன. பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்தன. ஆனால், விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வது பற்றி சென்ற வாரம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஈழ மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவே சிங்கள இனவாத அரசு மறுக்கிறது. ராஜபட்சே பரிபாலனம் செய்ய வந்த நாள் முதலாய்ப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இறுக அடைத்துவிட்டது. போர் முனையில் தீர்வுகாணமுடியும் என்று நம்புகிறது. அதனால் உள்நாட்டு யுத்தம் தொடரவே செய்யும் என்றுஇ ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதுகின்றன. இத்தனைக்கும் இந்த நாடுகள் சிங்கள இனவாத அரசிற்குத் தேவையான ஆயுதங்களை அளித்த நாடுகள்தான்.

எப்படி சிங்கள இனவாத அரசு ஓர் இனத்தையே அழிக்க அநியாய யுத்தம் நடத்துகிறது என்பதனை ஈழத்தில் பயணம் செய்யும் எந்த நாட்டினரும் உணரவே செய்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சிகள் பேசுகின்றன.

ஐயோ! இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இவர்கள் தலையிடுகிறார்கள் என்று ராஜபட்சே புலம்புகிறார்.

ஏற்கெனவே, இலங்கையில் தூதர்களாகப் பணி செய்த பல்வேறு நாட்டு அறிஞர் பெருமக்கள்,சிங்கள இனவாத அரசைக் குற்றம் சாட்டினர். ‘வேலை முடிந்து ஊர் திரும்பியவர்கள் தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்க வேண்டும். சிங்களத்தின் உள் விவகாரங்களில் கருத்துச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை’ என்று இலங்கை அரசு சீறியது.

ஈழத்தில் மனித உரிமைகள் மரித்து வருகின்றன என்று ஏற்கெனவே ஐ.நா.விற்கான மனித உரிமை அமைப்பு அறிவித்திருக்கிறது. இப்படி சிங்கள அரசு எல்லா முனைகளிலும் தனிமைப்பட்டு வருகிறது.

பதவி ஏற்றவுடன் சிங்கள அதிபர் ராஜபட்சே டெல்லி வந்தார். அதிகாரப் பகிர்வு பற்றி முடிவெடுங்கள் என்று,நமது அரசு அவருக்கு ஆலோசனை கூறியது. ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அந்தப் பணியைத்தான் செய்யப் போகிறோம்’ என்றார் ராஜபட்சே. கடந்த டிசம்பர் மாதமே அதிகாரப் பகிர்வு பற்றி அறிவிப்போம் என்றனர். அதன் பின்னர் ஐந்து மாதங்கள் உருண்டோடிவிட்டன. அதிகாரப் பகிர்வு இன்னும் குஞ்சு பொரிக்காத கூழ் முட்டையாகவே இருக்கிறது.

ஈழ மக்களுக்கு எந்த உரிமையும் கூடாது என்பதில் புத்த பிக்குகள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய தொண்டர்களாக சிங்கள இனவாதிகள் இருக்கிறார்கள். இவர்களை மீறி ராஜபட்சேக்களால் செயல்பட முடியாது.

இலங்கையை ‘பௌத்த மகாதேசம்’ என அறிவிப்போம் என்று, புத்த பிக்குகளுக்கு ராஜபட்சே உறுதி அளித்திருக்கிறார்.

அடுத்து, ‘இரண்டு மாவட்டங்களுக்கு’ ஒரு முதலமைச்சர் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அது ஒரு கோமாளித் திட்டம் என்று, கொழும்பு குமுறிக் கொண்டிருக்கிறது.

ஈழப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற இந்தியாவின் யோசனையை இன்று வரை ராஜபட்சேக்கள் செயல்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவை இழுத்து விடுவதற்கான திட்டங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப் போராளிகளின் விமானங்கள் கல்பாக்கத்தில் குண்டு வீசும். நமது நீர் மின் நிலையங்களை நிர்மூலமாக்கும் என்று சிங்கள அரசு அபாய அறிவிப்புச் செய்கிறது. சிறகுகள் தாக்கி கோபுரங்கள் சாய்வதில்லை. அந்தச் சிறகுகள் இந்திய ஆலயங்களை நோக்கிப் பறந்து வரப் போவதும் இல்லை. இந்திய விமானப் படையின் வலிமை எல்லோருக்கும் தெரியும்.

இலங்கை ராணுவத்தோடும் கடற்படையோடும் விடுதலைப்புலிகள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மோதல்கள்இ இலங்கைக் கடற்படைப் பகுதியிலேயே நடைபெறுகின்றன. எல்லை தாண்டி விடுதலைப் புலிகள் இந்தியக் கடற்பகுதிக்கு வருவதில்லை என்று இப்போது இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி ஆர்.பி. சுதன் தெரிவித்திருக்கிறார். பின்னர் ஏன் கல்பாக்கத்தை விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று,சிங்கள அரசு பூச்சாண்டி காட்டுகிறது? ஈழப் போராளிகளின் விமானத் தாக்குதலால் சிங்கள அரசு மட்டுமல்ல, அதன் ராணுவமும் உளவியல்ரீதியாகத் துவண்டு போய் இருக்கின்றன.

‘வான்புலிகளை இடைமறித்துத் தாக்கும் ஆற்றல்இ சிங்கள வான்படைக்கு இல்லை’ என்கிறார் சிங்கள விமானப் படையின் முன்னாள் தளபதி ஹரிகுணதிலக்க. அவருடைய பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது.

