Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் மற்ற பகுதிகளுக்கு அனுமதி கிடைக்குமா ?

Featured Replies

மோகன் அண்ணா...

நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை..

யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? :unsure:

அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா

யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ?

தயவுசெய்து உதவி செய்யவும். :rolleyes:

தங்கள் அன்புள்ள

யாழ் கள உறுப்பினன்

உங்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை பாவம் மோகன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை பாவம் மோகன் அண்ணா

ஈழவன்..

இவரையும் யாழில் எழுத அனுமதிக்கலாமே

பாவம்போல் இருக்கிறது

மோகன் அண்ணா...

நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை..

யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? :lol:

அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா

யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ?

தயவுசெய்து உதவி செய்யவும். :unsure:

தங்கள் அன்புள்ள

யாழ் கள உறுப்பினன்

எனக்கெல்லாம் எளிதாக அனுமதி கிடைக்கு போது உங்களுக்கென்ன இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எண்டு இப்போது எனக்கு புரிட்கிறது..

ரொம்ப நல்ல பிள்ளை பாவம் நீங்கள் :P :P

Edited by thamizthalir

மோகன் அண்ணா...

நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை..

யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? :lol:

அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா

யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ?

தயவுசெய்து உதவி செய்யவும். :unsure:

தங்கள் அன்புள்ள

யாழ் கள உறுப்பினன்

இந்த வரிக்குத்தான் நான் கருத்து சொன்னேன் அனுமதிப்பதும் அனுமதிக்கபடாது விடுவதும் நிர்வாகத்தை பொறுத்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தர்ப்பம் மன்னிக்கவும் இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்கலாம் தானே?

இது எனது அன்பான கருத்து.

இதை எல்லா உறுப்பினர்களும் ஏற்பார்கள் என்பது எனது எதிர்பார்ப்பும் கூட.

நாம் எல்லோரும் முகமறியாத சொந்தங்கள், அதாவது ஒரே குடும்ப உறுப்பினர்கள் தானே?

தவறுகள் இடம்பெறுவது வழமை ஆனால் அதே ஒரு வழமையாகவும் இருக்கக் கூடாது, இது தான் தள நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாதல்லவா?

ஒரு சந்தர்ப்பம் மன்னிக்கவும் இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்கலாம் தானே?

...

பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் தமிழ் வள்ளுவன், யாழ்போக்கிரி போன்றோர் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொரு தடவையும் தாம் தடை செய்யப்பட்டமைக்கான பல காரணங்களை இவர்களே கூறியுள்ளனர். இருந்தும் பல தடவைகள் மன்னிக்கப்பட்டு பின்னர் விதிகளை மீறி பின்னர் தடை செய்யப்பட்டாலும் இவர்கள் மறுபடி மறுபடி வேறு பெயர்களில் வருகின்றனர். இதற்கு யாழில் அவர்களுக்குள்ள அன்பே காரணமாக இருக்கமுடியும்.

இவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பதே எனது விருப்பமும்.

  • தொடங்கியவர்

சும்மா ஜில்லுன்னு அடிக்குது காத்து

சுழல்காத்தோடு பறக்குதுபயிர் நாத்து

"புலிப்போக்கிரிக்கு யாழ்கதவை சாத்து"

இதுதான் மோகனின் வேத வாக்கு

எங்கோ பெய்யுதே மழைத்தூறல்.

இங்கே சில்லென்று அடிக்குதே சாரல்

சாரலாய் லீசானின் கருத்துக் கூறல்

என்நெஞ்சில் பொங்குதே அன்பு ஊறல்

மோகன் உதிரப்பீய்ச்சியில் "படால்"அறை

அது லீசான் அன்பின் அறை

இதில் திறக்குமா உயிர்யாழின் சிறை

விலகுமா மோகனின் மனத்திரை ?

இதனால் புலிப்போக்கிரி சேருவாரோ கரை..??

  • தொடங்கியவர்

பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் தமிழ் வள்ளுவன், யாழ்போக்கிரி போன்றோர் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொரு தடவையும் தாம் தடை செய்யப்பட்டமைக்கான பல காரணங்களை இவர்களே கூறியுள்ளனர். இருந்தும் பல தடவைகள் மன்னிக்கப்பட்டு பின்னர் விதிகளை மீறி பின்னர் தடை செய்யப்பட்டாலும் இவர்கள் மறுபடி மறுபடி வேறு பெயர்களில் வருகின்றனர். இதற்கு யாழில் அவர்களுக்குள்ள அன்பே காரணமாக இருக்கமுடியும்.

இவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பதே எனது விருப்பமும்.

லீசான்...

நெஞ்சத்தொறந்து உம்மையை சொன்னா

எங்களுக்கு கெடச்சதோ ஒரெ சந்தர்ப்பம்தான்..

மொதோ தடவை அதுவும் அரிச்சுவடி பகுதியில்தான்

புலியண்ணா செய்த தப்பு "கெட்ட சொல் வாந்தி" எடுத்தது..அதுவும் ஒருமுறை

நான் செய்த தப்பு அந்த வாந்திய கையில் புடிச்சது...

இன்னும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை..

எங்களுக்கு யாழ் நகரத்துல இருக்க பளபள பளிங்கு ரோட்டுல

இருக்க வானத்தை நக்கியபடி இருக்க அபார்ட்மெண்ட்ல வீடு கொடுக்க வேணாம்...

ஓரமா..நகர எல்லைல எங்களுக்கு கொஞ்சம் பட்டா போட்டுக்கொடுத்தா..

நானு,புலியண்ணா..அதோட இப்ப கரடி கூட இருக்காரு...மூணுபேரும்

சேந்து சின்னதா குடிசை போட்டு குடியிருந்துக்கறோம்...

"சுத்தமான காதுக்கு கறிச்சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் சேரிகஞ்சி ஊத்தப்படும்"

என்ற வள்ளுவன் வாய்க்கு ஏற்ப,

அப்பப்ப நகர வாழ்க்கை அலுத்துபோச்சுன்னா..

எல்லாரும் எங்க எடத்துல வந்து கஞ்சி குடிக்கட்டும்...

கூட சேந்து பட்டை சாராயமும் மதுரை பாண்டியன் ஊறுகாயும் கூட கொடுப்போம்...

எதோ றோயல் பாமிலி,டைகர் பாமிலி எண்டு இருக்கல்ல..

அதுபோல நாங்க எங்களுக்கே எங்களுக்கா "சேரிபாமிலி" எண்டு உருவாக்கிகிட்டு..

அபார்ட்மெண்ல இருக்க கழிவுகளையெல்லாம் சுத்தம் செஞ்சுக்கறோம்.... :lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

ஒரு சந்தர்ப்பம் மன்னிக்கவும் இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்கலாம் தானே?

இது எனது அன்பான கருத்து.

இதை எல்லா உறுப்பினர்களும் ஏற்பார்கள் என்பது எனது எதிர்பார்ப்பும் கூட.

நாம் எல்லோரும் முகமறியாத சொந்தங்கள், அதாவது ஒரே குடும்ப உறுப்பினர்கள் தானே?

தவறுகள் இடம்பெறுவது வழமை ஆனால் அதே ஒரு வழமையாகவும் இருக்கக் கூடாது, இது தான் தள நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாதல்லவா?

வல்வை..

எங்க குப்பத்துல உங்களுக்கு கோயில் கட்டி,

உங்களுக்கு படையல் பொங்கல் போட்டு,

சாமீயா கொண்டாடுவோம் குதித்தாடுவோம்...

எங்க குப்பத்துல ஒரு வயசான கெளவி..

குப்பாத்தான்னு பேரு..அது அப்பப்ப சரடுகளை பிண்ணிவுடும்

.ஒருசில சமயம் அவ சரடு.

என் குரு கலாபத்திரரை விட சூப்பரா இருக்கும்...

அதுல ஒரு சரடை எடுத்து வுடுறேன்...

மதுரை மதுரைன்னு ஒரு ஊரு....

அங்க தமிழ மாணாவாரியா ஆட்சி செலுத்துச்சு..அங்க -

டென்மார்க் பசுமாட்டுக்கு அடியில அதோட மடிக்கு நேரா படுத்துகிட்டு,

மடியை புடிச்சு லேசா ரெண்டு தட்டு தட்டுனா பால் ப்பீச்சி அடிக்கும்..

