Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒண்டாரியோ பாராளுமன்ற தனிநபர் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டாரியோ பாராளுமன்ற தனிநபர் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்து.

தனிநபர் ஒருவரின், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் பாராளுமன்றில் சபர்ப்பிக்கப்படுள்ள 104ம் இலக்க மனு தொடர்பில் கனடிய ஊடகங்களின் கருத்துக்களை நிராகரிப்பதாக இலங்கைத் தூதரகம் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிராக சில குழுக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால், தவறான அபிப்பிராயங்களை எடுத்துக்கொள்ளாது, நிடுநிலையாக விடயங்களை அணுகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள தூதரகமும், டொரோண்டோவில் உள்ள துணை தூதரகமும், இவ்விடயம் தொடர்பில், மத்திய, மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளர். இந்த மனு தொடர்பில், கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யும் அதேவேளை, மக்கள் இழப்பு தொடர்பில், பொய்யான எண்ணிக்கையினையும்,  இனப்படுகொலை என்ற பதபிரயோகம் குறித்தும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வகையான இலங்கை குழுக்களும், தனிநபர்களும், இந்த தவறான விடையங்களை அரசியல் நோக்கங்களை கொண்ட மனுவினை எதிர்த்து, கனடிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருப்பதாகவும் தூதரக அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், கனடாவில் உள்ள இலங்கைத்தூதரகம் இவ்விடயம் தொடர்பில், தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்ப தான் புலிகள் இல்லை. நம்ம தமிழர்கள் என்ன செய்யபோகினம் என்று பாப்போம்.

பயங்கரவாதிகள் என்று அழைக்கமுடியாதாயினும், அந்த எல்லைக் கோட்டுக்கு முடிந்த அளவுக்கு வந்துள்ளனர்.

முடிந்தால் சவாலில் வெல்லுங்கோ பார்ப்போம்.

http://www.dailymirror.lk/breaking_news/SL-rejects-media-reports-on-Private-Member-Bill-presented-to-Ontario-Legislative-Assembly/108-189785

Edited by Nathamuni

லிபரல் கட்சியும் எதிர்க் கட்சியான கன்சவேட்டிவ் கட்சியும் ஆதரிக்கும் ஒரு சட்ட மூலத்தை இலங்கை அரசால் அழுத்தங்கள் கொடுத்து தடுத்து நிறுத்துவது மிகக் கடினம். கனடாவில் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த சிங்கள மக்களினால் பெரியளவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியாது.

இந்த பிரேரணை தொடர்பான விரிவான விபரங்களுக்கு:
https://www.ola.org/en/legislative-business/bills/parliament-42/session-1/bill-104

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவிலும், இலங்கைத் தூதரகம் பிஸி

புலிகள் பயங்கரவாதிகள் என்னும் போது, இலங்கை அரசிடம் லாவகமாக சிக்க இருந்த பந்து, போர்குற்றவாளிகள் அரசில் என்றவுடன், தமிழர் பக்கம் வந்துள்ளது.

சாதுரியமாக விளையாடினால் நல்லது.

3 minutes ago, Nathamuni said:

ஆஸ்திரேலியாவிலும், இலங்கைத் தூதரகம் பிஸி

புலிகள் பயங்கரவாதிகள் என்னும் போது, இலங்கை அரசிடம் லாவகமாக சிக்க இருந்த பந்து, போர்குற்றவாளிகள் அரசில் என்றவுடன், தமிழர் பக்கம் வந்துள்ளது.

சாதுரியமாக விளையாடினால் நல்லது.

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் உறுப்பினராக விஜய் தணிகாசலம் இருப்பது போன்று வேறு எந்த நாடுகளில் தமிழர்கள் மாகாண / பாராளுமன்ற / மாநகர உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் என்ற விபரம் எங்கு கிடைக்கும்? இவ்வாறு இருப்பவர்களுக்கு விஜய் தணிகாசலத்தின் முயற்சி பற்றி எடுத்துரைத்து அவர்களையும் இவ்வாறு செய்ய அழுத்தங்கள் கொடுக்கலாம்.

  • 2 weeks later...

104472422_915513315618709_2764781474276831687_o.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=K0aHfGcK-60AX_hU-sq&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=77ca67e8a3683cdfd051ed7678548fb7&oe=5F15E3FC

 

 

104435227_914813655688675_2078815333883766064_o.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=dEkI6JVc6joAX-hY8c8&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=e52d06b5d6d4eaac1f1d1ccbcddd4242&oe=5F131EF7

 

 

104340684_914813682355339_8344355944905221305_o.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=Vk6aVBnPLEYAX9gpzJy&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=59272fec810906e6fc4293f8eac82e8c&oe=5F154BCE

104492821_914813715688669_1064875652943385654_o.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=AYBj0iaKt84AX90mwL6&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=d841ce85efd82b37ea48df6105969b5d&oe=5F16C034

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.