அதே சமயத்தில், வன்னி வான் பரப்பில் பறந்த சிங்கள விமானப் படையின் ‘மிக்’ ரக போர் விமானத்தை, ஈழப் போராளிகளின் தானியங்கி பீரங்கிகள் சுட்டு வீழ்த்தியிருக்கின்றன.

இந்த நிலையில், நந்தவனத்திற்கு எரியூட்டுபவர்கள் கல்பாக்கம் பற்றிக் கவலைப்படலாமா?

அது கரையும் மணற்பாக்கமல்ல. கரையாத, குலையாத ‘கல்’பாக்கம்.

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு _ அமைதி என்கிறது இந்தியா.

இன்றைக்கு இந்தியாவின் இந்தக் குரலை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நார்வே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஈழ மக்களின் கோரிக்கைகளுக்கு என்ன தீர்வு என்று, அந்த நாடுகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.

இல்லை. ஆயுதம் ஆயுதம் என்கிறது சிங்கள அரசு. ஆனால், சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களையெல்லாம் ஈழப் போராளிகள் அப்பளமாக நொறுக்கிக் காட்டுகிறார்கள். எனவே, போர்முனையில் அவர்களை வெற்றி கொள்ள முடியாது என்பதால்தான், ஈழப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று பல்வேறு நாடுகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

‘பயங்கரவாத இயக்கம்’ என்று எந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரிட்டன் தடை விதித்ததோ, அதே பிரிட்டன் ஒரு நன் முயற்சியைத் தொடங்கி இருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரு குழுவை அமைத்திருக்கின்றன.

சிங்கள அரசுஇ விடுதலைப் புலிகள் சமரசத்திற்கு முயலும் நார்வே நாடு உள்பட மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளை அந்தக் குழு அழைக்கிறது. முத்தரப்பு மாநாட்டை நடத்தப் போகிறது.

இனப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு விரும்புகிறது. இப்படி காற்று திசை மாறி வீசத் தொடங்கி இருக்கிறது. எனவே,சிங்கள அரசு ‘‘ஐயோ! இலங்கையைக் துண்டாட அமெரிக்கா சதி, பிரிட்டன் சதி! என்று புதிய புலம்பலை ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சதி முறியடிக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி? இந்தியாவின் யோசனையை ஏற்று அமைதியாகப் பேசி, அதிகாரப் பகிர்வு பற்றி அறிவிக்க வேண்டும்.

kumudam.com

Edited by yarlpriya

óˆî‚ è¬øè«÷£´ ñ îமுஊ‚è õ‰î ஊƒè÷ Üகுð˜ ó£üð†«ê‚°இ «ð£Šð£‡ìõ˜ ï™ô ¹ˆகுñகு ªê£™டுது¼‚யுø£˜. ‘ñஞî àமு¬ñèÀ‚° ñகுйˆ ƒèœ. ñஞî àமு¬ñè¬÷ நø£டி˜èœ. ஆ´î¬ôйடுèÀì¡ «ð²ƒèœ’ â¡Á Üõ˜ ÃPது¼‚யுø£˜.

Üபுò£ò‚è£ó˜èœ ã²ர்ó£¬ù óˆî‹ ஊ‰î ¬õˆîù˜. ஊƒè÷ Þùõ£குèœ îஐ› Þùˆ¬î«ò óˆî‹ ஊ‰î¬õ‚யுø£˜èœ. «ð£Šð£‡ìõ˜èœ «ð£¡ø ô£˜இ âŠð® ܉î ñஞîŠ ð´ªè£¬ôè¬÷„ êயுˆ¶‚ ªè£œ÷ º®»‹? Üõ˜èœ Þù‹இ ªñ£Nஇ  â¡ø ♬ôèœ èì‰î ¹ஞî ݈ñ£‚èœ Ü™ôõ£?

àôè õƒயுதுì‹ õ£ƒயுò èì¬ùˆ கு¼Šர்„ ªê½ˆî º®òஆ™¬ô. Üîù£™ Þôƒ¬è îஆ‚யுø¶. Ü‰î‚ èì¬ù‚ è†ì èìÂîஆ ªêŒ»‹ð® ர்மு†ì¬ù ஊƒè÷ Üó² «è†´‚ ªè£‡ì¶. ர்மு†ì‹ ê‹ñகுˆî¶.

Ýù£™இ ÞŠ«ð£¶ Ü‰î‚ èì¬ùˆ î¼õ Þ™¬ô â¡Á ¬èஆமுˆ¶ ஆ†ì¶. â¡ù è£óí‹? ‘உƒèœ õ£ƒ°யு¡ø ð투îஇ ßöˆ¬î âமுŠðîŸè£èˆî£¡ ðò¡ð´ˆ¶யுட˜èœ. Ý»îƒèœî£¡ õ£ƒ°யுட˜èœ. âù«õஇ ºîடு™ ®™ ܬñகு¬ò ãŸð´ˆ¶ƒèœ. ஆ´î¬ôŠ ¹டுèÀì¡ «ð²ƒèœ’ â¡Á ðயுóƒèñ£è ÜPஆˆ¶ஆ†ì¶. Þ¶ Þ‰î õ£ó„ ªêŒகு. Ü«î êñòˆகு™இ ßö ñ‚èழு¡ Þò‚èˆகுŸ° Ýîóõ£ù ïìõ®‚¬èè¬÷ ர்மு†ì¡ î¬ì ªêŒகு¼‚யுø¶. Ýù£½‹ ßöˆகு™ ஊƒè÷ Þùõ£î Üó² ï숶‹ ñஞî «õ†¬ìè¬÷‚ 臮‚யுø¶.

