Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து சிறுமியின் கண்ணீர் பாடல்

 

  • Replies 129
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016 காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் 'இந்த மலைநாட்டினிலே என்ற' பாடல் காணொலியாக தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ. தம்பையா இதனை வெளியிட்டு வைத்தார். மலையக மக்களின் வரலாற்றையும் சமகால அரசியல் யதார்த்தத்தையும் பேசும் இப்பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் -நிலவொன்று மண்ணில்
பாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா. சத்திய மூர்த்தி
வரிகள் - அக்கரை பாக்கியன்
இசை - கண்ணன் -  நேசம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்-ஓ வண்டிக்காரா
பாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர்  மா .சத்தியமூர்த்தி 
வரிகள்- நீலாவணன்
இசை- இசைவாணர் கண்ணன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் -எட்டி அடி வைக்கும்
பாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர்
  மா .சத்தியமூர்த்தி 
வரிகள் - அருணா செல்லத்துரை
இசை - எம்.மோகன்ராஜ்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்-தீயின் இதழ்களை பாடு.
பாடியவர்-ஈழத்து மெல்லிசைப்பாடகர்  மா .சத்தியமூர்த்தி 
வரிகள்- கவிஞர் சேரன்
இசை- இசைவாணர் கண்ணன்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு நீற்று மலையிருக்கு தெரியுமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல். 07 June 2020

தோட்டத் தொழிலாளர்களின் மரணங்கள் அரசுக்கோ கம்பனிகளுக்கோ ஏன்? அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றத் தலைவர்களில் பலருக்கோ ஒரு தகவல் மாத்திரமே.

2020ம் ஆண்டில் இதுவரை 4 தொழிலாளர்கள் குளவிக் கடியால் உயிர் துறந்துள்ளனர். பல நூறு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவிக்கடியால் துடித்துச் சாகும் எங்கள் தாய் தந்தையரின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசிற்கும் கம்பனிகளுக்கும் பாராளுமன்றத் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்.

குளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல்.

இந்தப் பாடலை இயற்றியவர் தோழர் பா.மகேந்திரன்
 
இசையமைத்தவர் தோழர் இரா.நெல்சன் மோஹன்ராஜ் 

பாடியவர்கள் தோழர்கள் செ.செல்வகுமார், கோஷனா பரியராமன்,அழகுசாமி மதுஷிகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழைத்துளியாய் மனதுக்குள் விழுந்தாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

we are the veddy payals😀

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தரோடை சந்தியில 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

JCC Big match song | BAVITEN | Jaffna Central College

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

JCC Big Match Song 2020 BaviTen bavi10

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தீவில் ஒரு காதல் - நெடுந்தீவு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பிடி வேண்டாம் Time Is Gold

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்தும் பூக்கள்

புதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல் 


+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள் 
+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி 
+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ் 
+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா 
+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன் 
+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம் 
+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )

அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம்! ஸ்டார் மீடியா  பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.

ஸ்டார் மீடியா  நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை 
ஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது. 

இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cross Culture - Dinesh and Gajan (Trilingual - Tamil,Sinhala,English song)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே 
உலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம் 
சிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே 
 
உலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK  நீதானே 
எம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே 
கண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே 
கணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே 
உனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம் 
கனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே 
எம் நெஞ்சில் நின்றாயே ......
 
சுவிங்க பெண்ணே  SING IN செய்து உன்னை கண்டேனே 
உன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே 
ONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு 
 உன்  Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு 
பெண்ணே நீ FIREFOX  ஆ ஹார்மோன்கள்  எரிகிறதே 
SKYPE வருவாயா இதயத்தை தருவாயா 
என் இதயம் முழுதும் உனக்காய் தந்தேன் எங்கே சென்றாயோ 
 
காலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம் 
எம் நண்பர்கள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம் 
செவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே 
எந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே 
 
IPHONE இல் வருவாயா I LOVE YOU   சொல்வாயா  
கடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே 
எம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே

Facebook Love Song 
Music by -Kandappu Jeyanthan 
Singers -K.Jeyanthan | Manoj | Piratha 
Lyrics -Sinthu Ragavan 
Cast -Mithuna | Chandru 
Camera -Piriyanthan 
Rap-sun shine de harzi

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் துள்ளிசைப்  பாடல்கள்
எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
சித்திரைக்கன்னியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்

கவிஞர்  தமிழ்தாசனின் கவிதையாக்கம்

இசையமைத்து குரல் கொடுப்பவர் என். இமானுவல்


இசைத்தட்டுக்காக மீள்ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முதல் ஒலிப்பதிவு நன்றாக இருந்ததாக என் நினைவு.  

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vocals: Ram SK
Lyrics: Mirun Pradhap
Music Composed & Produced By: Mirun Pradhap
Mixed & Mastered By: Saranga Dinesh  (A.K.A RAP ZILLA)

Guccicoco பெண்ணே 
உன் வாசன தூக்குதே
உன் lip'u gloss-u கூட 
என்ன சுண்டி இழுக்குதே

Mascara போட்டு மயக்கும் 
என் marvel தேவதையே
என் superb power'a தேடி 
உன் பின்னால அலையுறனே..

கண்ணால சுடாத
Ice cube'a உருகி போறே
Versace தேகோ  நீ 
மனச தான் ஒரசி போற 

உன்னால தானே 
தெனோ தவிச்சேனே நானே 
என் dream ல தானே 
தெனோ கூத்தாடுற 

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்   ×2

உன்னருகில் வரும் energy யும் என்னை 
Refresh தான் செய்கின்றதே 
தேவதையே உன் chocolate உதடுகள்  
எறும்பாக எனை மாற்றுதே

பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த 
கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச 

Single life'u ஏன்டி 
நெஞ்சோரோ நீ தான்டி
One side'a love ஓட ஏங்குறன்டி

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்  ×2

உன் கார்காலம் நிலையாகும் 
அதன் மீது கவி பாடும் 
கனவொடு நிலையாக தடுமாறுதே
கனவெல்லாம் கவியாகும் 
காதல் தான் வழியாகும் 
உன் காதல் எனை வென்று தடம் மாறுதே
 
நிலை மாறுதே
பிழை தோன்றுதே
வினை தீர்க்கவே 
உனை நாடினேன் 

சிந்தை என்னில்
அலை மோதுதே
உலகம் இனி புதிதாகுமே

பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த 
கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச 

Single life'u ஏன்டி 
நெஞ்சோரோ நீ தான்டி
One side'a love ஓட ஏங்குறன்டி

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ  ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்!!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Here Comes The Puttu Song From jaffna
Music - Poovan Matheesan
Lyrics - KS Shanthakumar
Vocal - Pradeep
Rap - CV Laksh
Cinematography - Prisan
Edits - Sivaraj

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தம்பி

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டின்றி வாழாது யாழ்ப்பாணம்...
வரிகள்:-உமாகரன் இராசையா
இயக்கம:-வாகீஸ்பரன் இராசையா
இசை:-வெற்றி சிந்துஜன்
குரல்:-ரமணன்
ஒளிப்பதிவு,ஒளித்தொகுப்பு:-ஜீவா ராஜ்
நடனம்:-ஊரெழு பகி , அட்விக்
தயாரிப்பு:-சிவேந்தன்,மதன்.சி

 

 

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டக்குளியில கட்ட கவுனோடு குட்டி ஒன்ன கண்டேன்

ஒப்பரேசன் வன்னி|

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.