அந்த பால் கலரைபோல வெள்ளையா...கண்ணு கூசறமாதிரி கலருள்ள

பால குடிச்சு ஓவர் வெய்ட்டினால் பறக்க மாட்டாத

அன்னம் அன்னம் - னு ஒரு பறவை....

அந்த அன்னம் பாலையும் பட்டை சாராயத்தையும் கலந்து

ஒரு பழைய பீர் பாட்டில்ல ஊத்தி வச்சா..

அது பட்டை சாராயத்த "டிஸ்டில்" பண்ணிட்டு,

மீதி இருக்க பால்ல ஒட்டிட்டு இருக்க ரெண்டு பீர் துளியையும்

த்தூ...த்தூ...னு ரெண்டு தடவை துப்பிட்டு

பாலை மட்டும் பிரிச்செடுத்து,

தமிழ் குழந்தை இருக்கவீட்டுக்கெல்லாம்

பாக்கெட் பால் விநியோகம் பண்ணுமாம்...

அந்த அன்னம் செத்து சாம்பலா போன பிறகு,

அந்த சாம்பல்ல செஞ்ச உதிரப்பீச்சிகள் தான்,இப்ப

யாழ்கள உறுப்பினர்களோட நெஞ்சாங்கூட்டில இருக்கறது...

அப்பேர்ப்பட்ட உயர்ந்த உதிரப்பீச்சிகளை வச்சிருக்கற

யாழ்ஜனங்க...நானும் புலியண்ணாவும் அப்பப்ப கெட்டபூந்தி எடுத்தாலும்,

கெட்டபூந்திய எடுத்து பிரிச்சுபோட்டுட்டு நல்லா சுத்தமா இருக்க

வெள்ளைப்பொரியை சாப்பிட மாட்டாங்களா...

அதனால எங்களுக்கும் யாழ் நகரத்துல கொஞ்சம் பட்டா போட்டு குப்பம்

அமச்சு கொடுக்கனும்னு மிகத்தால் ("தா"ழ்மையான பா"ல்" மனம்)மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

என்று கூறி என் உரையை முடிக்கிறேன் நன்றி வணக்கம்,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை..

மதுரை மதுரைன்னு ஒரு ஊரு....

அங்க தமிழ மாணாவாரியா ஆட்சி செலுத்துச்சு..அங்க -

டென்மார்க் பசுமாட்டுக்கு அடியில அதோட மடிக்கு நேரா படுத்துகிட்டு,

மடியை புடிச்சு லேசா ரெண்டு தட்டு தட்டுனா பால் ப்பீச்சி அடிக்கும்..

அந்த பால் கலரைபோல வெள்ளையா...கண்ணு கூசறமாதிரி கலருள்ள

பால குடிச்சு ஓவர் வெய்ட்டினால் பறக்க மாட்டாத

அன்னம் அன்னம் - னு ஒரு பறவை....

:lol::lol::lol::lol::lol:

இவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பதே எனது விருப்பமும்.

இன்னொரு சந்தர்ப்பம் கொடுகாட்டியும் அவை வருவீனம் ஆனாலும் இவை என்ன சொல்ல வாறீனம் என்பதை இவர்களூக்கு சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாம் என்பதே எனது கருத்தும்

:lol:

  • தொடங்கியவர்

இன்னொரு சந்தர்ப்பம் கொடுகாட்டியும் அவை வருவீனம் ஆனாலும் இவை என்ன சொல்ல வாறீனம் என்பதை இவர்களூக்கு சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாம் என்பதே எனது கருத்தும்

:lol:

:lol::lol:

இட்லி...

இவ்வளவு நாளா நாங்க வாசப்படில இருந்தே பல கருத்து சொல்லீருக்கோம்..

இன்னும் உங்களுக்கு நாங்க என்ன சொல்ல வர்றோம் எண்டு புரியலயா..

லேட்டஸ்டா ....புலியண்ணா வள்ளுவம் சொல்லிருக்காரு, நான் கூண்டுக்கிளிக்கு விடுதலை உணர்வை ஊட்டியிருக்கேன் (டமில் வள்ளுவன் தெருவில போய் படிச்சு பாருங்க)

மேலெ என்னோட நன்றியை கவிதையா கொட்டிருக்கேன்..

இன்னும் என்ன வேண்டும்...