ܪñமு‚裫õ£´ Þôƒ¬è ó£µõ åŠð‰î‹ ªêŒகு¼‚யுø¶. ßö ñ‚èœ Þò‚èˆகுŸ° Ýîóõ£è புகு குó†´õ¬î ܪñமு‚è£ î¬ì ªêŒகு¼‚யுø¶. ßö Þò‚èˆகு¡ Éî˜è÷£è„ ªêò™ð´யுøõ˜èœ â¡Á ðô¬ó‚ ¬è¶ ªêŒகு¼‚யுø¶.

Ü«î êñòˆகு™இ ‘ßö ñ‚èழு¡ «è£மு‚¬èèœ ê‹ð‰îñ£è ஆ´î¬ôŠ ¹டுèÀì¡ «ð²ƒèœ’ â¡Á ܪñமு‚è Üó²Š ர்óகுபுகு ܇¬ñது™ ó£üð†«ê¬ò„ ê‰குˆ¶ ÜP¾¬ó ÃPù£˜.

Üõ˜ ßöŠ ர்ó«îêˆகு™ ²ŸÁŠðòí‹ ªêŒî£˜. ñ‚è¬÷„ ê‰குˆî£˜. ßöŠ «ð£ó£ழுèழு¡ ர்óகுபுகுè¬÷»‹ ê‰குˆî£˜. ஊƒè÷ Þùõ£î Üó² îஐ›Š ðóЬð âŠð® ñò£ù Ìஐò£‚யுது¼‚யுø¶ â¡ðî¬ù‚ è‡ì£˜. Üî¡ ர்¡ù˜இ ªè£¿‹¹ கு¼‹ர்ù£˜. ó£üð†«ê¬ò„ ê‰குˆî£˜. ‘ßöˆ¬î ð†®ஞ‚ ªè£´… ஊ¬øò£è ñ£ŸPது¼Šð¶ புò£òñ£?’ â¡Á «è†ì£˜. ‘ñஞî Þùˆகு¡ ê£î£óí àமு¬ñèÀ‚°‚Ãì êñ£கு ⿊ர்து¼‚யுட˜è«÷’ â¡ø£˜. ÞÁகுò£èஇ ‘ஆ´î¬ôŠ ¹டுèÀì¡ «ð²ƒèœ’ â¡ø£˜. Þ¶¾‹ Þ‰î õ£ó„ ªêŒகு.

ஊƒè÷ Þùõ£î Üóஊ¡ «è£மு‚¬è¬ò ãŸÁ ä«ó£Šர்ò Îஞò¡ ï£´èœ ஆ´î¬ôŠ ¹டுèழு¡ Þò‚èˆ¬îˆ î¬ì ªêŒகு¼‚யு¡øù. ðòƒèóõ£î Þò‚è‹ â¡Á ÜPஆˆîù. Ýù£™இ ஆகு‚èŠð†ì î¬ì¬ò ஆô‚யு‚ ªè£œõ¶ ðŸP ªê¡ø õ£ó‹ ஊ‰கு‚èˆ ªî£ìƒயுது¼‚யு¡øù.

ßö ñ‚èழு¡ «è£மு‚¬èè¬÷Š ðமுலுடு‚è«õ ஊƒè÷ Þùõ£î Üó² ñÁ‚யுø¶. ó£üð†«ê ðமுð£ôù‹ ªêŒò õ‰î  ºîô£ŒŠ «ð„²õ£˜ˆ¬î‚è£ù èî¾è¬÷ ÞÁè ܬ숶ஆ†ì¶. «ð£˜ º¬ùது™ டி˜¾è£íº®»‹ â¡Á யுø¶. Üîù£™ àœï£†´ »ˆî‹ ªî£ìó«õ ªêŒ»‹ â¡Áஇ ä«ó£Šர்ò Îஞò¡ ï£´èœ è¼¶யு¡øù. Þˆî¬ù‚°‹ Þ‰î ï£´èœ ஊƒè÷ Þùõ£î ÜóஊŸ°ˆ «î¬õò£ù Ý»îƒè¬÷ Üழுˆî èœî£¡.

âŠð® ஊƒè÷ Þùõ£î Üó² æ˜ Þùˆ¬î«ò ÜN‚è Üபுò£ò »ˆî‹ ï숶யுø¶ â¡ðî¬ù ßöˆகு™ ðòí‹ ªêŒ»‹ â‰î ®ù¼‹ àíó«õ ªêŒயுø£˜èœ. Üõ˜èÀ¬ìò ñù꣆ஊèœ «ð²யு¡øù.

ä«ò£! Þôƒ¬èது¡ àœï£†´ ஆõè£óƒèழு™ Þõ˜èœ î¬ôது´யுø£˜èœ â¡Á ó£üð†«ê ¹ô‹¹யுø£˜.

㟪èù«õஇ Þôƒ¬èது™ Éî˜è÷£èŠ ðநு ªêŒî ð™«õÁ ´ ÜPë˜ ªð¼ñ‚èœஇ ஊƒè÷ Þùõ£î Üó¬ê‚ °Ÿø‹ ꣆®ù˜. ‘«õ¬ô º®‰¶ ᘠகு¼‹ர்òõ˜èœ îƒèœ ªê£‰î «õ¬ôè¬÷Š ð£˜‚è «õ‡´‹. ஊƒè÷ˆகு¡ àœ ஆõè£óƒèழு™ 輈¶„ ªê£™ô Üõ˜èÀ‚° àமு¬ñ Þ™¬ô’ â¡Á Þôƒ¬è Üó² லுPò¶.

ßöˆகு™ ñஞî àமு¬ñèœ ñமுˆ¶ õ¼யு¡øù â¡Á 㟪èù«õ ä.ï£.ஆŸè£ù ñஞî àமு¬ñ ܬñй ÜPஆˆகு¼‚யுø¶. ÞŠð® ஊƒè÷ Üó² â™ô£ º¬ùèழு½‹ îஞ¬ñŠð†´ õ¼யுø¶.

ðîஆ ãŸø¾ì¡ ஊƒè÷ Üகுð˜ ó£üð†«ê ªì™டு õ‰î£˜. Üகுè£óŠ ðயு˜¾ ðŸP º®ªõ´ƒèœ â¡Áஇ ïñ¶ Üó² Üõ¼‚° Ý«ô£ê¬ù ÃPò¶. ‘ܬùˆ¶‚ è†ஊ‚ Ã†ìˆ¬î‚ Ã†®இ Ü‰îŠ ðநு¬òˆî£¡ ªêŒòŠ «ð£யு«ø£‹’ â¡ø£˜ ó£üð†«ê. èì‰î ®ê‹ð˜ ñ£î«ñ Üகுè£óŠ ðயு˜¾ ðŸP ÜPஆŠ«ð£‹ â¡øù˜. Üî¡ ர்¡ù˜ 䉶 ñ£îƒèœ ༇«ì£®ஆ†ìù. Üகுè£óŠ ðயு˜¾ ޡ‹ °…² ªð£மு‚è£î Û º†¬ìò£è«õ Þ¼‚யுø¶.

ßö ñ‚èÀ‚° â‰î àமு¬ñ»‹ Ã죶 â¡ðகு™ ¹ˆî ர்‚°èœ ªîழுõ£è Þ¼‚யுø£˜èœ. Üõ˜èÀ¬ìò ªî£‡ì˜è÷£è ஊƒè÷ Þùõ£குèœ Þ¼‚யுø£˜èœ. Þõ˜è¬÷ நீ ó£üð†«ê‚è÷£™ ªêò™ðì º®ò£¶.

Þôƒ¬è¬ò ‘ªð÷ˆî ñ裫îê‹’ âù ÜPஆŠ«ð£‹ â¡Áஇ ¹ˆî ர்‚°èÀ‚° ó£üð†«ê àÁகு Üழுˆகு¼‚யுø£˜.

Ü´ˆ¶இ ‘Þó‡´ ñ£õ†ìƒèÀ‚°’ å¼ ºîô¬ñ„ê˜ â¡Á «è£®†´‚ 裆®து¼‚யுø£˜. ܶ å¼ «è£ñ£ழுˆ கு†ì‹ â¡Áஇ ªè£¿‹¹ °ºP‚ ªè£‡®¼‚யுø¶.

ßöŠ «ð£ó£ழுèÀì¡ «ð„²õ£˜ˆ¬î Íô‹ டி˜¾ â¡ø Þ‰குò£ஆ¡ «ò£ê¬ù¬ò Þ¡Á õ¬ó ó£üð†«ê‚èœ ªêò™ð´ˆîஆ™¬ô. ÜîŸ°Š ðகுô£è àœï£†´ »ˆîˆகு™ Þ‰குò£¬õ Þ¿ˆ¶ ஆ´õîŸè£ù கு†ìƒè¬÷„ ªê£™டு‚ ªè£‡®¼‚யுø£˜èœ.

ßöŠ «ð£ó£ழுèழு¡ ஆñ£ùƒèœ è™ð£‚èˆகு™ °‡´ i²‹. ïñ¶ உ˜ ஐ¡ பு¬ôòƒè¬÷ பு˜Íôñ£‚°‹ â¡Á ஊƒè÷ Üó² Üð£ò ÜPஆй„ ªêŒயுø¶. ஊø°èœ யு «è£¹óƒèœ ꣌õகு™¬ô. Ü‰î„ ஊø°èœ Þ‰குò Ýôòƒè¬÷ «ï£‚யுŠ ðø‰¶ õóŠ «ð£õ¶‹ Þ™¬ô. Þ‰குò ஆñ£ùŠ ð¬ìது¡ õடு¬ñ ♫ô£¼‚°‹ ªîமு»‹.

Þôƒ¬è ó£µõˆ«î£´‹ èìŸð¬ì«ò£´‹ ஆ´î¬ôйடுèœ «ñ£கு‚ ªè£‡®¼‚யுø£˜èœ. Ü‰î «ñ£î™èœஇ Þôƒ¬è‚ èìŸð¬ìŠ ð°குது«ô«ò ï¬ìªðÁயு¡øù. ♬ô ® ஆ´î¬ôŠ ¹டுèœ Þ‰குò‚ èìŸð°கு‚° õ¼õகு™¬ô â¡Á ÞŠ«ð£¶ Þ‰குò‚ èìŸð¬ìது¡ யுö‚°Š ர்ó£‰குò î÷ðகு ݘ.ர். ²î¡ ªîமுஆˆகு¼‚யுø£˜. ர்¡ù˜ ã¡ è™ð£‚般î ஆ´î¬ôŠ ¹டுèœ î£‚°õ£˜èœ â¡Áஇ ஊƒè÷ Üó² ̄꣇® 裆´யுø¶? ßöŠ «ð£ó£ழுèழு¡ ஆñ£ùˆ °îô£™ ஊƒè÷ Üó² ñ†´ñ™ôஇ Üî¡ ó£µõº‹ à÷ஆò™பகுò£èˆ ¶õ‡´ «ð£Œ Þ¼‚யு¡øù.