வெற்றி நமதே வாகை நமதே எண்டு கூறி என் உரையை அப்பால தொடர்வேன்

இந்த வரிக்குத்தான் நான் கருத்து சொன்னேன் அனுமதிப்பதும் அனுமதிக்கபடாது விடுவதும் நிர்வாகத்தை பொறுத்தது

ஒருவர் தனக்குள்ள பிரச்ச்னை நிர்வாகத்தை கேட்கிறார், தெரிந்தால் கூறலாமே *************

நீக்கப்பட்டுள்ளது . - யாழ்பிரியா

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் தனக்குள்ள பிரச்ச்னை நிர்வாகத்தை கேட்கிறார், தெரிந்தால் கூறலாமே *************

நீக்கப்பட்டுள்ளது . - யாழ்பிரியா

முதலில் மரியாதையாக எழுதப்பழகுங்கள். :angry:

Edited by yarlpriya

சரிங்க

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரன் ராம்சசித்தா!

உங்களிடம் ஒரு கேள்வி, அதாவது உங்களுக்கு இப்போது என்ன பிரச்சினை? மனம்விட்டு பேசலாம் தானே?நாம் எல்லோரும் தமிழர்கள், எங்களுக்குள் என்ன பிரச்சினை?நீங்கள் ஏன் எல்லோருடனும் இப்படிக் கீழ்த்தரமாக பேசுகின்றீர்கள்? எதுவாகவிருந்தாலும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றோம்.

வணக்கம் நண்பரே நான் யாரையும் கீழ்த்தரமாகவோ அல்லது தரக்குறைவாகோ பேசபவனல்ல ஆனால் என்னை அப்படி பேச வைக்கிறீர்கள். ஈழவன் 85 முந்த பதிப்புகளில் என்ன நாயே பரதேசி என்றெல்லாம் திட்டும்போது நான் என்ன செய்ய முடியும் அவர்களவுக்கு இரங்கித்தான் ஆக வேண்டும்.

கருத்துக்கள் பதிப்பது என்பது அவரவர் சுதந்திரம் அதை மறுப்பதும் ஆமோதிப்பதும் எதிற்ப்பது அவரவர்களுடைய விறுப்பம். அப்படி ஆட்சேப கருத்துக்கள் இருந்தால் நிர்வாகம்த்திடம் முறையிடலாமே அதை விடுத்து கீழ்த்தரமாக எழுதுவது எந்த விதத்திலும் சரியானதல்ல.

கீழே உள்ள தலைப்பில் நேற்றைய விவாதத்தின்போதுதான் ஈழவன் 85 மிகவும் கேவலாக பேசினார் தற்ப்போது அது நீக்கப்பட்டுவிட்டது

http://www.yarl.com/forum3/index.php?showt...p;p=309847&

சச்சிதா,

உங்கள் கருத்துக்கள் ஈழத் தமிழரை எப்போதுமே தாழ்திப் பேசுவதாகவும் இந்திய ஈழத் தமிழர் உறவில் விரோதத்தை வளர்ப்பதாகவும் அமைகிறது. உங்கள் நோக்கத்தில் சந்தேகம் எழுகிறது.

இப்படியான கருத்தாடல்களில் நீங்கள் தொடர்து கருத்தாடுவதில்லை, சிக்கலான நியாயமான கேள்விகள் கேட்கப்படும்போது, திரியை விட்டு மறைந்து விடுகிறீர்கள், அல்லது திசைதிருப்பப் பார்க்கிறீர்கள்.

அதனால்தான் யாழ்கள உறவுகள் பலர் உங்களுடன் கருத்தாடுவதத் தவிர்க்கின்றனர்.

உம்மை திட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆனால் நீர் போட்ட பதிவு கேவலமானது என்பதை நீர் சிந்தித்ததுண்டா தமிழீழத்தில் மக்கள் படும் அவலத்தை அறியாமல் நீர் போட்ட பதிவான

செய்ததுக்கு அனுபவிக்கதானே வேன்டும் என்ற பதிவு எவ்வளவு கேவலமானது என்பதை சிந்தியும் உயிருக்காக போராடும் உயிர் பயத்தில் வாடும் எம் முறவுகள் ஈழத்தில் இருக்கையில் உமது பதிவு எம்மை கொச்சைபடுத்துவதாகவே இருந்தது நீர் தமிழனா இல்லையா என தெரியாது ஆனால் நீர் யார் என நிச்சயம் எனக்கு தெரியும் உமது வேறு களப்பதிவு ஒன்றில் இருந்து உம்மை நான் அடையாளம் கன்டுவிட்டேன்