‘õ£¡¹டுè¬÷ Þ¬ìñPˆ¶ˆ °‹ ÝŸø™இ ஊƒè÷ õ£¡ð¬ì‚° Þ™¬ô’ â¡யுø£˜ ஊƒè÷ ஆñ£ùŠ ð¬ìது¡ º¡ù£œ î÷ðகு ýமு°íகுô‚è. Üõ¼¬ìò «ð†®¬ò Þ‰¶எ ¬ì‹எ ªõழுது†®¼‚யுø¶.

Ü«î êñòˆகு™இ õ¡ஞ õ£¡ ðóŠர்™ ðø‰î ஊƒè÷ ஆñ£ùŠ ð¬ìது¡ ‘ஐ‚’ óè «ð£˜ ஆñ£ùˆ¬îஇ ßöŠ «ð£ó£ழுèழு¡ î£ஞòƒயு னóƒயுèœ ²†´ i›ˆகுது¼‚யு¡øù.

Þ‰î பு¬ôது™இ ï‰îõùˆகுŸ° âமுΆ´ðõ˜èœ è™ð£‚è‹ ðŸP‚ èõ¬ôŠðìô£ñ£?

ܶ è¬ó»‹ ñíŸð£‚èñ™ô. è¬óò£îஇ °¬ôò£î ‘è™’ð£‚è‹.

«ð„²õ£˜ˆ¬îது¡ Íô‹ டி˜¾ _ ܬñகு â¡யுø¶ Þ‰குò£.

Þ¡¬ø‚° Þ‰குò£ஆ¡ Þ‰î‚ °ó¬ô ܪñமு‚è£இ ர்மு†ì¡இ èùì£இ «õஇ ä«ó£Šர்ò Îஞò¡ ï£´èœ æƒயு åடு‚யு¡øù.

ßö ñ‚èழு¡ «è£மு‚¬èèÀ‚° â¡ù டி˜¾ â¡Áஇ ܉î ï£´èœ «è†èˆ ªî£ìƒயு Þ¼‚யு¡øù.

Þ™¬ô. Ý»î‹ Ý»î‹ â¡யுø¶ ஊƒè÷ Üó². Ýù£™இ ஊƒè÷ Üó² õ£ƒயுò Ý»îƒè¬÷ªò™ô£‹ ßöŠ «ð£ó£ழுèœ ÜŠð÷ñ£è ªï£Á‚யு‚ 裆´யுø£˜èœ. âù«õஇ «ð£˜º¬ùது™ Üõ˜è¬÷ ªõŸP ªè£œ÷ º®ò£¶ â¡ðஇ ßöŠ ர்ó„¬ù‚° â¡ù டி˜¾ â¡Á ð™«õÁ ï£´èœ «è†è Ýó‹ர்ˆகு¼‚யு¡øù.

‘ðòƒèóõ£î Þò‚è‹’ â¡Á â‰î ஆ´î¬ôŠ ¹டுèœ Þò‚èˆகுŸ° ர்மு†ì¡ î¬ì ஆகுˆî«î£இ Ü«î ர்மு†ì¡ å¼ ï¡ ºòŸஊ¬òˆ ªî£ìƒயு Þ¼‚யுø¶. ர்மு†ì¡ ï£ì£Àñ¡øˆகு¡ ܬùˆ¶‚ è†ஊèÀ‹ å¼ °¿¬õ ܬñˆகு¼‚யு¡øù.

ஊƒè÷ Üó²இ ஆ´î¬ôŠ ¹டுèœ êñóêˆகுŸ° ºò½‹ «õ  àœðì Í¡Á ܬñйèழு¡ ர்óகுபுகுè¬÷ Ü‰î‚ °¿ ܬö‚யுø¶. ºˆîóŠ¹ ñ£ï£†¬ì ïìˆîŠ «ð£யுø¶.

ÞùŠ ர்ó„¬ùò£™ ð£கு‚èŠð†ì ßöŠ ð°குèழு™ ²ŸÁŠ ðòí‹ ªêŒò ர்மு†ì¡ ï£ì£Àñ¡ø ܬùˆ¶‚ è†ஊ °¿ ஆ¼‹¹யுø¶. ÞŠð® 裟Á கு¬ê ñ£P iêˆ ªî£ìƒயு Þ¼‚யுø¶. âù«õஇ ஊƒè÷ Üó² ‘‘ä«ò£! Þôƒ¬è¬ò‚ ¶‡ì£ì ܪñமு‚è£ êகுஇ ர்மு†ì¡ êகு! â¡Á ¹குò ¹ô‹ð¬ô Ýó‹ர்ˆகு¼‚யுø¶. Ü‰î„ êகு ºPò®‚èŠðì«õ‡´‹. Ü â¡ù õN? Þ‰குò£ஆ¡ «ò£ê¬ù¬ò ãŸÁ ܬñகுò£èŠ «ðஊஇ Üகுè£óŠ ðயு˜¾ ðŸP ÜPஆ‚è «õ‡´‹. n

kumudam.com

ரத்தக் கறைகளோடு தம்மை தமுஊக்க வந்த ஊங்கள அகுபர் ராஜபட்சேக்குஇ போப்பாண்டவர் நல்ல புத்குமகு சொல்டுதுருக்யுறார். ‘மஞத உமுமைகளுக்கு மகுப்புத் தாருங்கள். மஞத உமுமைகளை நறாடிர்கள். ஆடுதலைப்புடுகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறிதுருக்யுறார்.

அபுயாயக்காரர்கள் ஏசுர்ரானை ரத்தம் ஊந்த வைத்தனர். ஊங்கள இனவாகுகள் தஐழ் இனத்தையே ரத்தம் ஊந்தவைக்யுறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர்இ எப்படி அந்த மஞதப் படுகொலைகளைச் சயுத்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம்இ மொழிஇ நாடு என்ற எல்லைகள் கடந்த புஞத ஆத்மாக்கள் அல்லவா?

உலக வங்யுதுடம் வாங்யுய கடனைத் குருப்ர்ச் செலுத்த முடியஆல்லை. அதனால் இலங்கை தஆக்யுறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதஆ செய்யும்படி ர்முட்டனை ஊங்கள அரசு கேட்டுக் கொண்டது. ர்முட்டனும் சம்மகுத்தது.

ஆனால்இ இப்போது அந்தக் கடனைத் தருவதற்கு இல்லை என்று கைஆமுத்து ஆட்டது. என்ன காரணம்? ‘உங்கள் வாங்குயுன்ற பணத்தைஇ ஈழத்தை எமுப்பதற்காகத்தான் பயன்படுத்துயுடர்கள். ஆயுதங்கள்தான் வாங்குயுடர்கள். எனவேஇ முதடுல் நாட்டில் அமைகுயை ஏற்படுத்துங்கள். ஆடுதலைப் புடுகளுடன் பேசுங்கள்’ என்று பயுரங்கமாக அறிஆத்துஆட்டது. இது இந்த வாரச் செய்கு. அதே சமயத்குல்இ ஈழ மக்கழுன் இயக்கத்குற்கு ஆதரவான நடவடிக்கைகளை ர்முட்டன் தடை செய்குருக்யுறது. ஆனாலும் ஈழத்குல் ஊங்கள இனவாத அரசு நடத்தும் மஞத வேட்டைகளைக் கண்டிக்யுறது.

அமெமுக்காவோடு இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்குருக்யுறது. ஈழ மக்கள் இயக்கத்குற்கு ஆதரவாக புகு குரட்டுவதை அமெமுக்கா தடை செய்குருக்யுறது. ஈழ இயக்கத்குன் தூதர்களாகச் செயல்படுயுறவர்கள் என்று பலரைக் கைது செய்குருக்யுறது.

அதே சமயத்குல்இ ‘ஈழ மக்கழுன் கோமுக்கைகள் சம்பந்தமாக ஆடுதலைப் புடுகளுடன் பேசுங்கள்’ என்று அமெமுக்க அரசுப் ர்ரகுபுகு அண்மைதுல் ராஜபட்சேயைச் சந்குத்து அறிவுரை கூறினார்.

அவர் ஈழப் ர்ரதேசத்குல் சுற்றுப்பயணம் செய்தார். மக்களைச் சந்குத்தார். ஈழப் போராழுகழுன் ர்ரகுபுகுகளையும் சந்குத்தார். ஊங்கள இனவாத அரசு தஐழ்ப் பரப்பை எப்படி மயான பூஐயாக்யுதுருக்யுறது என்பதனைக் கண்டார். அதன் ர்ன்னர்இ கொழும்பு குரும்ர்னார். ராஜபட்சேயைச் சந்குத்தார். ‘ஈழத்தை பட்டிஞக் கொடுஞ் ஊறையாக மாற்றிதுருப்பது புயாயமா?’ என்று கேட்டார். ‘மஞத இனத்குன் சாதாரண உமுமைகளுக்குக்கூட சமாகு எழுப்ர்துருக்யுடர்களே’ என்றார். இறுகுயாகஇ ‘ஆடுதலைப் புடுகளுடன் பேசுங்கள்’ என்றார். இதுவும் இந்த வாரச் செய்குதான்.

ஊங்கள இனவாத அரஊன் கோமுக்கையை ஏற்று ஐரோப்ர்ய யூஞயன் நாடுகள் ஆடுதலைப் புடுகழுன் இயக்கத்தைத் தடை செய்குருக்யுன்றன. பயங்கரவாத இயக்கம் என்று அறிஆத்தன. ஆனால்இ ஆகுக்கப்பட்ட தடையை ஆலக்யுக் கொள்வது பற்றி சென்ற வாரம் ஊந்குக்கத் தொடங்யுதுருக்யுன்றன.

ஈழ மக்கழுன் கோமுக்கைகளைப் பமுலுடுக்கவே ஊங்கள இனவாத அரசு மறுக்யுறது. ராஜபட்சே பமுபாலனம் செய்ய வந்த நாள் முதலாய்ப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இறுக அடைத்துஆட்டது. போர் முனைதுல் டிர்வுகாணமுடியும் என்று நம்புயுறது. அதனால் உள்நாட்டு யுத்தம் தொடரவே செய்யும் என்றுஇ ஐரோப்ர்ய யூஞயன் நாடுகள் கருதுயுன்றன. இத்தனைக்கும் இந்த நாடுகள் ஊங்கள இனவாத அரஊற்குத் தேவையான ஆயுதங்களை அழுத்த நாடுகள்தான்.