இதில் உமக்கு கருத்து சுதந்திரம் இருக்குது ஆனால் அதனை நீர் கொச்சைப்படுத்தும் வகையில் பதிய வேண்டியதில்லை அப்படி பதிந்தால் உமது நிலைக்கு இரங்கி நிச்சயம் திட்டுவேன் .நேற்றைய பிரச்சினையில் உமது மனம் புண்பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து கொள்ளும் அத்துடன் உமக்கு ஒரு விண்னப்பம் தயவு செய்து எம்முணர்வுகளை புரிந்து கொள்ளும் அப்படி முடியாவிட்டால் எம் உணர்வுகளை கொச்சைபடுத்தும் விதமான பதிவுகளை தயவு செய்து இடாதயும் இது அன்பான வேன்டுகோள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் இருந்து விரைவில் விடைபெற இருக்கிறேன் நண்பர்களே

இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்

Good Riddance! இவரால், எவருக்கும் நன்மையில்லை! இவர் தன்னை இந்தியனாக காட்டுவதில் மகிழ்கிறார். ஒரு இந்தியன் தமிழனாக இருப்பதில் மகிழ்வதே சாலச் சிறந்தது! ஆனால் ஈழத்தவரை மிக கேவலமாக நக்கல் பதிவுகள் செய்த இவரை, எப்போதே நிர்வாகம் தடை செய்திருக்கவேண்டும். லீசாவின் கூற்று உண்மையே! ஓரிரு வரிகளில் இவர் பதில்கள் எம்மை இழிவு படுத்தியே பதிவு செய்யப் படுகின்றன. ஓர் உதாரணம்:

'rmsachitha' date=' May 25 2007, 08:59 PM "வஞ்சகர்களை சூழ்ச்சிகாரர்களையும் அதிகமாக கொண்டவர்கள் இலங்கை மக்கள். நய வஞ்சகர்கள் சிங்களர்களும் ஈழத்தமிழர்களும்தான்"

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் சச்சிதா!

கருத்துக்களை விவாதிக்க எல்லோருக்கும் உரிமையுள்ளது.

அதேபோல் ஈழவன்85 அவர்களே! ஒருவரின் கருத்துக்கு பதில் கருத்து வழங்கும்போது விதிமுறை, எல்லை போன்றவற்றை நாமும் கருத்தில் கொள்ளவல்லவா வேண்டும்?

அப்படியில்லையென்றால் அவரின் கருத்தை விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதியுள்ளது?

வார்த்தைப்பிரயோகத்தை நாம் நிதானமாகக் கடைப்பிடித்தால் எல்லொருக்கும் நல்லதல்லவா? உங்கள் வரிகளை திரும்பிப் பாருங்கள் அதாவது ''நீர்,உம்மை" போன்ற சொற்களை தவிர்க்கலாம் தானே?

சச்சிதா நிங்கள் யாரென்று எனக்குத்தெரியாது, தெரியவேண்டிய அவசியமுமில்லை இருந்தாலும் நாங்கள் அதாவது ஈழத்தமிழர்கள் நிறைய இழந்து, இனி இழக்க எதுவுமின்றி நொந்துபோய் இருக்கின்றோம்.

ஆகவே தயவு செய்து நகைச்சுவையாகக் கூட எங்கள் மனங்களைப் புண்படுத்த முயற்சிக்காதீர்கள்.இதை இங்குள்ள எல்லா உறுப்பினர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்.

Edited by Valvai Mainthan

மற்றப் பகுதிகளுக்குச் செல்ல

எனக்கும் அனுமதி தேவைப் படுகின்றது .

வழங்குவீர்களா?

சில விடைகளை எழுதலாமெனப் போனால்

.....

ஐயோ பாவம் என்கின்றது . :D

மற்றப் பகுதிகளுக்குச் செல்ல

எனக்கும் அனுமதி தேவைப் படுகின்றது .

வழங்குவீர்களா?

...

வணக்கம் ஆனா.

கள விதிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22030

வணக்கம் ஆனா.

கள விதிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22030

நன்றி லிசான்

அறிந்துகொண்டிருக்கின்றேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.