எப்படி ஊங்கள இனவாத அரசு ஓர் இனத்தையே அழிக்க அபுயாய யுத்தம் நடத்துயுறது என்பதனை ஈழத்குல் பயணம் செய்யும் எந்த நாட்டினரும் உணரவே செய்யுறார்கள். அவர்களுடைய மனசாட்ஊகள் பேசுயுன்றன.

ஐயோ! இலங்கைதுன் உள்நாட்டு ஆவகாரங்கழுல் இவர்கள் தலைதுடுயுறார்கள் என்று ராஜபட்சே புலம்புயுறார்.

ஏற்கெனவேஇ இலங்கைதுல் தூதர்களாகப் பநு செய்த பல்வேறு நாட்டு அறிஞர் பெருமக்கள்இ ஊங்கள இனவாத அரசைக் குற்றம் சாட்டினர். ‘வேலை முடிந்து ஊர் குரும்ர்யவர்கள் தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்க வேண்டும். ஊங்களத்குன் உள் ஆவகாரங்கழுல் கருத்துச் சொல்ல அவர்களுக்கு உமுமை இல்லை’ என்று இலங்கை அரசு லுறியது.

ஈழத்குல் மஞத உமுமைகள் மமுத்து வருயுன்றன என்று ஏற்கெனவே ஐ.நா.ஆற்கான மஞத உமுமை அமைப்பு அறிஆத்குருக்யுறது. இப்படி ஊங்கள அரசு எல்லா முனைகழுலும் தஞமைப்பட்டு வருயுறது.

பதஆ ஏற்றவுடன் ஊங்கள அகுபர் ராஜபட்சே டெல்டு வந்தார். அகுகாரப் பயுர்வு பற்றி முடிவெடுங்கள் என்றுஇ நமது அரசு அவருக்கு ஆலோசனை கூறியது. ‘அனைத்துக் கட்ஊக் கூட்டத்தைக் கூட்டிஇ அந்தப் பநுயைத்தான் செய்யப் போயுறோம்’ என்றார் ராஜபட்சே. கடந்த டிசம்பர் மாதமே அகுகாரப் பயுர்வு பற்றி அறிஆப்போம் என்றனர். அதன் ர்ன்னர் ஐந்து மாதங்கள் உருண்டோடிஆட்டன. அகுகாரப் பயுர்வு இன்னும் குஞ்சு பொமுக்காத கூழ் முட்டையாகவே இருக்யுறது.

ஈழ மக்களுக்கு எந்த உமுமையும் கூடாது என்பகுல் புத்த ர்க்குகள் தெழுவாக இருக்யுறார்கள். அவர்களுடைய தொண்டர்களாக ஊங்கள இனவாகுகள் இருக்யுறார்கள். இவர்களை நீ ராஜபட்சேக்களால் செயல்பட முடியாது.

இலங்கையை ‘பௌத்த மகாதேசம்’ என அறிஆப்போம் என்றுஇ புத்த ர்க்குகளுக்கு ராஜபட்சே உறுகு அழுத்குருக்யுறார்.

அடுத்துஇ ‘இரண்டு மாவட்டங்களுக்கு’ ஒரு முதலமைச்சர் என்று கோடிட்டுக் காட்டிதுருக்யுறார். அது ஒரு கோமாழுத் குட்டம் என்றுஇ கொழும்பு குமுறிக் கொண்டிருக்யுறது.

ஈழப் போராழுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் டிர்வு என்ற இந்குயாஆன் யோசனையை இன்று வரை ராஜபட்சேக்கள் செயல்படுத்தஆல்லை. அதற்குப் பகுலாக உள்நாட்டு யுத்தத்குல் இந்குயாவை இழுத்து ஆடுவதற்கான குட்டங்களைச் சொல்டுக் கொண்டிருக்யுறார்கள்.

ஈழப் போராழுகழுன் ஆமானங்கள் கல்பாக்கத்குல் குண்டு வீசும். நமது உர் ஐன் புலையங்களை புர்மூலமாக்கும் என்று ஊங்கள அரசு அபாய அறிஆப்புச் செய்யுறது. ஊறகுகள் தாக்யு கோபுரங்கள் சாய்வகுல்லை. அந்தச் ஊறகுகள் இந்குய ஆலயங்களை நோக்யுப் பறந்து வரப் போவதும் இல்லை. இந்குய ஆமானப் படைதுன் வடுமை எல்லோருக்கும் தெமுயும்.

இலங்கை ராணுவத்தோடும் கடற்படையோடும் ஆடுதலைப்புடுகள் மோகுக் கொண்டிருக்யுறார்கள். அந்த மோதல்கள்இ இலங்கைக் கடற்படைப் பகுகுதுலேயே நடைபெறுயுன்றன. எல்லை தாண்டி ஆடுதலைப் புடுகள் இந்குயக் கடற்பகுகுக்கு வருவகுல்லை என்று இப்போது இந்குயக் கடற்படைதுன் யுழக்குப் ர்ராந்குய தளபகு ஆர்.ர். சுதன் தெமுஆத்குருக்யுறார். ர்ன்னர் ஏன் கல்பாக்கத்தை ஆடுதலைப் புடுகள் தாக்குவார்கள் என்றுஇ ஊங்கள அரசு பூச்சாண்டி காட்டுயுறது? ஈழப் போராழுகழுன் ஆமானத் தாக்குதலால் ஊங்கள அரசு மட்டுமல்லஇ அதன் ராணுவமும் உளஆயல்பகுயாகத் துவண்டு போய் இருக்யுன்றன.

‘வான்புடுகளை இடைமறித்துத் தாக்கும் ஆற்றல்இ ஊங்கள வான்படைக்கு இல்லை’ என்யுறார் ஊங்கள ஆமானப் படைதுன் முன்னாள் தளபகு ஹமுகுணகுலக்க. அவருடைய பேட்டியை இந்துஎதான் டைம்எ வெழுதுட்டிருக்யுறது.

அதே சமயத்குல்இ வன்ஞ வான் பரப்ர்ல் பறந்த ஊங்கள ஆமானப் படைதுன் ‘ஐக்’ ரக போர் ஆமானத்தைஇ ஈழப் போராழுகழுன் தாஞயங்யு னரங்யுகள் சுட்டு வீழ்த்குதுருக்யுன்றன.

இந்த புலைதுல்இ நந்தவனத்குற்கு எமுயூட்டுபவர்கள் கல்பாக்கம் பற்றிக் கவலைப்படலாமா?

அது கரையும் மணற்பாக்கமல்ல. கரையாதஇ குலையாத ‘கல்’பாக்கம்.

பேச்சுவார்த்தைதுன் மூலம் டிர்வு _ அமைகு என்யுறது இந்குயா.

இன்றைக்கு இந்குயாஆன் இந்தக் குரலை அமெமுக்காஇ ர்முட்டன்இ கனடாஇ நார்வேஇ ஐரோப்ர்ய யூஞயன் நாடுகள் ஓங்யு ஒடுக்யுன்றன.

ஈழ மக்கழுன் கோமுக்கைகளுக்கு என்ன டிர்வு என்றுஇ அந்த நாடுகள் கேட்கத் தொடங்யு இருக்யுன்றன.

இல்லை. ஆயுதம் ஆயுதம் என்யுறது ஊங்கள அரசு. ஆனால்இ ஊங்கள அரசு வாங்யுய ஆயுதங்களையெல்லாம் ஈழப் போராழுகள் அப்பளமாக நொறுக்யுக் காட்டுயுறார்கள். எனவேஇ போர்முனைதுல் அவர்களை வெற்றி கொள்ள முடியாது என்பதால்தான்இ ஈழப் ர்ரச்னைக்கு என்ன டிர்வு என்று பல்வேறு நாடுகள் கேட்க ஆரம்ர்த்குருக்யுன்றன.

‘பயங்கரவாத இயக்கம்’ என்று எந்த ஆடுதலைப் புடுகள் இயக்கத்குற்கு ர்முட்டன் தடை ஆகுத்ததோஇ அதே ர்முட்டன் ஒரு நன் முயற்ஊயைத் தொடங்யு இருக்யுறது. ர்முட்டன் நாடாளுமன்றத்குன் அனைத்துக் கட்ஊகளும் ஒரு குழுவை அமைத்குருக்யுன்றன.

ஊங்கள அரசுஇ ஆடுதலைப் புடுகள் சமரசத்குற்கு முயலும் நார்வே நாடு உள்பட மூன்று அமைப்புகழுன் ர்ரகுபுகுகளை அந்தக் குழு அழைக்யுறது. முத்தரப்பு மாநாட்டை நடத்தப் போயுறது.

இனப் ர்ரச்னையால் பாகுக்கப்பட்ட ஈழப் பகுகுகழுல் சுற்றுப் பயணம் செய்ய ர்முட்டன் நாடாளுமன்ற அனைத்துக் கட்ஊ குழு ஆரும்புயுறது. இப்படி காற்று குசை மாறி வீசத் தொடங்யு இருக்யுறது. எனவேஇ ஊங்கள அரசு ‘‘ஐயோ! இலங்கையைக் துண்டாட அமெமுக்கா சகுஇ ர்முட்டன் சகு! என்று புகுய புலம்பலை ஆரம்ர்த்குருக்யுறது. அந்தச் சகு முறியடிக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி? இந்குயாஆன் யோசனையை ஏற்று அமைகுயாகப் பேஊஇ அகுகாரப் பயுர்வு பற்றி அறிஆக்க வேண்டும். ஸீ

இணைப்பிற்கு நன்றி வடிவேல்.

ஜோர்தான் மாநாட்டிலும் புலிகளை ஒழிக்க வேண்டும் என்ற தொனியில்தான் ராஜபக்ஷே பேசியுள்ளார். தமிழர்களுக்கான உரிமை பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் தோற்றமளிக்கிறார்.

இந்தியா கூறும் அதிகாரப் பகிர்வு பற்றி சிங்கள இனவாதிகளுடன் பேச வெளிக்கிட்டால் இன்னும் 50 வருடமானாலும் இணக்கம் ஏற்படாது.

தமிழர்களுக்கான ஒரே தீர்வு தமிழீழத் தாயகம்தான்.

Edited by லிசான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழிபெயர்க்க உதவிய வானவில்லிற்கு நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை தமிழில் திருத்தியுள்ளேன். கட்டுரையில் இடையிடையே வரும் 'இ' என்ற எழுத்தையும் நீக்கியுள்ளேன்.

Edited by yarlpriya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.